புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "புஷ் பா"  Poll_c10 "புஷ் பா"  Poll_m10 "புஷ் பா"  Poll_c10 
37 Posts - 82%
heezulia
 "புஷ் பா"  Poll_c10 "புஷ் பா"  Poll_m10 "புஷ் பா"  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
 "புஷ் பா"  Poll_c10 "புஷ் பா"  Poll_m10 "புஷ் பா"  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
 "புஷ் பா"  Poll_c10 "புஷ் பா"  Poll_m10 "புஷ் பா"  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 "புஷ் பா"  Poll_c10 "புஷ் பா"  Poll_m10 "புஷ் பா"  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"புஷ் பா"


   
   

Page 1 of 2 1, 2  Next

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue 18 Dec 2012 - 13:59

ஒரு பெண் ஓடிவந்து பஸ்சில் ஏறினாள் , ஏம்மா இப்படி ஓடி வந்து ஏறுற ? என்று கேட்டார் கண்டக்டர்...
எங்கே போகணும் , டிக்கெட் எடு என்றார்
இவள் யாருடன் பேசும் போதும் தன் பெயரை சொல்லிவிட்டுத்தான் , அடுத்து பேசுவாள் . என் பெயர் ___________ என்று சொன்னதும்
சரியா கேட்கலை என்றார் கண்டக்டர்.. மீண்டும் சொன்னாள்...
உடனே அந்த பெண்ணை பிடித்து தள்ளி விட்டார் , இதை பார்த்து அனைவரும் பதறி பொய் விட்டனர் .

டிரைவர் கேட்டார் , ஏன் அந்த பெண்ணை தள்ளிவிட்டீர்கள் ....

அதற்கு கண்டக்டர் சொன்னார் எங்கே போகணும் என்று கேட்டால் அவள் "புஷ் பா" என்றாள் அது தான் என்றார்...

இந்த நகைச்சுவை (கடியுடன்) உணர்வோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அனைவருக்கும் வணக்கம்........அன்பு நண்பர்களே



k.sivakumar
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Dec 2012 - 14:03

அந்தப் பெண்ணை தள்ளிவிட்டு வந்தது சிவகுமார்தானே!!! புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 18 Dec 2012 - 14:49

:அடபாவி:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 18 Dec 2012 - 14:55

ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஏன் நீங்க தள்ளிவிட்டீங்கள :அடபாவி:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Dec 2012 - 15:00

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஏன் நீங்க தள்ளிவிட்டீங்கள :அடபாவி:
தள்ளிவிடறேன்னு தடுக்கி விழுந்துட்டாங்களாம் - பாவம் தள்ளாமை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 18 Dec 2012 - 15:10

யினியவன் wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஏன் நீங்க தள்ளிவிட்டீங்கள :அடபாவி:
தள்ளிவிடறேன்னு தடுக்கி விழுந்துட்டாங்களாம் - பாவம் தள்ளாமை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 18 Dec 2012 - 15:37

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஏன் நீங்க தள்ளிவிட்டீங்கள :அடபாவி:

சும்மாவே கண்டக்டர்ங்க நாயனம் இதுல இது வேறயா என்ன கொடுமை சார் இது

ஆளுங்க எறங்குறதுக்குள்ள விசில் ஊதுறானுங்க... நேத்து ஒரு கண்டக்டர் வயசானவரு ஏறுவதற்குள் விசில் ஊதிட்டான்... பாவம் அவர்




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 18 Dec 2012 - 15:37

யினியவன் wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி:

ஏன் நீங்க தள்ளிவிட்டீங்கள :அடபாவி:
தள்ளிவிடறேன்னு தடுக்கி விழுந்துட்டாங்களாம் - பாவம் தள்ளாமை

சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Dec 2012 - 15:44

ஜாஹீதாபானு wrote:
சும்மாவே கண்டக்டர்ங்க நாயனம் இதுல இது வேறயா என்ன கொடுமை சார் இது

ஆளுங்க எறங்குறதுக்குள்ள விசில் ஊதுறானுங்க... நேத்து ஒரு கண்டக்டர் வயசானவரு ஏறுவதற்குள் விசில் ஊதிட்டான்... பாவம் அவர்
ஊதினது விசிலா சங்கா பானு?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 18 Dec 2012 - 15:49

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
சும்மாவே கண்டக்டர்ங்க நாயனம் இதுல இது வேறயா என்ன கொடுமை சார் இது

ஆளுங்க எறங்குறதுக்குள்ள விசில் ஊதுறானுங்க... நேத்து ஒரு கண்டக்டர் வயசானவரு ஏறுவதற்குள் விசில் ஊதிட்டான்... பாவம் அவர்
ஊதினது விசிலா சங்கா பானு?

சங்கா போகவேண்டியது விசிலா போயிடுச்சு...

இன்னும் கூட எனக்கு அவன் மேல உள்ள கோவம் போகல என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக