புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மம்மா அறிவிப்புகள்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாட்டில் என்ன பிரச்னைகள் நடந்தாலும் சரி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேப்பரின் மூன்றாம் பக்கத்திலோ, நான்காம் பக்கத்திலோ ஜெயலலிதாவின் விதவிதமான அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. படிப்பதற்குக் கொஞ்சம்கூட சுவாரஸ்யம் இன்றி இருப்பதால், என்ன மாதிரியான சுவாரஸ்யமான அறிவிப்புகளை வெளியிடலாம் என மேடத்தின் மேலான கவனத்துக்குச் சில ஆலோசனைகள்!
''கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அலங்கோலமான நிர்வாகத்தால் தமிழகம் எங்கும் சாக்கடைகள் பெருக்கெடுத்ததன் விளைவால், இன்று கொசுக்கள் பெருகிவிட்டன. இதில் டெங்கு கொசு மட்டும் எனது நல்லாட்சியைக் கண்டு ஆந்திராவுக்கு ஓடி ஒளிந்துவிட்டது. அதனால், டெங்கு காய்ச்சலே தமிழகத்தில் இல்லை. மற்ற நோய்களால் கவனிக்கப்படாமல், போதிய சிகிச்சை யின்றி பலபேர் செத்துத் தொலைகிறார்களே தவிர, டெங்குவால் யாரும் சாகவில்லை என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இருந்தும் டெங்கு உள்ளது என்று கூறுகிறவர்கள் தேசவிரோதி கள். இந்த தீய சக்திகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க, ரேஷன் கடைகளில் விலை இல்லாக் கொசுவத்திச்சுருள் வழங்க நான் ஆணையிட்டுள் ளேன். இன்னும் 35 ஆண்டுகளில் தமிழகத்தில் தி.மு.க. மட்டும் அல்ல... கொசுக்களும் இருக்காது என்று மிக உறுதியாகக் கூறுகிறேன்!''

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"திரைப்படத் துறை இன்று சில நாசகாரச் சக்திகளின் கைகளில் மாட்டிக்கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. இதைப் புனரமைத்துத் தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்கும்விதமாக, தமிழக அரசே இனி சினிமாக்களைத் தயாரிக்கும் என்ற இனிப்பான செய்தியை மக்களுக்கு வழங்குகிறேன்.
இந்தப் படங்களில் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, சச்சு, சோ போன்றவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். மேலும் ராமராஜன், ராதாரவி, தியாகு, குண்டு கல்யாணம், ஆனந்தராஜ், ஆகியோரும் படங்களில் இடம்பெற்று தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள். படத்தின் மையக்கரு தீய சக்திகளை அழிக்கும் நல்ல சக்தி பற்றியதாக இருக்கும். வாரம் ஒரு படம் என்ற ரீதியில் வெளியிடப்படும். வெளியாவதற்கு முன்பே அதுவே சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் எனது தலைமை யிலான அரசு அறிவிக்கிறது!''
இந்தப் படங்களில் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, சச்சு, சோ போன்றவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். மேலும் ராமராஜன், ராதாரவி, தியாகு, குண்டு கல்யாணம், ஆனந்தராஜ், ஆகியோரும் படங்களில் இடம்பெற்று தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள். படத்தின் மையக்கரு தீய சக்திகளை அழிக்கும் நல்ல சக்தி பற்றியதாக இருக்கும். வாரம் ஒரு படம் என்ற ரீதியில் வெளியிடப்படும். வெளியாவதற்கு முன்பே அதுவே சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் எனது தலைமை யிலான அரசு அறிவிக்கிறது!''
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
''ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பால், நீண்ட காலமாகவே வெண்மையாக இருப்பதாக, மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதைத் தாயுள்ளத்துடன் பரிசீலித்த நான், அதன் வண்ணத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளேன். இனிமேல் திங்கள்கிழமை பச்சை, செவ்வாய்க்கிழமை சிவப்பு, புதன்கிழமை நீலம், வியாழக்கிழமை வெள்ளை நிறங்களிலும் பால் வழங்கப்படும். மஞ்சள் நிறத்தினைப் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை வரும் என்பதால், அந்த நிறம் இந்த அரசால் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. அரசின் இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் திரு.ராமராஜன் விதவிதமான நிறங்களில் சட்டை அணிந்து தமிழகம் எங்கும் கலை நிகழ்சிகள் நடத்துவார் என்று அறிவிக்கிறேன்!''
[code]
''ஜெயம் என்ற சொல்லுக்கு ஜெகத்தை ஆளும் சக்தி இருக்கிறது என்று நம்முடைய முன்னோர்களும், புராணங் களும், இதிகாசங்களும், ஜோதிடர்களும், பணிக்கர்களும் சொல்லிவைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொய்யில்லை என்பதற்கு பெரியார் வழியில் சென்ற அண்ணாவின் பெயரால், புரட்சித் தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க-வை வழி நடத்திச்செல்லும் நானே சாட்சி. எனவே ஜெய என்று தொடங்கும் பெயர்கள் உள்ள ஆண்கள், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஜெயக்குமார் என்ற பெயருக்குக் கிரகநிலை சரியில்லை என்பதால், அந்தப் பெயருள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியாது. திட்டம் செயல்படும் விதத்தைப் பார்த்து அடுத்து சசி என்று தொடங்கும் பெயர்களுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!''
- செ.சல்மான்
நன்றி
டைம் பாஸ்
[code]
''ஜெயம் என்ற சொல்லுக்கு ஜெகத்தை ஆளும் சக்தி இருக்கிறது என்று நம்முடைய முன்னோர்களும், புராணங் களும், இதிகாசங்களும், ஜோதிடர்களும், பணிக்கர்களும் சொல்லிவைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொய்யில்லை என்பதற்கு பெரியார் வழியில் சென்ற அண்ணாவின் பெயரால், புரட்சித் தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க-வை வழி நடத்திச்செல்லும் நானே சாட்சி. எனவே ஜெய என்று தொடங்கும் பெயர்கள் உள்ள ஆண்கள், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஜெயக்குமார் என்ற பெயருக்குக் கிரகநிலை சரியில்லை என்பதால், அந்தப் பெயருள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியாது. திட்டம் செயல்படும் விதத்தைப் பார்த்து அடுத்து சசி என்று தொடங்கும் பெயர்களுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!''
- செ.சல்மான்
நன்றி
டைம் பாஸ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசின் அதிரடி அறிவிப்புகள் அபாரம்.
அம்மாவின் அரசு பல நூற்றாண்டுகள் சிறக்கட்டும்
ஆட்சி சிறக்க செவ்வாய் கிரகத்திலுள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடும் தமிழக அமைச்சர்களின் முன்னிலையில் தொடங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அரசு அறிவிக்கிறது ன்னு முடிக்கலாமே முகம்மத்
அம்மாவின் அரசு பல நூற்றாண்டுகள் சிறக்கட்டும்
ஆட்சி சிறக்க செவ்வாய் கிரகத்திலுள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடும் தமிழக அமைச்சர்களின் முன்னிலையில் தொடங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அரசு அறிவிக்கிறது ன்னு முடிக்கலாமே முகம்மத்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கண்டிப்பாக நீங்க சொன்னபடியே முடிக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ஹிஷாலீ wrote:சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?
போட்டு கொடுக்க மாட்டீங்களே (ஹி ஹி ஹி )
கரூர் கவியன்பன் wrote:ஹிஷாலீ wrote:சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?
போட்டு கொடுக்க மாட்டீங்களே (ஹி ஹி ஹி )
இல்லை இல்லை பயப்பிடாமல் தாருங்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1