புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா?
பதில் : ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. - அல்குர்ஆன் (30 : 21)
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) - முஸ்லிம் 2611
தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான்.
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612)
நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம்.
இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.
இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.
நன்றி சம்ஸ்(முகநூல்)

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- gnsenthilபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...
தங்களின் "லட்சுமி" கதை கண்ணீர் வரவைத்து விட்டது அருமை.....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஜாஹீதாபானு wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...
இது மதம் சம்பந்தப்பட்டதா எங்கே தெரிகிறது இது அனைவருக்கும் பொது தான் ...அனைத்து மத ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பை தானே சொல்கிறது
பொதுநலத்தோடு சொன்னாலும், ஒரு மதம் அதன் பார்வையில் சரி என்று கூறும் விஷயத்தை பொதுவாகக் கூறுவதாக ஏற்க இயலாது.
இக்கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.
இன்றைய சுழ்நிலையில் திருமணம் நிச்சயித்த நாளுக்கும், திருமண தேதிக்கும் பல நாள் இடைவெளி இருக்கிறது. மேலும் இருவரும் பேசிக்கொள்வது, அவர்கள் புரிந்து கொள்வதற்கும், அவசியம் ஏற்படின் அடுத்த நபரின் குணம் தெரிந்து ரத்து செய்யவும் வழிவகுக்கிறது. ஆணும் பெண்ணும் பேசி, பழகி காதலித்து திருமணம் செய்வதை இஸ்லாம் மார்க்கம் ஏற்கிறதா எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்து மதத்தில் உள்ள எட்டுவகைத் திருமணங்களில் அனைவராலும் ஏற்கப்பட்ட நான்கு வகைத் திருமணங்களும் ஒன்று ஆணும் பெண்ணும் பேசிப் பழகி செய்யும் காதல் திருமணம்.
நிச்சயித்த பின் பேசிப் பழகுவதும் காதல் தான். இது இளசுகளாக தேர்ந்தெடுக்கும் காதலை விட பாதுகாப்பானது. எங்கோ ஒரு சில தவறுகள் நடக்கிறது என்ற காரணத்துக்காக இது முற்றிலும் தவறு என்ற பொதுவாதம் தான் ஏற்க இயலவில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...
இது மதம் சம்பந்தப்பட்டதா எங்கே தெரிகிறது இது அனைவருக்கும் பொது தான் ...அனைத்து மத ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பை தானே சொல்கிறது
பொதுநலத்தோடு சொன்னாலும், ஒரு மதம் அதன் பார்வையில் சரி என்று கூறும் விஷயத்தை பொதுவாகக் கூறுவதாக ஏற்க இயலாது.
இக்கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.
இன்றைய சுழ்நிலையில் திருமணம் நிச்சயித்த நாளுக்கும், திருமண தேதிக்கும் பல நாள் இடைவெளி இருக்கிறது. மேலும் இருவரும் பேசிக்கொள்வது, அவர்கள் புரிந்து கொள்வதற்கும், அவசியம் ஏற்படின் அடுத்த நபரின் குணம் தெரிந்து ரத்து செய்யவும் வழிவகுக்கிறது. ஆணும் பெண்ணும் பேசி, பழகி காதலித்து திருமணம் செய்வதை இஸ்லாம் மார்க்கம் ஏற்கிறதா எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்து மதத்தில் உள்ள எட்டுவகைத் திருமணங்களில் அனைவராலும் ஏற்கப்பட்ட நான்கு வகைத் திருமணங்களும் ஒன்று ஆணும் பெண்ணும் பேசிப் பழகி செய்யும் காதல் திருமணம்.
நிச்சயித்த பின் பேசிப் பழகுவதும் காதல் தான். இது இளசுகளாக தேர்ந்தெடுக்கும் காதலை விட பாதுகாப்பானது. எங்கோ ஒரு சில தவறுகள் நடக்கிறது என்ற காரணத்துக்காக இது முற்றிலும் தவறு என்ற பொதுவாதம் தான் ஏற்க இயலவில்லை.
ஐயா நீங்கள் சொல்வதை நான் ஏற்றுகொள்கிறேன் .. ஆனால் எங்கோ சில தவறுகள் நடப்பதற்கு இந்த திருமணத்திற்கு முன்பான சந்திப்புகள் தானே காரணமாக அமைகிறது ..
இதனை மத ரீதியாக பார்க்காமல் ஒரு முன் எச்சரிக்கையாக நினைத்து கொள்ளலாம் . அதே சமயம் இந்த காலத்தில் அலை பேசிகள் தவிர்க்க முடியாத ஒன்று. எனவே திருமணம் நிச்சயம் ஆனவர்கள் தொலைபேசியில் அல்லது அலைபேசியில் உரையாடிகொள்ளலாம் .ஆனால் அதனை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவேண்டும் . அதே சமயம் அந்த உரையாடல்கள் மனதை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைத்து தவறான வழியில் உபயோகிக்க கூடாது. திருமணம் வரை இப்படி காத்திருப்பது ஒரு வகையான சுய கட்டுபாட்டை வளர்க்கிறது . இந்த கட்டுப்பாடு திருமணத்திற்கு பின் சின்ன பிரச்சனைகள் எழும் பொது கை கொடுக்கும் . இது என்னுடைய அனுபவ கருத்து .
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
jenisiva wrote:சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...

உங்களின் கருத்தே எனது கருத்து

தங்கள் கருத்தை ஏற்கிறேன், சுயகட்டுப்பாடு அவசியம் அவர் எம்மதத்தை சார்ந்தவராயினும்.
ஆயினும் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகள் அனைவராலும் பொதுவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதே நான் சொல்ல வந்த கருத்து. மதக் கருத்துகளாக ஒரு விஷயம் சொல்லப்படும் போது, அதை ஏற்பதும், விவாதிப்பதும் கேள்விக்குறி தான். இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.
இதன் பொருட்டே பலரும் பின்னுட்டம் இட யோசிக்கின்றனர். இப்பதிவில் வந்த ஆரம்ப பின்னுட்டங்களும் இதையே பறை சாற்றுகிறது.
பல நேரங்களில் இது போன்ற பயனுள்ள பதிவுகள் பொதுமைப்படுத்தி வெளிப்பட்டாலும் அதன் நோக்கம் ஓர் வட்டத்துக்குள்ளே இயங்கும் தோற்றத்தை மட்டுமே அளிக்கிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
விளக்கத்திற்கும் என் கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கும் நன்றிகள் ஐயாசதாசிவம் wrote:jenisiva wrote:சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...
இது மதம் சம்பந்தப்பட்டதா எங்கே தெரிகிறது இது அனைவருக்கும் பொது தான் ...அனைத்து மத ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பை தானே சொல்கிறது
பொதுநலத்தோடு சொன்னாலும், ஒரு மதம் அதன் பார்வையில் சரி என்று கூறும் விஷயத்தை பொதுவாகக் கூறுவதாக ஏற்க இயலாது.
இக்கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.
இன்றைய சுழ்நிலையில் திருமணம் நிச்சயித்த நாளுக்கும், திருமண தேதிக்கும் பல நாள் இடைவெளி இருக்கிறது. மேலும் இருவரும் பேசிக்கொள்வது, அவர்கள் புரிந்து கொள்வதற்கும், அவசியம் ஏற்படின் அடுத்த நபரின் குணம் தெரிந்து ரத்து செய்யவும் வழிவகுக்கிறது. ஆணும் பெண்ணும் பேசி, பழகி காதலித்து திருமணம் செய்வதை இஸ்லாம் மார்க்கம் ஏற்கிறதா எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்து மதத்தில் உள்ள எட்டுவகைத் திருமணங்களில் அனைவராலும் ஏற்கப்பட்ட நான்கு வகைத் திருமணங்களும் ஒன்று ஆணும் பெண்ணும் பேசிப் பழகி செய்யும் காதல் திருமணம்.
நிச்சயித்த பின் பேசிப் பழகுவதும் காதல் தான். இது இளசுகளாக தேர்ந்தெடுக்கும் காதலை விட பாதுகாப்பானது. எங்கோ ஒரு சில தவறுகள் நடக்கிறது என்ற காரணத்துக்காக இது முற்றிலும் தவறு என்ற பொதுவாதம் தான் ஏற்க இயலவில்லை.
ஐயா நீங்கள் சொல்வதை நான் ஏற்றுகொள்கிறேன் .. ஆனால் எங்கோ சில தவறுகள் நடப்பதற்கு இந்த திருமணத்திற்கு முன்பான சந்திப்புகள் தானே காரணமாக அமைகிறது ..
இதனை மத ரீதியாக பார்க்காமல் ஒரு முன் எச்சரிக்கையாக நினைத்து கொள்ளலாம் . அதே சமயம் இந்த காலத்தில் அலை பேசிகள் தவிர்க்க முடியாத ஒன்று. எனவே திருமணம் நிச்சயம் ஆனவர்கள் தொலைபேசியில் அல்லது அலைபேசியில் உரையாடிகொள்ளலாம் .ஆனால் அதனை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவேண்டும் . அதே சமயம் அந்த உரையாடல்கள் மனதை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைத்து தவறான வழியில் உபயோகிக்க கூடாது. திருமணம் வரை இப்படி காத்திருப்பது ஒரு வகையான சுய கட்டுபாட்டை வளர்க்கிறது . இந்த கட்டுப்பாடு திருமணத்திற்கு பின் சின்ன பிரச்சனைகள் எழும் பொது கை கொடுக்கும் . இது என்னுடைய அனுபவ கருத்து .
தங்கள் கருத்தை ஏற்கிறேன், சுயகட்டுப்பாடு அவசியம் அவர் எம்மதத்தை சார்ந்தவராயினும்.
ஆயினும் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகள் அனைவராலும் பொதுவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதே நான் சொல்ல வந்த கருத்து. மதக் கருத்துகளாக ஒரு விஷயம் சொல்லப்படும் போது, அதை ஏற்பதும், விவாதிப்பதும் கேள்விக்குறி தான். இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.
இதன் பொருட்டே பலரும் பின்னுட்டம் இட யோசிக்கின்றனர். இப்பதிவில் வந்த ஆரம்ப பின்னுட்டங்களும் இதையே பறை சாற்றுகிறது.
பல நேரங்களில் இது போன்ற பயனுள்ள பதிவுகள் பொதுமைப்படுத்தி வெளிப்பட்டாலும் அதன் நோக்கம் ஓர் வட்டத்துக்குள்ளே இயங்கும் தோற்றத்தை மட்டுமே அளிக்கிறது.
"பல நேரங்களில் இது போன்ற பயனுள்ள பதிவுகள் பொதுமைப்படுத்தி வெளிப்பட்டாலும் அதன் நோக்கம் ஓர் வட்டத்துக்குள்ளே இயங்கும் தோற்றத்தை மட்டுமே அளிக்கிறது. "
இதை கொஞ்சம் யோசிக்கணும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சதாசிவம் wrote:jenisiva wrote:சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:பொதுவா கேட்டிருந்தா பதில் சொல்லலாம்..மதம் சார்ந்து மேற்கோள் காட்டி கேட்டதால் மௌனமாய்ப்படித்து மௌனமாய் செல்வதுதான் சரி...
இது மதம் சம்பந்தப்பட்டதா எங்கே தெரிகிறது இது அனைவருக்கும் பொது தான் ...அனைத்து மத ஆண் பெண் இருவருக்கும் பாதுகாப்பை தானே சொல்கிறது
பொதுநலத்தோடு சொன்னாலும், ஒரு மதம் அதன் பார்வையில் சரி என்று கூறும் விஷயத்தை பொதுவாகக் கூறுவதாக ஏற்க இயலாது.
இக்கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.
இன்றைய சுழ்நிலையில் திருமணம் நிச்சயித்த நாளுக்கும், திருமண தேதிக்கும் பல நாள் இடைவெளி இருக்கிறது. மேலும் இருவரும் பேசிக்கொள்வது, அவர்கள் புரிந்து கொள்வதற்கும், அவசியம் ஏற்படின் அடுத்த நபரின் குணம் தெரிந்து ரத்து செய்யவும் வழிவகுக்கிறது. ஆணும் பெண்ணும் பேசி, பழகி காதலித்து திருமணம் செய்வதை இஸ்லாம் மார்க்கம் ஏற்கிறதா எனக்கு தெரியவில்லை, ஆனால் இந்து மதத்தில் உள்ள எட்டுவகைத் திருமணங்களில் அனைவராலும் ஏற்கப்பட்ட நான்கு வகைத் திருமணங்களும் ஒன்று ஆணும் பெண்ணும் பேசிப் பழகி செய்யும் காதல் திருமணம்.
நிச்சயித்த பின் பேசிப் பழகுவதும் காதல் தான். இது இளசுகளாக தேர்ந்தெடுக்கும் காதலை விட பாதுகாப்பானது. எங்கோ ஒரு சில தவறுகள் நடக்கிறது என்ற காரணத்துக்காக இது முற்றிலும் தவறு என்ற பொதுவாதம் தான் ஏற்க இயலவில்லை.
ஐயா நீங்கள் சொல்வதை நான் ஏற்றுகொள்கிறேன் .. ஆனால் எங்கோ சில தவறுகள் நடப்பதற்கு இந்த திருமணத்திற்கு முன்பான சந்திப்புகள் தானே காரணமாக அமைகிறது ..
இதனை மத ரீதியாக பார்க்காமல் ஒரு முன் எச்சரிக்கையாக நினைத்து கொள்ளலாம் . அதே சமயம் இந்த காலத்தில் அலை பேசிகள் தவிர்க்க முடியாத ஒன்று. எனவே திருமணம் நிச்சயம் ஆனவர்கள் தொலைபேசியில் அல்லது அலைபேசியில் உரையாடிகொள்ளலாம் .ஆனால் அதனை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவேண்டும் . அதே சமயம் அந்த உரையாடல்கள் மனதை புரிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைத்து தவறான வழியில் உபயோகிக்க கூடாது. திருமணம் வரை இப்படி காத்திருப்பது ஒரு வகையான சுய கட்டுபாட்டை வளர்க்கிறது . இந்த கட்டுப்பாடு திருமணத்திற்கு பின் சின்ன பிரச்சனைகள் எழும் பொது கை கொடுக்கும் . இது என்னுடைய அனுபவ கருத்து .
தங்கள் கருத்தை ஏற்கிறேன், சுயகட்டுப்பாடு அவசியம் அவர் எம்மதத்தை சார்ந்தவராயினும்.
ஆயினும் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகள் அனைவராலும் பொதுவில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதே நான் சொல்ல வந்த கருத்து. மதக் கருத்துகளாக ஒரு விஷயம் சொல்லப்படும் போது, அதை ஏற்பதும், விவாதிப்பதும் கேள்விக்குறி தான். இது அனைத்து மதத்துக்கும் பொருந்தும்.
இதன் பொருட்டே பலரும் பின்னுட்டம் இட யோசிக்கின்றனர். இப்பதிவில் வந்த ஆரம்ப பின்னுட்டங்களும் இதையே பறை சாற்றுகிறது.
பல நேரங்களில் இது போன்ற பயனுள்ள பதிவுகள் பொதுமைப்படுத்தி வெளிப்பட்டாலும் அதன் நோக்கம் ஓர் வட்டத்துக்குள்ளே இயங்கும் தோற்றத்தை மட்டுமே அளிக்கிறது.
நீங்கள் கூறுவதும் ஏற்க்ககூடியதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2