புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_m10ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Page 3 of 3 Previous  1, 2, 3

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 1:14 pm

First topic message reminder :

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும் "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:24 pm

யினியவன் wrote:அய்யர்ன்னா தயிர் சாதம்
முஸ்லிம்ன்னா பிரியாணின்னு
ஆயிடுச்சு என்ன பண்றது?

எதையாவது சாப்பிட்டு கலகலப்பா இருந்தா சரி கலகமாகாம

அப்படியே ஆகட்டும்

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Uரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Tரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Hரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Uரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Oரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Hரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Aரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Eரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 4:07 pm

ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 18, 2012 4:33 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

ஆமா ... அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 4:59 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 18, 2012 5:12 pm

பாலாஜி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

பார்த்து பல்லு சுளுக்கிரப் போகுது பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 5:33 pm

பாலாஜி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
நண்பேண்டா சியர்ஸ்

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Power-Star-Srinivasan
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 18, 2012 5:35 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா
உமா பாயாசம் மாதிரியா அதிர்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

பார்த்து பல்லு சுளுக்கிரப் போகுது பைத்தியம்

பொறமை உங்களுக்கு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 18, 2012 7:12 pm

இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும்
எனக்கு தெரிந்த வரை ஒருமுறை கொள்முதல் செய்யப்படும் அரிசி நான்கு ஆண்டுகளுக்கு பின்பே பொதுமக்களுக்கு கொடுபதர்காக ரேசன் கடைகளுக்கு வருகிறது .ஏன் நான்கு ஆண்டுகள் என்றால் நாட்டில் ஏதாவது கடும் பஞ்சம் ஏற்பட்டால் நான்கு ஆண்டுகளுக்கு மக்களுக்கு தேவையான அரிசி அரசாகத்தில் கையில் இருப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே அரிசியை வாங்கி நான்கு ஆண்டுகளுக்கு அதை அரசாங்க குடோண்களில் அடுக்கி வைக்கிறார்கள் .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 1357389ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 59010615ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Images3ijfரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 3 Images4px
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:20 pm

இது தனி கதை.இன்னொன்று தெரியுமா உறவுகளே .மத்திய மாநில அரசுகளின் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு அரங்குகளில் வருடம் பல டன் அ;அளவிற்கு தானியங்கள் வீனகுகின்றன.உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தப் பின்னரும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்ததாக தெரியவில்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக