புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியா இருக்கும் பெண்களின் மன தைரியம்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
இயல்பாகவே பெண்கள் உறுதியான மனப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தைஇழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர் என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை. அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக இருந்த பெண் திருமணமான பின்னர் உடல்திடமும், மனத்தைரியமும் கொண்ட குடும்பத் தலைவியாக மாறுகிறாள்.
:-
ஒரு பெண் பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் திருமணமானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள்எப்படி சமாளிக்கிறாள்? முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். இதற்காக அவள் சிறுவயதிலிருந்தே தயாராக்கப்படுகிறாள்.
:-
ஒரு குருவி, எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அதே போல பெண் தனக்கென்று ஓரு தனி இல்லம், குடித்தனம் அமைத்துக்கொள்வது அவள் உள்ளத்தில் ஊறிய, தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதலே ஆகும்.
:-
தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள். பெண்கள் தங்களின் வயதை ஒட்டிய ஆண்களை விட, மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடைகின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.
:-
நன்றி மாலை மலர்

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
உண்மை..உண்மை...முற்றிலும் உண்மை. நன்றி பவுன்ராஜ்.
அகன்யா
- GuestGuest
அதனால் அப்பாவி ஆண்கள் சிக்கி சின்னபின்னம் ஆகிறார்கள் ...
(சும்மா தாமசு- கபாலி அண்ணன் வேற பேர்ல வந்துராதிங்க )
(சும்மா தாமசு- கபாலி அண்ணன் வேற பேர்ல வந்துராதிங்க )
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
புரட்சி wrote:அதனால் அப்பாவி ஆண்கள் சிக்கி சின்னபின்னம் ஆகிறார்கள் ...
(சும்மா தாமசு- கபாலி அண்ணன் வேற பேர்ல வந்துராதிங்க )
நோ ... அழபடாது தைரியமா இருக்கணும் சரியா
- GuestGuest
jenisiva wrote:புரட்சி wrote:அதனால் அப்பாவி ஆண்கள் சிக்கி சின்னபின்னம் ஆகிறார்கள் ...
(சும்மா தாமசு- கபாலி அண்ணன் வேற பேர்ல வந்துராதிங்க )
நோ ... அழபடாது தைரியமா இருக்கணும் சரியா
சரிங்க அக்கா
//ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.// உண்மை..அதனாலேயே..பெண்களை விட சற்று வயது கூடுதலான ஆண்களைத் திருமணம் செய்கின்றனரோ..??
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- GuestGuest
காயத்ரி வைத்தியநாதன் wrote://ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.// உண்மை..அதனாலேயே..பெண்களை விட சற்று வயது கூடுதலான ஆண்களைத் திருமணம் செய்கின்றனரோ..??
உண்மை உண்மை
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
புரட்சி wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote://ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.// உண்மை..அதனாலேயே..பெண்களை விட சற்று வயது கூடுதலான ஆண்களைத் திருமணம் செய்கின்றனரோ..??
உண்மை உண்மை
இது விஞ்சான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
அகன்யா
- GuestGuest
Ahanya wrote:புரட்சி wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote://ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.// உண்மை..அதனாலேயே..பெண்களை விட சற்று வயது கூடுதலான ஆண்களைத் திருமணம் செய்கின்றனரோ..??
உண்மை உண்மை
இது விஞ்சான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
நானும் ஏற்று கொண்டேன் .தங்கையே .
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
புரட்சி wrote:Ahanya wrote:புரட்சி wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote://ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள் பெண்களே.// உண்மை..அதனாலேயே..பெண்களை விட சற்று வயது கூடுதலான ஆண்களைத் திருமணம் செய்கின்றனரோ..??
உண்மை உண்மை
இது விஞ்சான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
நானும் ஏற்று கொண்டேன் .தங்கையே .
வாழ்த்துக்கள் அண்ணா! வருங்காலம் சிறப்பாக அமையட்டும்.
அகன்யா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2