ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

open with > choose program > வேலை செய்யவில்லை

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty open with > choose program > வேலை செய்யவில்லை

Post by SHIVAKUMAR Tue Dec 18, 2012 4:15 pm

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , ஒரு உதவி வேண்டும் கணினி சமந்தமாக...

அதாவது நாம் எதாவது ஒரு பைல் ஐ திறக்க இருமுறை அழுத்துவோம் , இல்லையெனில் ரைட் கிளிக் செய்து ஓபன் என்று கொடுப்போம் , இன்னொன்று ஓபன் வித் > சூஸ் ப்ரோக்ராம் என்று கொடுப்போம் .

இப்படி செய்யும் பொது எனக்கு இந்த பிழை செய்தி வருகிறது என்ன செய்வது ? தயவு செய்து யாராவது உதவுங்கள் ப்ளீஸ் ..... [url][/url]open with > choose program > வேலை செய்யவில்லை  Screenshot1rys


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:25 pm

அது என்ன பார்மாட்டில் உள்ள பைல்?

எக்செல் வொர்ட் மாதிரி அது எந்த விதம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by SHIVAKUMAR Tue Dec 18, 2012 4:30 pm

எந்த பைலும் இப்படித்தான் வருகிறது , ஹோஸ்ட் பைல் டபுள் கிளிக் செய்தாலும் ஓபன் ஆக வில்லை....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:36 pm

ஏதோ dll பைல் சிஸ்டத்தில் கரப்ட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.

விண்டோஸ் ரிபேர் ஆப்ஷன் முயன்று பாருங்களேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by SHIVAKUMAR Tue Dec 18, 2012 4:45 pm

எப்படி என்று விளக்கவும்.....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by யினியவன் Tue Dec 18, 2012 5:00 pm

எந்த விண்டோஸ் வெர்ஷன் உபயோகிக்கிறீர்கள்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by SHIVAKUMAR Tue Dec 18, 2012 5:02 pm

விண்டோஸ் எக்ஸ் பி , நண்பரே......


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by யினியவன் Tue Dec 18, 2012 5:07 pm

இந்த தளத்தை பாருங்கள் - விளக்கமாக உள்ளது.

எந்த விதமான பைலும் திறக்க வில்லை எனில் ரிபேர் ஆப்ஷனுக்கு போங்க - அதே சமயம் அனைத்து கோப்புகளையும் பேக் அப் செய்துவிட்டு ரிபேர் ஆப்ஷனுக்கு போங்க.

http://www.geekstogo.com/forum/topic/138-how-to-repair-windows-xp/



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 5:18 pm

எனக்கும் இப்படித் தான் ஆபிஸ் மெயிலில் அட்டாச்மென்ட் ஓபன் ஆகாம இந்த மெசேஜ் வரும் நானும் இதான் சாக்குன்னு ஒப்பன் ஆகலன்னு கம்னு இருந்திடுவேன் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by SHIVAKUMAR Tue Dec 18, 2012 5:29 pm

உதவியதற்கு நன்றி , என்னிடம் xp cd இல்லை , வேறு எதாவது வழி உள்ளதா நண்பரே....


k.sivakumar
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

open with > choose program > வேலை செய்யவில்லை  Empty Re: open with > choose program > வேலை செய்யவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum