ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு

2 posters

Go down

ஈகரை கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 9:58 am


கொல்கத்தா, டிச. 18-

கொல்கத்தாவில் உள்ள ரிஷி அரபிந்தோ பாலிகா வித்யாலயா பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் மாணவிகள் 29 பேர், தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று மாலை தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீமதி கோஷ் மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்தனர். அப்போது தங்களுக்குதேர்ச்சி மதிப்பெண் அளித்து, பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த மாணவிகள் தங்கள் வினாத்தாள் சரியாக திருத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். அவர்களுடன் சில மாணவிகளின் பெற்றோரும் சேர்ந்துகொண்டனர். மேல்நிலைக் கல்வி வாரியம் அனுமதியில்லாமல் பள்ளியால், அந்த மாணவிகளை தேர்ச்சி பெற வைக்க முடியாது என்று தலைமை ஆசிரியை கூறினார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இரவு முழுவதும் ஆசிரியைகள், மாணவிகளின் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை மேற்கு வங்க மேல்நிலை கல்வி வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராடும் மாணவிகளின் விடைத்தாள்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன்பின்னர் யார் யாருக்கு பாஸ் மார்க் போட முடியும் என்பதை முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதற்காக நாளை அனைவரையும் கல்வி வாரியத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் 24 மணி நேரத்திற்குப் பிறகு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர்.

பிளஸ்2 மாணவிகளைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பு மாணவிகளும் தங்கள் விடைத்தாளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாலை மலர்



கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Uகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Tகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Hகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Uகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Oகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Hகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Aகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Eகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு

Post by Ahanya Wed Dec 19, 2012 10:11 am

இப்படியும் நடக்குமா?
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு

Post by Muthumohamed Wed Dec 19, 2012 10:17 am

நடந்திருக்கே என்ன செய்வது காலத்தின் அலங்கோலம் இது



கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Uகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Tகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Hகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Uகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Oகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Hகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Aகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Mகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு Eகொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கொல்கத்தாவில் மாணவிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆசிரியைகள் 24 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
»  கொல்கத்தாவில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 3 பேர் கைது
» மாணவிகளை நிர்வாணப்படுத்திய ஆசிரியைகள்
» இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் முதல் மெட்ரோ ரெயில்: 2022-ம் ஆண்டு கொல்கத்தாவில் இயக்கப்படும்
» செம்மரக்கடத்தலில் ராணியாக திகழ்ந்த விமான பணிப்பெண் கொல்கத்தாவில் சிக்கினார் ஆந்திர போலீசார் அதிரடி நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum