புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோக்ஸ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஆசிரியர் : உனக்குத் தெரிந்த பறவை பெயர் ஒன்று சொல் பார்ப்போம்.
மாணவன் : குதிரை
ஆசிரியர் : என்னது குதிரையா?
மாணவன் : ஆமா சார். குதிரைக்கு ரெக்கை இருக்கும் என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லியுள்ளதே
-------------
நுகர்வோர்: ஹலோ! தமிழ்நாடு மின்சார வாரியம்-எமர்ஜென்ஸியா?
ஊழியர்: ஆமாங்க! எங்கிருந்து பேசுறீங்க? என்ன பிரச்சினை?
நுகர்வோர்: அடையாறிலிருந்து பேசுறோம்! எங்க வீட்டுல திடீர்னு கரண்ட் வந்து எல்லா லைட்டும் பிரகாசமா எரியுது!
------------
மேலாளர்: அந்த வாடிக்கையாளர் ஏன் கோபமாக வெளியேறுகிறார்?
ஊழியர் : அவரோட கரண்ட் அக்கவுண்ட்லேர்ந்து வீட்டுக்கு மின்சாரம் வேண்டுமாம்!
---------------
தலைவர்: பரவாயில்லையே! நம்ம பொதுக்கூட்டத்துக்கு ஏராளமான மாணவர்கள் வந்திருக்காங்க!
தொண்டர்: நீங்க ஒண்ணு! வீட்டுல கரண்ட் இல்லையாம்! அதான் பொதுக்கூட்ட விளக்கு வெளிச்சத்தில் படிக்கலாம்னு வந்திருக்காங்க!......................

நிகழ்கால நடப்பை பற்றிய நகைச்சுவை நன்று
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கரன்ட்டோட கரண்ட் அக்கவுண்ட் அருமை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அணைத்து ஜோகுகளும் அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஒருவர்: பாம்புகளுக்கு லெட்டர் வந்தா, போஸ்ட்மேன் ரொம்ப கஷ்டப்படுவாரா, ஏன்..?
மற்றவர்: எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ..?
-எம்.செல்லம்மாள்,
கோவைகுளம்.
மற்றவர்: எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ..?
-எம்.செல்லம்மாள்,
கோவைகுளம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாபு: ஏண்டா, எங்க வீட்டுல மட்டும் கொசு அதிகமா வந்து கடிக்குது..?
கோபு: நீ எதுக்குடா, கொசுவுக்கெல்லாம் உங்க வீட்டு அட்ரசை கொடுக்கிறே..?
-ஏ.எஸ்.இராஜேந்திரன்,
விருதுநகர் மாவட்டம்.
கோபு: நீ எதுக்குடா, கொசுவுக்கெல்லாம் உங்க வீட்டு அட்ரசை கொடுக்கிறே..?
-ஏ.எஸ்.இராஜேந்திரன்,
விருதுநகர் மாவட்டம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
டாக்டர்: தூக்க மாத்திரை குடுத்தேனே, நல்லா வேலை செஞ்சுதா..?
நோயாளி: தெரியலை டாக்டர்... மாத்திரை போட்டதும் நல்லாத் தூங்கிட்டேன்...!
-டி.பச்சமுத்து,
கிருஷ்ணகிரி
நோயாளி: தெரியலை டாக்டர்... மாத்திரை போட்டதும் நல்லாத் தூங்கிட்டேன்...!
-டி.பச்சமுத்து,
கிருஷ்ணகிரி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஆசிரியர்: கணக்குப் பாடத்துல, ஏண்டா சைபர் மார்க் எடுத்திருக்கே..?
மாணவன்: கணக்குல சைபருக்குத்தான் மதிப்பு அதிகம்னு நீங்கதானே சார் சொன்னீங்க.. அதனாலதான்...
-ஜி.எஸ்.சபரி,
கோபிசெட்டிபாளையம்.
மாணவன்: கணக்குல சைபருக்குத்தான் மதிப்பு அதிகம்னு நீங்கதானே சார் சொன்னீங்க.. அதனாலதான்...
-ஜி.எஸ்.சபரி,
கோபிசெட்டிபாளையம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2