ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

3 posters

Go down

ஈகரை இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

Post by Muthumohamed Wed Dec 19, 2012 10:00 am



புதுடெல்லி, டிச. 18-

இந்திய பிராந்தியத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரில் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு இடத்தை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று பேசிய உள்துறை இணை மந்திரி முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் 1963-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 5180 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. இந்தோ-வங்கதேசம், இந்தோ-சீனா, இந்தோ-நேபாள், இந்தோ-பூடான் மற்றம் இந்தோ-மியான்மர் எல்லைகள் வழியாக எந்த வெளிநாடுகளும் அத்துமீறவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை திறம்பட பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா விழிப்புடன் உள்ளது என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

மாலை மலர்



இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Mஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Uஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Tஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Hஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Uஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Mஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Oஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Hஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Aஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Mஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் Eஇந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

Post by யினியவன் Wed Dec 19, 2012 10:21 am

இவ்வளவு நாளும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்களா?

பட்டா சிட்டா அடங்கல் மூலப் பத்திரம் இதெல்லாம் சாசனம் எழுதி காங்கிரஸ் கையாலேயே பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் குடுக்கறது தானே!!!

விழிப்புடன் செயல்பட்டு இன்னும் எதில் எதில் எல்லாம் ஊழல் பண்ற வழிய பாருங்க மந்திரியாரே. அப்ப தான் இந்த நாடு போற்றும் உங்கள் சேவைகளை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

Post by gnsenthil Wed Dec 19, 2012 11:57 am

என்ன கொடுமை சார் இது... நம்ம இடம் அரையடி பக்கத்து வீட்டுக்காரன் எடுத்தா கோர்ட் கேசுன்னு போறோம்.... இத கேட்க நாதியில்லையா.... என்ன கொடுமை சார் இது
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஈகரை Re: இந்தியாவின் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு: அரசு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவின் லடாக் பகுதியில் 750 சதுர கி.மீட்டரை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா
» 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலில் மிதந்து வரும் ராட்சத பனிக்கட்டி: கப்பல்களுக்கு ஆபத்து
» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
» மத்திய பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவு: ஆர்டிஐ தகவல்
» 1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum