புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
73 Posts - 77%
heezulia
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_m10சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 5:08 pm

கம்யூட்டரில் மணிக்கணக்கில் செலவு செய்யும் மகனோ, மகளோ இருக்கின்றனரா?
அப்படி எனில் உங்கள் குழந்தைகள் படிப்பிற்காக அதிகம் மெனக்கெடுகின்றனர்
என்று பெருமை பட்டுக்கொள்ளவேண்டாம். அவர்கள் பேஸ்புக், ட்விட்டர்,
யுடியூப்,என சமூக வலைத்தளங்களின் பிடியில் சிக்கியிருக்கக் கூடும் என்று
எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்

‘லைக்­’ எதிர்பார்ப்பு

கல்லூரி
செல்லும் மாணவர்களும், ஐடி துறையில் இருப்பவர்களும் சமூக வலைத்தளங்களை
அதிகம் பயன்படுத்திய காலம் போய் இன்றைக்கு லட்சக்கணக்கானோர் சமூக
வலைத்தளங்களை பயன்படுத்தியும், பார்வையிட்டும் வருகின்றனர். மழை பெய்தால்
ஸ்டேட்டஸ், தும்மினால் ஸ்டேட்டஸ் என அப்டேட் செய்து அதற்கு லைக் கேட்டு
காத்திருக்கும் காலம் வந்துவிட்டது. அதிகம் ‘லைக்' கிடைத்தால்
மகிழ்ச்சியும், யாருமே ‘லைக்' போடாவிட்டால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது
இவர்களுக்கு. ஆர்வத்தில் தொடங்கிய இந்த பழக்கம் படிப்படியாக இதிலிருந்து
மீளவே முடியாத அளவிற்கு வலைத்தளங்களின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனால் பெற்றோர்களுடனான பேச்சு குறைவதோடு, படிப்பும் பாழாகி விடுகிறது
என்கின்றனர் நிபுணர்கள்

ஃபேஸ் புக் அடிமை

மணிக்கணக்கில்
கம்ப்யூட்டர் முன்பு அடிமையாகக் கிடப்பது, எந்த நேரமும் வலைத்தள
யோசனையிலேயே இருப்பது, பிற வேலைகளை மறப்பது போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும்
மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதன்காரணமாகவே 'சமூக
வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று ஒரு புது ரகத்தினர் இன்றைக்கு
மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அணுகத் தொடங்கி இருக்கிறார்கள்...

கவனிக்கப்படவேண்டியவர்கள்

வதோதராவில்
எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 8வது மற்றும் 10 வது படிக்கும் 200 மாணவர்கள்
பங்கேற்றனர். அவர்களில் ஃபேஸ் புக் தங்கள் வாழ்வின் ஒரு அங்கம் என்று 58
சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். தினசரி அப்டேட் செய்யாவிட்டால் எதையோ
இழந்தது போல நினைப்பதாக 27 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள்தான்
உண்மையான அடிமைகள். இவர்கள்தான் அதிகம் கவனிக்கப்படவேண்டியவர்கள்.

பிள்ளைகளை கவனிங்க

தமிழ்நாட்டிலும்
'சமூக வலைத்தளங்களில் மூழ்கி படிப்பில் கவனம் சிதறும் பல மாணவ, மாணவிகள்
இருக்கின்றனர். சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் 500க்கும் மேற்பட்ட நண்பர்கள்
வரை இருக்கின்றனர். 'படிக்கிறேன்' என்ற போர்வையில் தினமும் 3-4 மணி நேரம்
வரை சமூக வலைத்தளத்தில் மூழ்குவது, நண்பர்களுடன் சாட்டிங் என படிப்பை
பாழாக்கிக் கொள்கின்றனர்.

இதுவும் போதைதான்

''மூளையில்
'டோபோமைன்' என்ற வேதிப்பொருள் சுரக்கும்போது ஒருவிதக் கிளர்ச்சி, சந்தோஷம்
உண்டாவதும் இது போன்ற வலைதள அடிமையாக காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மது,
புகை ஒருவித போதை என்றால் கணினி மற்றும் மொபைல் போன் போன்றவைகளிடம் இன்று
பலரும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள.

சமூக விரோதிகளின் கையில்

சமூகத்
தளங்கள் மூலமாகப் பள்ளி மாணவிகளைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ளும்
அபாயமும் இருக்கிறது. முகம் தெரியாத ஆட்களுடன் 'தான் யார், தனக்கு என்ன
சினிமா பிடிக்கும், எந்த மாதிரி உணவு பிடிக்காது' என்று துவங்கி தங்களைப்
பற்றிய அத்தனை விஷயங்களையும் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் கடைசியில் உணர்வு
ரீதியான உறவாகவும் மாறி ஓடிப்போக வழிவகுக்கிறது.

எரிச்சலும் மனஅழுத்தமும்

''சமூக
வலைத்தளங்களில் பழியாய்க் கிடந்தால் படிப்பு, வேலை, குடும்பம் ஆகியவற்றின்
மீது கவனம் குறையும். கவனச்சிதறல் ஏற்படும். வாழ்க்கையில் எது முக்கியம்,
எது முக்கியம் இல்லை என்பது மறந்து போவதுடன் வாழ்க்கை முறையே மாறிவிடும்.
நிறைய 'லைக்ஸ்', 'ஷேர்' கிடைக்கவில்லை என்றால் ஒருவித ஏமாற்றம் வந்து
மனஅழுத்தம் ஏற்படும். நம்முடைய கருத்துக்கு எதிரான கருத்து வந்தால், அதைத்
தாங்கும் பக்குவமற்று சிலருக்கு எரிச்சல் ஏற்படும். அதுவே மன அழுத்தமாகவும்
மாறும் என்கின்றனர் நிபுணர்கள்

உடல், மனநல பாதிப்பு

மனம்
மட்டும் அல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் இடுப்பு மற்றும்
கண் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். படிப்பு அல்லது வேலையில் கவனம்
குறையும். எதையும் சகஜமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம். ஒரு
வார்த்தைக்கே ஒடிந்துபோகிறவர்கள் வலைத்தள ஆர்வத்தால் எத்தகைய
மனச்சிக்கலுக்கும் ஆளாக நேரிடும். சிலர் தற்கொலைக்கு முயலும் அபாயமும்
உருவாகும்.

கவனத்தை திருப்பலாம்

எனவே சமூக
வலைத்தளங்களுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரே தீர்வு... அத்தகைய ஆர்வத்தை
உடனடியாக நிறுத்துவதுதான். முதலில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மூன்றே
வாரத்தில் அதில் இருந்து விடுபட்டு வழக்கமான பணிகளில் முன்போல ஈடுபட
முடியும். இதில் பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்லும்
மாணவ- மாணவிகளுக்குச் சமூக வலைத்தளங்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நல்ல
புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். மேலும் பிற குழந்தைகளோடு சேர்ந்து
விளையாடுவது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில்
சந்தோஷத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி
கோகுல்

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Uசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Tசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Hசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Uசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Oசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Hசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Aசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Eசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 5:15 pm

பகிர்வுக்கு நன்றி

maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Mon Dec 17, 2012 6:34 pm

பயனுனள்ள தகவல்....பகிர்தமைக்கு நன்றி....

Uma[i][b]
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Mon Dec 17, 2012 6:34 pm

பயனுனள்ள தகவல்....பகிர்தமைக்கு நன்றி....

Uma[i][b]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Dec 17, 2012 7:10 pm

எஸ் எம் எஸ் , ஐ மசேஜ் , என்பனவும் மாணவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. முகம் தெரியாதவர்களுடன் கூட எஸ் எம் எஸ் மூலம் தொடர்பு வைத்திருக்கிறார்கள். செல் கையில் இல்லையென்றால் எதையோ இழந்துவிட்டதைப்போல் தவிக்கிறார்கள்.

( வெளியில் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் ஒருநாளைக்கு ஒருதரம் என்றாலும் ஈகரைக்குள்ளே தலையை நுளைக்கேல்லை என்றால் எங்களுக்கும் எதையோ இழந்ததுபோல் இருக்கிறது.)

நேர்மையே பலம்
சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  5no
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Mon Dec 17, 2012 7:13 pm

ஆம் இளையநிலா அவர்களே....

Uma[i][b]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 7:50 pm

அகிலன் wrote:எஸ் எம் எஸ் , ஐ மசேஜ் , என்பனவும் மாணவர்களின் கவனத்தை திசை திருப்புகிறது. முகம் தெரியாதவர்களுடன் கூட எஸ் எம் எஸ் மூலம் தொடர்பு வைத்திருக்கிறார்கள். செல் கையில் இல்லையென்றால் எதையோ இழந்துவிட்டதைப்போல் தவிக்கிறார்கள்.

( வெளியில் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் ஒருநாளைக்கு ஒருதரம் என்றாலும் ஈகரைக்குள்ளே தலையை நுளைக்கேல்லை என்றால் எங்களுக்கும் எதையோ இழந்ததுபோல் இருக்கிறது.)

கண்டிப்பாக நீங்க சொல்றதும் உண்மைதான்

சமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Uசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Tசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Hசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Uசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Oசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Hசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Aசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Mசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  Eசமூக வலைத்தளங்களின் வலையில் சிக்கும் பதின் பருவத்தினர்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக