ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10 
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10 
E KUMARAN
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10 
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

+4
ரா.ரா3275
யினியவன்
கரூர் கவியன்பன்
Muthumohamed
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Tue Dec 18, 2012 3:30 pm

சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!


மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Tue Dec 18, 2012 3:31 pm

'ஷெட்டர், ஓபன் யுவர் ஷட்டர்’ என்று சொல்லிவிட்டது சுப்ரீம் கோர்ட். வேறு வழி இல்லாமல் காவிரித் தண்ணீரைத் திறந்துவிடுகிறது கர்நாடக அரசு. வழக்கம்போல காவிரித் தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் தராமல் அரசியல் செய்து ஓட்டுகளை அள்ளலாம் என்று ஷெட்டர் நினைத்தால், அவர் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறார் எடியூரப்பா. ஷெட்டர் அமைச்சரவையில் இருந்த மந்திரிகளும் எம்.எல்.ஏ-க்களும் எடியூரப்பா விழாவில் கலந்துகொள்கிறார்கள். ஷெட்டர் சார்... நீருக்குள் மூழ்குது தாமரை... இந்தப் பாட்டை நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்!




சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்தில், ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இப்படிப் பேசியிருக்கிறார், ''பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் வசதிகள் இல்லாததால் 50,000 கோடி மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் ஆண்டு தோறும் வீணாகுவதாகப் பல்வேறு அமைச்சகங்கள் கூறியுள்ளன. அந்நிய முதலீடு மூலம் சேமிப்புக் கிடங்குகள் கட்ட முதலீடு கிடைக்கும்'' அதாவது குடோன் கட்டிக் கொடுக்கத்தான் வெளிநாட்டுக்காரங்க இங்கே வருவாங்க, வரணும்னு சொல்றாரு நம்ம மங்குனி, ஸாரி, மத்திய அமைச்சர். வெரிகுட்னுதான் சொல் வான் வெள்ளைக்காரன்!




'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்’ பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா? நானும் 'கேட்டிருக்கிறேனே’ தவிர பார்த்தது இல்லை. வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்களில் இடம் பெறும் தத்துவப் பாட்டு என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் தொலைக்காட்சியில் அந்தப் பாட்டைப் பார்க்கும்போதுதான் ஆச்சர்யமாக இருந்தது. குதிரையில் சவாரி செய்யும் எம்.ஜி.ஆர். தன் முன்னால் நடந்துபோகும் சாவித்ரியை வம்பிழுத்தபடி பாட்டுப் பாடுகிறார். கிட்டத்தட்ட ஈவ் டீஸிங் பாட்டு. ஆனால், அதிலும் தத்துவம் சொன்னார் பாருங்க... அங்கே நிற்கிறார் எம்.ஜி.ஆர்!

டைம் பாஸ்



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:28 pm

சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by யினியவன் Tue Dec 18, 2012 7:59 pm

அலசி ஆராஞ்சு பிச்சு பீராஞ்சு அப்பாடக்கர் அசத்திட்டாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Tue Jan 01, 2013 12:23 am

எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Tue Jan 01, 2013 12:24 am

12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed Tue Jan 01, 2013 12:24 am

ஒவ்வொரு கட்சிக்கும் திருவிழாக்கள் உண்டு. தி.மு.க. என்றால் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மே தினம், பா.ஜ.க. என்றால் விநாயகர் சதுர்த்தி, அ.தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்த நாள்கள். இதில் தி.மு.க. என்றால் 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’ என்றோ 'ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்றோ நாகூர் அனீபா பாடிக்கொண்டிருப்பார். பா.ஜ.க. விழா என்றால் விநாயகர் பாட்டு. மே தினம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை அமைப்புகளின் பாட்டு அல்லது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை ஸ்பீக்கரில் கேட்கலாம். அ.தி.மு.க. விழாக்கள் என்றால் ஒன்லி எம்.ஜி.ஆர் பாட்டுகள்தான். அதில் 'தூங்காதே தம்பி தூங்காதே’ வகை பாடல்களைக்கூட ரசிக்கலாம். ஆனால், மற்ற கட்சிகள் எல்லாம் கொள்கைப் பாடல்களைப் போடும் பல சமயங்களில், அ.தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்களோ... 'தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும், கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்’, 'கூந்தல் கருப்பு... ஆஹா... குங்குமம் சிவப்பு ...ஓஹோ!’

டைம் பாஸ்



அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by ரா.ரா3275 Tue Jan 01, 2013 12:37 pm

கொஞ்சம் வில்லங்கமான ஆளா இருப்பீங்க போல...எம்.ஜி.ஆர்.,ரஜினி,கலைஞர்,ஜெ.ன்னு ஒருத்தர விடல...
எம்.ஜி.ஆர். பாடினது ஈவ் டீசிங் இல்லப்பா...'நீங்க கூந்தல் கறுப்பு'...'தொட்டு விட தொட்டு விட'...
பாட்டு போட்டுருக்கீங்களே அதான் ஈவ் டீசிங்...
அம்மா ஆளுங்க பார்த்தா...அப்புறம் புழல் தான்... ஜாலி சிரி


அலசி ஆராய்வது அப்பாடக்கர்! 224747944

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! Rஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Emptyஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! Rஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by prabatneb Tue Jan 01, 2013 12:40 pm

Muthumohamed wrote:எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக ஒரு குழந்தையின் தந்தை பேஸ்கட்பால் மைதானம் கட்டித் தந்தார். இன்னொரு தந்தையோ கம்ப்யூட்டர் லேப் கட்டித் தந்தார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. அப்புறம் என்ன, ஒரு குடிசையைப் போட்டு, 'இங்கே எல்.கே.ஜி. அட்மிஷன் வழங்கப்படும்’ என்று போர்டை மாட்டி வைத்தால் முடிந்தது. ஒருவர் கம்ப்யூட்டர் லேப், இன்னொருவர் கெமிஸ்ட்ரி லேப், மற்றொருவர் விளையாட்டு மைதானம், அப்புறம் டாய்லெட் தொடங்கி கேன்டீன் வரை ஒவ்வொரு அப்பாவாகக் கட்டடங்கள் கட்டிக் கொடுத்தால் 'அப்பப்பா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்’ ஆரம்பித்து அமோகமாக நடத்தலாமே!
சூப்பருங்க
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by prabatneb Tue Jan 01, 2013 12:41 pm

Muthumohamed wrote:12-12-12 இந்த ஆண்டு ரஜினி பிறந்தநாள். எல்லா டி.வி-யும் ரஜினி டி.வி-க்கள் ஆகி, ரஜினி படங்களை ஒளிபரப்பின. எல்லா எஃப்.எம்-மும் ரஜினி எஃப்.எம் ஆகி ரஜினி பாடல்களை ஒலிபரப்பின. அதற்கு முதல் நாள் 11.12.12, பாவப்பட்ட பாரதியார் பிறந்த நாள். மறந்தும்கூட அதற்கான தடயங்களை எந்த டி.வி-யிலும் எந்த எஃப்.எம்-மிலும் பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை. சரி போகட்டும், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசைப் பாரதியாருக்குத் தமிழ் மொழி வழங்கவில்லையே, 'படையப்பா’வுக்குத்தானே வழங்கியது என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், கிறிஸ்துமஸ் யேசு கிறிஸ்து பிறந்த நாள் என்று நினைத்தால், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளிலும் எல்லா சேனல்களிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியிலாவது ரஜினி...ரஜினி...ரஜினி...! ஓ ஜீசஸ்!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

ஈகரை Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum