ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோவின் குட்டி கதைகள்

+5
யினியவன்
அப்துல்
அகிலன்
Muthumohamed
nandagopal.d
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty ஓஷோவின் குட்டி கதைகள்

Post by nandagopal.d Tue Dec 18, 2012 11:04 pm

First topic message reminder :

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Images?q=tbn:ANd9GcRFJ4xO5J-0LtS8lWimhc8-WSznr5gBxtW41q4ieUORLff5OpqxKHuz8Jk

ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down


ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by Muthumohamed Wed Dec 19, 2012 9:27 am

அடி வாங்கலாம் ஆனால் நாமும் ஏதாவது கொஞ்சமாவது அடி கொடுக்கணுமே



ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Uஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Tஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Hஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Uஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Oஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Hஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Aஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Eஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by Ahanya Wed Dec 19, 2012 9:32 am

Muthumohamed wrote:அடி வாங்கலாம் ஆனால் நாமும் ஏதாவது கொஞ்சமாவது அடி கொடுக்கணுமே

வாழ்த்துக்கள் அண்ணா , முதலில் திருமணம் நடக்கட்டும் பிறகு சொல்லுங்கள் பார்க்கலாம்.


ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by யினியவன் Wed Dec 19, 2012 9:33 am

நாம முரட்டுத்தனமா ரெண்டு அடி குடுத்து
அடக்குறதா நம்மள ஏமாத்திக்கிறோம் முகம்மத்

அவங்க குடுக்கறது மரண அடி
அமைதியா ஆர்பாட்டம் இல்லாம குடுப்பாங்க

எனவே முரட்டுத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், பொறுமை இதெல்லாம் காத்து அமையவிருக்கும் மண வாழ்க்கையில் பெருமை சேர்ப்பீர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by Muthumohamed Wed Dec 19, 2012 9:36 am

யினியவன் wrote:நாம முரட்டுத்தனமா ரெண்டு அடி குடுத்து
அடக்குறதா நம்மள ஏமாத்திக்கிறோம் முகம்மத்

அவங்க குடுக்கறது மரண அடி
அமைதியா ஆர்பாட்டம் இல்லாம குடுப்பாங்க

எனவே முரட்டுத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், பொறுமை இதெல்லாம் காத்து அமையவிருக்கும் மண வாழ்க்கையில் பெருமை சேர்ப்பீர்

சரிங்க அனுபவம் பேசும்போது அதுக்கு நான் கட்டுப்படுகிறேன்



ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Uஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Tஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Hஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Uஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Oஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Hஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Aஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Mஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Eஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by gnsenthil Wed Dec 19, 2012 10:12 am

நன்றாக இருக்கிறது.... ஆனால் இதை வேறு மாதிரி கேட்டிருக்கிறேன். மேலும் இதுபோல் பதிந்தால் நல்லது... :வணக்கம்:
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed Dec 19, 2012 1:35 pm

ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளும் தன்மை இருவருக்குமே இல்லை என்பது புரிகிறது. சோகம் இந்த விடயத்தில் ஆண்கள் அனுதாபத்துக்குறியவரே. கையில் இருக்கும் வைரத்தை விடுத்து தொலைவில் இருக்கும் கண்ணாடியைத் தேடுவதனாலோ...?? புன்னகை ( யாருப்பா அங்க காதுல விழாம திட்டறீங்க உங்க நேர்மை பிடிச்சிருக்கு)....


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by Ahanya Wed Dec 19, 2012 2:11 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளும் தன்மை இருவருக்குமே இல்லை என்பது புரிகிறது. சோகம் இந்த விடயத்தில் ஆண்கள் அனுதாபத்துக்குறியவரே. கையில் இருக்கும் வைரத்தை விடுத்து தொலைவில் இருக்கும் கண்ணாடியைத் தேடுவதனாலோ...?? புன்னகை ( யாருப்பா அங்க காதுல விழாம திட்டறீங்க உங்க நேர்மை பிடிச்சிருக்கு)....

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by அசுரன் Wed Dec 19, 2012 2:22 pm

காதல் என்ற படத்தில் இதற்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கின்றது.....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓஷோவின் குட்டி கதைகள்  - Page 2 Empty Re: ஓஷோவின் குட்டி கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum