ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Poll_c10டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Poll_m10டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

+6
அருண்
யினியவன்
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
காயத்ரி வைத்தியநாதன்
Muthumohamed
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

Post by Muthumohamed Wed Dec 19, 2012 12:31 pm

First topic message reminder :

டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

புதுடெல்லி, டிச. 19-

டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் 23 வயது மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். தன் நண்பருடன் தெற்கு டெல்லியில் உள்ள தியேட்டரில் படம் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த மாணவிக்கு இந்த கொடூரம் நேர்ந்தது.

வீடு திரும்ப ஆட்டோ கிடைக்காததால் அந்த மாணவியும், அவரது நண்பரும் அந்த வழியாக வந்த ஒரு பள்ளிக்கூட பஸ்சை நிறுத்தி ஏறினார்கள். அப்போது அந்த பஸ்சில் 6 இளைஞர்கள் மது போதையுடன் இருந்தனர். அவர்கள் அந்த மாணவியின் நண்பரை இரும்பு கம்பியால் தாக்கி ஓரம் கட்டி விட்டு மாணவியை கற்பழித்தனர். அதன் பிறகு அந்த 6 பேரும் மாணவியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரையும் அவரது நண்பரையும் ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விட்டு சென்று விட்டனர்.

சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் நண்பர் சிகிச்சை முடிந்து திங்கட்கிழமை வீடு திரும்பி விட்டார். ஆனால் மாணவி கற்பழிக்கப்பட்டதோடு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

போதையில் இருந்த காம கொடூரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் அந்த மாணவி குடல் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. திங்கட்கிழமை அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நேற்று திடீரென அந்த மாணவியின் உடல் உள் உறுப்புக்களை அழுகச் செய்யும் தொற்று பரவியது. இதனால் மாணவியின் உடல் உறுப்புகளின் செயல்பாடு முடங்கியது.

நேற்றிரவு மாணவி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவி உடல் உள் உறுப்புகளில் ரத்த கசிவு நீடிப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக மாணவிக்கு சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் இரண்டு அறுவை சிகிச்சைக்களை மேற்கொண்டனர். என்றாலும் மாணவி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மாணவியின் உறவினர்கள் மருத்துவ மனையில் சோகத்துடன் உள்ளனர். இதற்கிடயே மாணவியை கற்பழித்து ஈவு, இரக்கமின்றி தாக்கியவர்களை பிடிக்க டெல்லி போலீசார் மேற்கொண்ட மின்னல் வேக வேட்டைக்கு பயன் கிடைத்தது. குற்றவாளிகள் 6 பேரும் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. ராம்சிங், பஸ் டிரைவர்.

2. முருகேஷ். இவன் ராம் சிங்கின் தம்பி. ஒரு ஜிம்மில் உதவியாளராக உள்ளான்.

3. விஜய் சர்மா, பழ வியாபாரி.

4. பவன்குப்தா, உதவியாளர்.

அக்ஷய் தாக்கூர், ராஜு ஆகிய 2 வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க டெல்லி தனிப்படை போலீசார் பீகார், ராஜஸ் தான் மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகள் 6 பேரும் டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் 6 பேர் மீதும் ஏற்கனவே சில வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது.

குற்றவாளிகள் 6 பேர் மீதும் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 377 (செக்ஸ் சித்ரவதை) மற்றும் 365, 376 (கடத்தி கற்பழித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சில கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்தி நேற்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று நாடெங்கும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தீவிரமாகியுள்ளன.

மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி 2 வாரத்துக்குள் அறிக்கை தரும்படி டெல்லி மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உள்துறை புதிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் மாணவி கற்பழிப்பு குறித்து தினமும் விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதற்கு ஏற்ப டெல்லி போலீசாரும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் கூறுகையில், குற்றவாளிகள் 6 பேரையும் தூக்கில் போட நாங்கள் பரிந்துரை செய்யப் போகிறோம் என்றார். எனவே மாணவி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பது உறுதியாகி உள்ளது.

மாலை மலர்



டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Uடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Tடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Hடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Uடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Oடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Hடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Aடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Eடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

Post by அசுரன் Wed Dec 19, 2012 7:49 pm

குற்றவாளிகள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை போலீஸ் காசு வாங்கிக்கொண்டு விட்டுவிடக்கூடாது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

Post by krishnaamma Wed Dec 19, 2012 7:57 pm

அசுரன் wrote:குற்றவாளிகள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை போலீஸ் காசு வாங்கிக்கொண்டு விட்டுவிடக்கூடாது

போலீஸ் மட்டும் அப்படி இல்லை அசுரன், அரசியல் வாதிகளும் தான், ஆனால் இந்த முறை அப்படி ஏதும் நடக்காது என்று நம்புவோம். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

Post by Muthumohamed Wed Dec 19, 2012 10:02 pm

யினியவன் wrote:மக்கள் முன்னிலையில் பல நாட்கள் சித்திரவதை செய்து பின்னர்
சுட்டுக் கொல்லப்படவேண்டும் - ஊடக ஒளிபரப்பும் வேண்டும்

மற்ற கயவர்களுக்கு பாடமாக இருக்கும்
ஓரளவு குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கும்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Uடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Tடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Hடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Uடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Oடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Hடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Aடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Mடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 Eடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஓடும் பஸ்சில் பிளஸ் 2 மாணவி மானபங்கம் : பஸ்டிரைவர், கண்டக்டர் - 4 பேருக்கு வலைவீச்சு
» நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை
» என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum