ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

+5
Muthumohamed
யினியவன்
பாலாஜி
ஆச்சார்யரஜ்னீஷ்
DERAR BABU
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by DERAR BABU Tue Dec 18, 2012 1:14 pm

First topic message reminder :

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களில் சிலர் நெல் காய்க்கும் "மரத்தை" பார்த்தே இருக்கமாட்டார்கள்.

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது. குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை.....

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 2:16 pm

அடப்பாவிகளா எப்படியெல்லாம் கொடுமை பண்ணுறானுங்க

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு தெரியப் படுத்தியதற்கு நன்றி

அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by பிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:32 pm

ஜாஹீதாபானு wrote:அடப்பாவிகளா எப்படியெல்லாம் கொடுமை பண்ணுறானுங்க

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு தெரியப் படுத்தியதற்கு நன்றி

அருமையிருக்கு
தினமும் பிரியாணி சாப்பிடுற உனக்கு எதுக்கு ரேசன் ? அதிர்ச்சி ரேசன் எங்களை போல பாவங்களுக்கு உள்ளது.. அதையும் ஆட்டைய போடுறியா? கோபம்

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by DERAR BABU Tue Dec 18, 2012 2:37 pm

புரட்சி wrote:எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள் நண்பா ..
[quote="பாலாஜி"]
புரட்சி wrote:எடுத்த தளத்திற்கு நன்றி தெரிவியுங்கள் நண்பா ..

ஆமாம் இதுவும் முக்கியம் [/குஒடெ

மன்னிக்கவும் ,கவனிக்கவில்லை ...........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 2:39 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அடப்பாவிகளா எப்படியெல்லாம் கொடுமை பண்ணுறானுங்க

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு தெரியப் படுத்தியதற்கு நன்றி

அருமையிருக்கு
தினமும் பிரியாணி சாப்பிடுற உனக்கு எதுக்கு ரேசன் ? அதிர்ச்சி ரேசன் எங்களை போல பாவங்களுக்கு உள்ளது.. அதையும் ஆட்டைய போடுறியா? கோபம்

தினமும் பிரியாணி சாப்பிடுறேன்னு யார் சொன்னாங்க உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோருமே இப்படித் தான் எங்களைப் பார்த்தா கேக்குறாங்க உங்களைப் போல கூட நாங்க சாப்பிடமாட்டோம்,,, வருசத்துல 2 தடவை பக்ரீத் ரம்ஜான் அன்று தான் சாப்பிடுவோம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by Muthumohamed Tue Dec 18, 2012 2:41 pm

ஜாஹீதாபானு wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Uரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Tரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Hரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Uரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Oரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Hரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Aரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Mரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Eரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by பிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:43 pm

ஜாஹீதாபானு wrote:

தினமும் பிரியாணி சாப்பிடுறேன்னு யார் சொன்னாங்க உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோருமே இப்படித் தான் எங்களைப் பார்த்தா கேக்குறாங்க உங்களைப் போல கூட நாங்க சாப்பிடமாட்டோம்,,, வருசத்துல 2 தடவை பக்ரீத் ரம்ஜான் அன்று தான் சாப்பிடுவோம்
ஆகா இது தான் வாய குடுத்து வாங்கி கட்டிகிறதா. அய்யோ, நான் இல்லை

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 2:43 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அடப்பாவிகளா எப்படியெல்லாம் கொடுமை பண்ணுறானுங்க

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்துச்சு தெரியப் படுத்தியதற்கு நன்றி

அருமையிருக்கு
தினமும் பிரியாணி சாப்பிடுற உனக்கு எதுக்கு ரேசன் ? அதிர்ச்சி ரேசன் எங்களை போல பாவங்களுக்கு உள்ளது.. அதையும் ஆட்டைய போடுறியா? கோபம்

தினமும் பிரியாணி சாப்பிடுறேன்னு யார் சொன்னாங்க உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோருமே இப்படித் தான் எங்களைப் பார்த்தா கேக்குறாங்க உங்களைப் போல கூட நாங்க சாப்பிடமாட்டோம்,,, வருசத்துல 2 தடவை பக்ரீத் ரம்ஜான் அன்று தான் சாப்பிடுவோம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆதரித்ததுக்கு நன்றிப்பா...அப்படியே பிளேட் கிட்டேயும் சொல்லிடுங்கோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by யினியவன் Tue Dec 18, 2012 2:47 pm

அய்யர்ன்னா தயிர் சாதம்
முஸ்லிம்ன்னா பிரியாணின்னு
ஆயிடுச்சு என்ன பண்றது?

எதையாவது சாப்பிட்டு கலகலப்பா இருந்தா சரி கலகமாகாம

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by பிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 2:50 pm

யினியவன் wrote:அய்யர்ன்னா தயிர் சாதம்
முஸ்லிம்ன்னா பிரியாணின்னு
ஆயிடுச்சு என்ன பண்றது?

எதையாவது சாப்பிட்டு கலகலப்பா இருந்தா சரி கலகமாகாம
இதைதான் நானும் சொன்னேன் என்கிட்ட வம்புக்கு வராங்கப்பா ஜாலி

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 3:03 pm

நீங்க என்ன தான் பிளேடுக்கு சப்போர்ட் பண்ணினாலும் நான் சுடுற வடைல இருந்து அவர காப்பாத்த முடியாதுஅண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேஷன் அரிசி தயாராகும் விதம்  ............... - Page 2 Empty Re: ரேஷன் அரிசி தயாராகும் விதம் ...............

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum