புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
156 Posts - 79%
heezulia
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
1 Post - 1%
prajai
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
1 Post - 1%
Pampu
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
321 Posts - 78%
heezulia
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
8 Posts - 2%
prajai
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
3 Posts - 1%
Barushree
தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_m10தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips)

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 19, 2012 10:49 am

01.தலைவலி போக்க :-
அனைவருக்கும் தலைவலியானது அடிக்கடி ஏற்படும் ஒரு உபாதையாகும் இதனை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட பக்க விளைவில்லாத மூலிகை மருந்தினை நாடலாம்.
:-
நொச்சி இலை:
நொச்சி இலையினை நசுக்கி,சாறாக்கி நெற்றியில் தடவினால் நொடியில் தலைவலி குறைவதை உணரலாம் .சற்று நேரத்தில் முழுவதுமாக தலைவலியானது குணமடையும்.
:-
02.அடிக்கடி ஏற்பபடும் தும்மல் :-
சிலருக்கு அடிக்கடி தும்பலினால் அதிகம் அவதிப்படுவர் அதனை எவ்வாறு தீர்ப்பது என பார்க்கலாம்.
:-
இஞ்சி தேநீர்( Tea -டீ ) அவர்கள் தினமும் காலை மற்றும் மாலை இரு வேலை வெறும் வயிற்றில் இஞ்சி தேநீரினை(Tea )குடித்து வந்தால்.இவ்வாறு அடிக்கடி ஏற்ப்படும் தும்பல் தீரும்.
:-
03.நீர்க்கோர்வை :-
சிலருக்கு ஏற்படும் இந்த நீர்க்கோர்வையினை சரிசெய்யசாம்பிராணி புகை போடும் போது அதனுடன் தேங்காய் மட்டை நார், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து அதிலிருந்து வரும் புகையை இழுக்க நீர்க்கோர்வை சரியாகும்.
:-
04 . படை :-
படை பலவகையில் உண்டாவது வியர்வை, தூசு, உடலில் குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் சில ஒவ்வாமை மூலம் ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்த பப்பாளி இலைகளை அரைத்து படையின் மேல் தடவி ,15 நிமிடங்கள் கழித்து அரப்புத்தூள் போட்டு குளிக்கவேண்டும். தினசரி சுண்டை வத்தல் 10 எண்ணம் வறுத்து சாப்பிடவும்.நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் படை மறையும்.
:-
05 . நோய் எதிர்ப்பு சக்தி பெருக:-
உடலில் நோய்கள் அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி கொள்ளவேண்டும்.அதனை பெருக்கிக்கொள்ள பின்வருமாறு செய்யலாம்.
முருங்கை கீரையினை சமைக்கும் போது அதில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு முருங்கையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
:-
06 . காய்ச்சல் :-
நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால் அதிகம் அவதிப்படுகிறோம் அதனை போக்க எளிய வழியினை காண்போம்.
காய்ச்சலை போக்க வேப்பம் பட்டை,துளசி,மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக்குடித்தால்காய்ச்சல் குணமடையும்.
:-
துளசி மாடம் குறிப்பு :- துளசி செடி வெளியிடும் வாயுவானது வான்மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் ஓட்டையினை அடைக்க கூடிய வல்லமை உள்ளதாம்.எனவே தான் அந்தகாலத்தில் நம் பெரியோர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் துளசி மாடம் இருக்க வேண்டும் என கூறினார்களோ! பெரிய அறிவியல்மேதைகள் தான் போலும். அவர்களுக்கு நன்றி.
:-
07 . தொடர் இருமல் :-
இதனாலும் நாம் அதிகம் அவதிப்படுகிறோம் இந்த தொடர்இரும்பலை போக்க தினசரி மாலையில் கல்யாண முருங்கையிலை கொழுந்துகளை பறித்து அடை தட்டி சாப்பிட்டு வந்தால் இருமல் நின்றுவிடும்.
:-
08.தொற்று நோய்களை தடுக்க:-
காலரா,டைபாய்டு,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கீழ் கூறியவாறு செய்து வந்தால் தொற்று நோய் வராமலும் மற்றும் பரவாமலும் தடுக்கலாம்.
ஒரு லிட்டர் குடிநீரில் 25 துளசியினை போட்டு நன்றாக கொதிக்க வைத்து சுத்தமான வடிக்கட்டியில் வடித்து கொண்டு குடித்து வந்தால் இது போன்ற தொற்று நோய்கள் வராது.
:-
09 . மார்பக வீக்கம் :-
சில இளைஞர்களுக்கு மார்பக வீக்கத்தினால் பெரிதும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இது அவர்களுக்கான மருத்துவம்.
துவரையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள மார்பகத்தின் மீது தடவிவர மார்பக வீக்கம் நீங்கும்.
:-
10.சளி தொல்லை நீங்க :-
மார்பக சளி நீங்க தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையினை சாப்பிட்டு வந்தால் தொடரும் சளி தொல்லை நீங்கும்.
:-
11 . கண் பார்வை குறைபாடு நீங்க :-
கருவேப்பிளையினை தினமும் சிறிதளவு பச்சையாக உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை அதிகரிக்கும்.
:-
மேற்சொன்ன அத்தனையும் நமக்கு எளிதாக கிடைக்ககூடியவை தான். அதனால்இதனை நாம் தக்க சமயத்தில் சேர்த்துக்கொண்டு பயன் பெறுவோமாக.
:-
நன்றி Arivu-kadal தளம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:09 am

அருமையான பதிவுகள் பவுன்ராஜ். ஆனால் இஞ்சியை வெறும் வயிற்றில் குடிப்பது குடல் புண்ணை ஏற்படுத்தாதா?

தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips) Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Wed Dec 19, 2012 11:43 am

ஐயா..... மனைவியால் வரும் தலைவலியை போக்குவது எப்படி.... அதுக்கு ஏதாவது மருந்து ..... அழுகை

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 4:39 pm

gnsenthil wrote:ஐயா..... மனைவியால் வரும் தலைவலியை போக்குவது எப்படி.... அதுக்கு ஏதாவது மருந்து ..... அழுகை
மனைவிக்கு தலை அமிக்கி விடுங்கள் அல்லது ஒரு கப் தேனீர் உங்கள் கையால் போட்டு கொடுங்கள் . உங்கள் தலை வலி சரியாகிவிடும்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 6:09 pm

நொச்சி இலை ... ஆகா அருமையான செடி ... இப்போது இதை எங்கே பொய் தேடுவது சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2012 8:12 pm

jenisiva wrote:
gnsenthil wrote:ஐயா..... மனைவியால் வரும் தலைவலியை போக்குவது எப்படி.... அதுக்கு ஏதாவது மருந்து ..... அழுகை
மனைவிக்கு தலை அமிக்கி விடுங்கள் அல்லது ஒரு கப் தேனீர் உங்கள் கையால் போட்டு கொடுங்கள் . உங்கள் தலை வலி சரியாகிவிடும்

ரொம்ப சரி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 19, 2012 8:12 pm

நல்ல கட்டுரை , நன்றி நண்பரே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக