ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

Top posting users this week
heezulia
மாதாவின் மகிமை Poll_c10மாதாவின் மகிமை Poll_m10மாதாவின் மகிமை Poll_c10 
ayyasamy ram
மாதாவின் மகிமை Poll_c10மாதாவின் மகிமை Poll_m10மாதாவின் மகிமை Poll_c10 
mini
மாதாவின் மகிமை Poll_c10மாதாவின் மகிமை Poll_m10மாதாவின் மகிமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதாவின் மகிமை

Go down

மாதாவின் மகிமை Empty மாதாவின் மகிமை

Post by சிவா Thu Feb 05, 2009 11:33 pm

இறை இயேசுவின் தாயாகிய தேவமாதா குறித்த விவிலிய குறிப்பு களைவிட வேத சத்திய பாரம்பரியத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் உட்பட்ட மாதவின் பிறப்பு, கல்வி, மண முடிப்பு, குடும்ப வாழ்வு, மீட்பரின் பிறப்பு, மீட்பரின் பாடுகளின் பயணம் என்பவற்றில் உள்ள தவசிறப்பு நல்ல குடும்ப வாழ்விற்கும், தாய் அன்பிற்கும், கட்டியம் காண்பதாகும்.

தேவ மாதாவின் தாயார் புனித அன்னம்மாள். தந்தை புனித சுக்கீன். தேவமாதா மூன்று வயது நிரம்பியவுடன், மாதா மரபுப்படி தேவாலாயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார். தேவா லாயபடிகளில் இருந்து சிமியோனம் வரவேற்கிறார். அன்னாள் உடன் இருந்து தேவ மாதாவை வணங்கி வாழ்த்துகிறார்.

தேவமாதாவை ஒப்புக்கொடுத்த தேவாலயத்தில் பதினைந்து படிகள், ஜெபமாலை தேவ ரகசியங்களை குறிக்கிறது என்பது ஐதீகம். அதற்கே அப் படிகளில் கூட ரோஜா மலர்கள் இதழ் விரித்து வரவேற்பு கூறுகிறது.

தேவ மாதா தனது குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையை வணங்கி மகிழ்ந்ததோடு மட்டுமன்று. கல்வி கற்பதிலும் இறையருள் பெற பிரார்த்தனை செய்வதிலும், தூய வாழ்வு வாழ்வதிலும்,நிலைத்து இறைவனுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறாள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதாவின் மகிமை Empty Re: மாதாவின் மகிமை

Post by சிவா Thu Feb 05, 2009 11:34 pm

தேவ மாதாவின் திருமணம்

இறையருள் பெற்றே திருமணங்கள் நிகழ்ந்தன. ஆலய குரு மந்திரித்த செடி கிளைகளை வாலிபர்களுக்கு வழங்குவார். அவர்கள் அதில் தங்கள் பெயரை எழுதி ஆலய பீடத்தில் வைப்பர். தேவ மாதாவின் திருமணமும் இவ்வாறே நிகழ்ந்தது.

ஆலய பெரிய குரு தாவீது குலு வாலிபர்களை அழைக்கிறார். கிளை களை கொடுத்து பெயரெழுதி பீடத்தின் மீது வைக்கிறார். சூசையின் கிளையில் லீலி மலர் பூக்கிறது.

இது பரிசுத்த கற்பின் அடையாளம். எந்தக் கிளையில் பூ பூக்கிறதோ, அந்தக் கிளையில் யார் பெயர் எழுதியுள்ளதோ, அவரே கணவர். அந்தக் கிளையில் சூசையின் பெயரெழுதிய கிளை பூத்ததால் சூசை தேவமாதாவின் கணவராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆலய பெரிய குரு தேவ அன்னை மற்றும் சூசையப்பரின் திருமணத்தை நடத்துகிறார். தேவ மாதா பரிசுத்தம் என்ற ஆடையை பூண்டவளாக, தூய கற்பு நெறியின் அடையாளமாக லீலி புஷபத்தை கையில் ஏந்தியவராகவும். இருதயத்தில் தூய ஆவியினால் நிரப்பப்பட்டவராகவும் காட்சி தருகிறார்.

அவருடைய உள்ளம் பரிசுத்த தேவ ஆலயமாகவும், ஆவியானவர் குடியிருக்கும் இடமாகவும் ஆசிர் வதிக்கபட்டது.

இறைவன் மனுக்குல மீட்பிற்காக கன்னிவழி பிறப்பு என்பது தீர்க்க தரிசனங்கள். வேத வாக்குகள். சத்திய போதனைகள்.

கபிசூரியேல தூதர் மரியாவை வாழ்த்துகிறார். அருள்மிகுப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். ஆம். சுதனாகிய தேவன் இறைமகன் இயேசு முப்பது ஆண்டுகள் தேவ அன்னையின் பராமரிப்பில் கண்ணின் இமைபோல் காத்து வளர்க்கப்படுகிறார்.

தனது உறவினரான வயது முதிர்ந்த எலிசபெத் அம்மாளுக்குக் கர்ப்ப கால உதவிக்காக நீண்ட தொலைவு நடந்து செல்லும் தேவ மாதாவின் பிறருக்காக உதவும் கருணை உள்ளம் இறைவனுக்கு ஏற்புடையது.

தேவமாதா இறந்த பின் விண்ணரசியாக முடிசூடப்பட்டு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதே தேவமாதாவின் மகிமையை முழுவதும் விளக்குவதாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum