புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_vote_lcapஇலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_voting_barஇலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_vote_lcapஇலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_voting_barஇலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 15, 2009 1:03 pm

http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=5662

இலங்கையில் தமிழர்கள்
முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை
Thursday , 15th October 2009
06:38:44 AM

இலங்கையில் தமிழர்கள் முகாம்களின் அவலநிலை: எம்.பி.க்கள் குழு அறிக்கை Dmk1
இலங்கையில்
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் உணவு, குடிநீர், மாற்று உடை இன்றி
அவதிப்பட்டு வருவதாக தமிழக எம்.பி.க்கள் குழு அறிக்கையில்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின்
நிலைமையை நேரில் கண்டறிவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில்
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள்
கடந்த 10-ம் தேதி இலங்கைக்கு சென்றனர். 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு
புதன்கிழமை சென்னை திரும்பினர்.

முகாம்களின் நிலைமை குறித்து அக்குழு
வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் முள்வேலி
முகாம்களில் உள்ள தமிழ் மக்களை பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்களை
விடுதலை செய்து, சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அங்கேயே தொடர்ந்து இருக்க
வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், பருவமழை நேரத்தில் எவ்வளவு கஷ்டங்களை
அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

இவைகளையெல்லாம்
இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை அதிபர் ராஜபட்சயை
சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை அவரிடத்திலே கூறியிருக்கிறோம். இதை மனிதாபிமான
உணர்ச்சியோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். அந்த
மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை, முகாம்களில் உள்ள
தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்தான் தெரிந்து
கொள்ள முடியும்.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 567 பேர் முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் "மெனிக் பண்ணை' முகாமில் மட்டும் 2 லட்சத்து 38
ஆயிரத்து 56 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும்
எங்களை சூழ்ந்து கொண்டு பல்வேறு குறைகளைச் சொன்னார்கள். "உணவு சரியாக
வழங்கப்படவில்லை; தண்ணீர் கிடைக்கவில்லை; குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை' என
தெரிவித்தார்கள். தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என
அவர்கள் கெஞ்சினர்.

பொதுவாக அவர்களில் பல பேர் மாற்று உடை இல்லாமல் ஒரே
உடையைப் பல நாட்களாக அணிந்திருப்பது தெரியவந்தது. தண்ணீர் இல்லாமையால் குளிக்கவும்,
மலம் கழிக்கவும் அவர்கள் சிரமப்படுவதைத் தெரிவித்தனர். ஆங்காங்கே
அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிரே, மிக நீண்ட வரிசையில்
வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை வழியெங்கும் கண்டோம்.

மேலும் ஓரிரு
மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிக மோசமான
நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். சதுப்பு நிலக் காடுகள் என்பதால் பருவமழை
தொடங்கிய பின் அவர்கள் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கும்.

அமருவதற்கு கூட
வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்று நோய்த் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும்.
குழந்தைகள், சிறுவர்கள், வயோதிகர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடும்.

அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும், இதுபோன்ற முகாம்கள்
மிகக் குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக் கணக்கில்
லட்சக்கணக்கான மக்கள் தங்குவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும்.

மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பல்வேறு
அவதிகளைச் சந்தித்து வந்த போதிலும், இலங்கை அரசு மீண்டும் அவர்களின் சொந்த
ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில்
ஏற்படுத்தும் என தோன்றுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக