Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓஷோவின் குட்டி கதைகள்
+5
யினியவன்
அப்துல்
அகிலன்
Muthumohamed
nandagopal.d
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஓஷோவின் குட்டி கதைகள்
First topic message reminder :
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 Images?q=tbn:ANd9GcRFJ4xO5J-0LtS8lWimhc8-WSznr5gBxtW41q4ieUORLff5OpqxKHuz8Jk](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRFJ4xO5J-0LtS8lWimhc8-WSznr5gBxtW41q4ieUORLff5OpqxKHuz8Jk)
ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.
அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
அடி வாங்கலாம் ஆனால் நாமும் ஏதாவது கொஞ்சமாவது அடி கொடுக்கணுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
Muthumohamed wrote:அடி வாங்கலாம் ஆனால் நாமும் ஏதாவது கொஞ்சமாவது அடி கொடுக்கணுமே
வாழ்த்துக்கள் அண்ணா , முதலில் திருமணம் நடக்கட்டும் பிறகு சொல்லுங்கள் பார்க்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
நாம முரட்டுத்தனமா ரெண்டு அடி குடுத்து
அடக்குறதா நம்மள ஏமாத்திக்கிறோம் முகம்மத்
அவங்க குடுக்கறது மரண அடி
அமைதியா ஆர்பாட்டம் இல்லாம குடுப்பாங்க
எனவே முரட்டுத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், பொறுமை இதெல்லாம் காத்து அமையவிருக்கும் மண வாழ்க்கையில் பெருமை சேர்ப்பீர்
அடக்குறதா நம்மள ஏமாத்திக்கிறோம் முகம்மத்
அவங்க குடுக்கறது மரண அடி
அமைதியா ஆர்பாட்டம் இல்லாம குடுப்பாங்க
எனவே முரட்டுத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், பொறுமை இதெல்லாம் காத்து அமையவிருக்கும் மண வாழ்க்கையில் பெருமை சேர்ப்பீர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
யினியவன் wrote:நாம முரட்டுத்தனமா ரெண்டு அடி குடுத்து
அடக்குறதா நம்மள ஏமாத்திக்கிறோம் முகம்மத்
அவங்க குடுக்கறது மரண அடி
அமைதியா ஆர்பாட்டம் இல்லாம குடுப்பாங்க
எனவே முரட்டுத்தனத்தை ஓரம் கட்டிவிட்டு பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனோபாவம், பொறுமை இதெல்லாம் காத்து அமையவிருக்கும் மண வாழ்க்கையில் பெருமை சேர்ப்பீர்
சரிங்க அனுபவம் பேசும்போது அதுக்கு நான் கட்டுப்படுகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
நன்றாக இருக்கிறது.... ஆனால் இதை வேறு மாதிரி கேட்டிருக்கிறேன். மேலும் இதுபோல் பதிந்தால் நல்லது...
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
gnsenthil- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளும் தன்மை இருவருக்குமே இல்லை என்பது புரிகிறது.
இந்த விடயத்தில் ஆண்கள் அனுதாபத்துக்குறியவரே. கையில் இருக்கும் வைரத்தை விடுத்து தொலைவில் இருக்கும் கண்ணாடியைத் தேடுவதனாலோ...??
( யாருப்பா அங்க காதுல விழாம திட்டறீங்க உங்க நேர்மை பிடிச்சிருக்கு)....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
காயத்ரி வைத்தியநாதன் wrote:ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ளும் தன்மை இருவருக்குமே இல்லை என்பது புரிகிறது.இந்த விடயத்தில் ஆண்கள் அனுதாபத்துக்குறியவரே. கையில் இருக்கும் வைரத்தை விடுத்து தொலைவில் இருக்கும் கண்ணாடியைத் தேடுவதனாலோ...??
( யாருப்பா அங்க காதுல விழாம திட்டறீங்க உங்க நேர்மை பிடிச்சிருக்கு)....
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓஷோவின் குட்டி கதைகள் - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஓஷோவின் குட்டி கதைகள்
காதல் என்ற படத்தில் இதற்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கின்றது.....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓஷோவின் குட்டி கதைகள்-3
» ஓஷோவின் நகைச்சுவை கதைகள்
» ஈசாப் குட்டி கதைகள்
» ரஜினி சொன்ன குட்டி கதைகள்
» படித்ததில் பிடித்த குட்டி கதைகள்
» ஓஷோவின் நகைச்சுவை கதைகள்
» ஈசாப் குட்டி கதைகள்
» ரஜினி சொன்ன குட்டி கதைகள்
» படித்ததில் பிடித்த குட்டி கதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|