ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10 
ayyasamy ram
முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10 
VENKUSADAS
முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளில் ரோஜா - Part 3

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty முள்ளில் ரோஜா - Part 3

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 10:48 am

First topic message reminder :

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 95055289
கற்பத்தில்
அறுந்த மலர்கள்
வருந்தும் உலகில்
விருந்தோம்பலாய்
உரிமைப் போராட்டத்தில்
உலவுகிறது வீதியில்
வாழ் நாள் அநாதையாக

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 73381313
ஏழு வண்ணங்களில்
எழுந்து நிற்கிறேன்
ஆனால்
இறைவன் எழுதிய விதியோ
ஓர் நாள் என்றாலும்
எத்தனையோ தியாகங்கள் முடிவில்
இளைப்பாறுகிறேன்
இதயமற்ற ஆண்களுக்கு
இல்லற ராணியாக...!

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 17369555

நீரூற்றியவனுக்கு
நினைவுகள் சொந்தம்
உரமிட்டவனுக்கு
உணர்வுகள் சொந்தம்
இடைப்பட்டத் தருணத்தில்
எனக்கிட்டப் பெயர்
சிசு கொலை !

Last edited by ஹிஷாலீ on Tue Dec 18, 2012 4:18 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 4:17 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை ஹிஷா.. அருமையிருக்கு

கர்ப்பத்தில் அறுந்த இதான் சரினு நினைக்கிறேன் தவறா நினைக்காதே

நன்றி அக்கா நான் எப்போதும் ஒன்றுமே நினைக்க மாட்டேன் எங்கேட உங்களை காணவில்லையே என்று தேடினேன் அவ்வளவு தான் நன்றிகள் புன்னகை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:27 pm

ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:சரி சரி ஹிஷாலி - மன்னிச்சுட்டாங்க அக்கா புன்னகை

அப்படியா நன்றிகள்
ஆனா பானு அக்கா மன்னிக்க மாட்டாங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 4:28 pm

ஹிஷாலீ wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை ஹிஷா.. அருமையிருக்கு

கர்ப்பத்தில் அறுந்த இதான் சரினு நினைக்கிறேன் தவறா நினைக்காதே

நன்றி அக்கா நான் எப்போதும் ஒன்றுமே நினைக்க மாட்டேன் எங்கேட உங்களை காணவில்லையே என்று தேடினேன் அவ்வளவு தான் நன்றிகள் புன்னகை

நன்றி ஹிஷா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 4:29 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:
யினியவன் wrote:சரி சரி ஹிஷாலி - மன்னிச்சுட்டாங்க அக்கா புன்னகை

அப்படியா நன்றிகள்
ஆனா பானு அக்கா மன்னிக்க மாட்டாங்க புன்னகை

ஏன் ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:31 pm

ஹிஷாலீ wrote:ஏன் ?
று ரு வானா மன்னிக்க மாட்டாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 4:32 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஏன் ?
ரு று வானா மன்னிக்க மாட்டாங்க

ஒகே ஒகே வேண்டுமானால் ஒரு அடி கொடுங்கள் அக்கா அதற்காக மன்னிக்காமல் இருந்தால் நான் அழுதுடுவேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:34 pm

திரும்பியும் அவங்கள கோபப்படுத்தறீங்க
தமிழில் அவங்களுக்கு பிடிக்காத வார்த்தையே மன்னிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 4:35 pm

யினியவன் wrote:திரும்பியும் அவங்கள கோபப்படுத்தறீங்க
தமிழில் அவங்களுக்கு பிடிக்காத வார்த்தையே மன்னிப்பு

ஒகே sorry
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 4:35 pm

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஏன் ?
று ரு வானா மன்னிக்க மாட்டாங்க

ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by யினியவன் Tue Dec 18, 2012 4:38 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஏன் ?
று ரு வானா மன்னிக்க மாட்டாங்க

ஒன்னும் புரியல
டீச்சர் நீங்கதானே அருந்து இல்ல அறுந்துன்னு சொன்னீங்க?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முள்ளில் ரோஜா - Part 3 - Page 2 Empty Re: முள்ளில் ரோஜா - Part 3

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum