Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் அவர் பக்கம்!
+3
கா.ந.கல்யாணசுந்தரம்
யினியவன்
Muthumohamed
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாம் அவர் பக்கம்!
நாம் அவர் பக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கியப் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்கனின் குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
லிங்கன் அவரிடம் பிரச்னையைச் சொல்லவே, அந்த நண்பராலும் அதற்குத் தீர்வு சொல்ல முடியவில்லை.
எனவே, ""நண்பரே, நீங்கள் கலங்க வேண்டாம். ஆண்டவன் உங்கள் பக்கம் இருப்பார்'' என்றார்.
லிங்கனோ அவரிடம், ""நண்பரே, ஆண்டவன் என் பக்கம் இருக்க வேண்டும் என்பது என் ஆசையல்ல. நான் அவர் பக்கம் இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்றாராம்.
குழப்பத்திலும் வந்த தெளிவான பதிலைக் கேட்டு நண்பர் அசந்து போனார்.
-விசாகன், திருநெல்வேலி.

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாம் அவர் பக்கம்!
அழகுத் தமிழ்!
காஞ்சிபுரம் சட்டசபைத் தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். அவருக்காக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச புகழ்பெற்ற டாக்டர் ராமசாமியும் ராஜாஜியும் வந்தனர். டாக்டர் ராமசாமி ஆங்கிலத்தில் உயர்ந்த நடையில் வேகமாகப் பேசக்கூடியவர். அவருக்காக ஒருமுறை அண்ணா மொழிபெயர்ப்பாளராகக் கூட இருந்துள்ளார்.
இந்த மேடையில், ராமசாமியின் பேச்சை யார் மொழிபெயர்ப்பது என்ற பிரச்னை வந்தது.
அப்போது அறிஞர் அண்ணா பெரிய அரசியல் தலைவராக இருந்தார். தொண்டர்கள் டாக்டர் ராமசாமியின் பேச்சை அண்ணாவே மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
அண்ணா எழுந்து, ""டாக்டர் ராமசாமி பேசி முடிக்கட்டும். முடிவில் நான் மொழிபெயர்த்துச் சொல்கிறேன்'' என்றார்.
டக்டர் ராமசாமி பேசினார். அவர் பேச்சைக் கூர்ந்து கவனித்து வந்த அண்ணா, உரை முடிந்ததும் குறிப்பேதும் இல்லாமல் கச்சிதமாக எவ்வித விடுதலுமின்றி அழகுத் தமிழில் அவருக்கே உரித்தான சுவையான நடையில் மொழி பெயர்த்துப் பேசி முடித்தார்.
அந்த மொழிபெயர்ப்புப் பேச்சை ராஜாஜி மிகவும் பாராட்டினார்.

Last edited by Muthumohamed on Tue Dec 18, 2012 6:39 pm; edited 1 time in total
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாம் அவர் பக்கம்!
அதுதான் சரி!
சென்னை மாணவர் மன்றம் வெளியிட்ட மலர் ஒன்றுக்காக கவிஞர் கண்ணதாசன் கவிதை ஒன்று எழுதிக் கொடுக்க வேண்டுமென்று அவரது உதவியாளர் புகழேந்தியிடம் கேட்டிருந்தார்கள்.
அந்த நேரம் அதை எழுதித் தரமுடியாத அளவில் பிஸியாக இருந்தார் கண்ணதாசன்.
அதைச் சொல்லாமல் புகழேந்தியே, கவிஞர் பாணியில் ஒரு கவிதை எழுதி கவிஞர் பெயரிலேயே அனுப்பி விட்டார். அந்தக் கவிதை கவிஞருக்கு ஏராளமான பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.
ஆச்சரியமடைந்த கவிஞர் புகழேந்தியை அது பற்றிக் கேட்க, அவர் நடந்ததைச் சொன்னார்.
""உன் பெயர் போட்டே எழுதியிருக்கலாமே...'' என்று கேட்ட கவிஞர், உடனே மாணவர் மன்றத்துக்குப் போன் செய்து ""அந்தக் கவிதையை நான் எழுதவில்லை. என் உதவியாளர் புகழேந்தி எழுதியது. பாராட்டுகளெல்லாம் அவருக்குத்தான் சேர வேண்டும்'' என்று கூறினார் கவிஞர்.
-க.பரமசிவன், மதுரை.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாம் அவர் பக்கம்!
மூன்றும் முத்தான செய்திகள். சிறப்பான பகிர்வு. நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: நாம் அவர் பக்கம்!
மறதி!
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
-நெ.இராமன், சென்னை.
வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்ட விஞ்ஞானியான லூயி பாஸ்டருக்கு மறதி அதிகம்.
அவரது திருமண நாளன்றுகூடத் தமது ஆய்வுக்கூடத்தில் மும்முரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. லூயி பாஸ்டரைக் காணாமல் தவித்த அவரது நண்பர்கள் அவரைத் தேடி ஆராய்ச்சிக்கூடத்துக்குள் வந்தனர்.
நண்பர் ஒருவர் வேகமாக, ""உங்களுக்குத் திருமணம். சீக்கிரம் வாருங்கள்!'' என்றார்.
ஆனால் பாஸ்டர் அமைதியாக, ""ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும். பிறகு வந்து கலந்து கொள்கிறேன்'' என்றார்.
-நெ.இராமன், சென்னை.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாம் அவர் பக்கம்!
பண்பு!
ஒருமுறை கல்கி தனது இல்லத் திருமணத்துக்கு தந்தை பெரியாரை அழைத்திருந்தார். காலையிலேயே பெரியார் வருவதாக இருந்தது. இருந்தாலும் அவர் வரவில்லை. இதனால் கல்கிக்கு சற்று வருத்தமாகப் போய்விட்டது.
ஆனால் திடீரென்று மாலையில் பெரியார் திருமண வீட்டுக்கு வந்தார். கல்கிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
பெரியாரிடம், கல்கி, ""ஏன் காலையிலேயே வரவில்லை'' என்று கேட்டார்.
அதற்குப் பெரியார், ""நான் கருப்புச் சட்டை அணிபவன். உங்கள் இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்போது, உங்கள் சுற்றத்தாருக்கு அது அபசகுனமாகத் தோன்றும். எனவேதான் காலையில் வராமல் இப்போது வந்தேன்'' என்று விளக்கமளித்தார்.
பெரியாரது உயர்ந்த பண்பு கண்டு அனைவரும் வியந்து போனார்கள்.
-என்.காளிதாஸ், சிதம்பரம்.

மை!
ஒருசமயம் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ""எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் பெருமையில் எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையில் எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையைத் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மை மடைமை, கயமை, பொய்மை, வேற்றுமை.
நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதைத் தொடும்படியாக எழுத வேண்டும்.
எழுத்தாளர்கள் நீக்க வேண்டிய மைகள் - வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடைமை, அறியாமை. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும் உரிமையாகவும் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கேற்றபடி பேசுவதில் கலைவாணர் வல்லவர் என்பதை இந்த உரையின் மூலம் அறியலாம்.
-ஆச்சா, செவல்குளம்.
சிறுவர் மணி

Similar topics
» நாம் அவர் பக்கம்!
» 6 முறை அதிர்ஷ்டம் அவர் பக்கம்
» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…! – அமிதாப் பச்சன்
» உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது.
» எப்போதும் நாம் ஆண்டவனின் பக்கம் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|