புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
437 Posts - 56%
heezulia
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
5 Posts - 1%
mini
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
4 Posts - 1%
vista
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10முள்ளில் ரோஜா - Part 3 Poll_m10முள்ளில் ரோஜா - Part 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளில் ரோஜா - Part 3


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 10:48 am

முள்ளில் ரோஜா - Part 3 95055289
கற்பத்தில்
அறுந்த மலர்கள்
வருந்தும் உலகில்
விருந்தோம்பலாய்
உரிமைப் போராட்டத்தில்
உலவுகிறது வீதியில்
வாழ் நாள் அநாதையாக


முள்ளில் ரோஜா - Part 3 73381313
ஏழு வண்ணங்களில்
எழுந்து நிற்கிறேன்
ஆனால்
இறைவன் எழுதிய விதியோ
ஓர் நாள் என்றாலும்
எத்தனையோ தியாகங்கள் முடிவில்
இளைப்பாறுகிறேன்
இதயமற்ற ஆண்களுக்கு
இல்லற ராணியாக...!


முள்ளில் ரோஜா - Part 3 17369555

நீரூற்றியவனுக்கு
நினைவுகள் சொந்தம்
உரமிட்டவனுக்கு
உணர்வுகள் சொந்தம்
இடைப்பட்டத் தருணத்தில்
எனக்கிட்டப் பெயர்
சிசு கொலை !



Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 18, 2012 10:54 am

சூப்பருங்க



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 10:59 am

நன்று ஹிஷாலி

(சங்கீதா உங்கள பொலி போட்டுடுவாங்க) புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:01 am

Powenraj wrote: சூப்பருங்க

நன்றிகள் Powenraj

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:01 am

யினியவன் wrote:நன்று ஹிஷாலி

(சங்கீதா உங்கள பொலி போட்டுடுவாங்க) புன்னகை

ஏன் அண்ணா தவறா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 11:08 am

ஹிஷாலீ wrote:ஏன் அண்ணா தவறா ?
இல்லற ராணியாக ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்கன்னா!!!

கவலைப்படாதீங்க அவங்க இதெல்லாம் படிக்க மாட்டாங்க புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:20 am

யினியவன் wrote:
ஹிஷாலீ wrote:ஏன் அண்ணா தவறா ?
இல்லற ராணியாக ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்கன்னா!!!

கவலைப்படாதீங்க அவங்க இதெல்லாம் படிக்க மாட்டாங்க புன்னகை

எதோ அந்த படத்திற்கு ஏற்றார் போல் இருப்பதால் தேர்வு செய்தேன் மற்றபடி அவர்களை புண்படுத்தும் எண்ணத்தில் இல்லை . தெரிஞ்சோ தெரியாமலையோ யாரையும் புண் படுத்தக் கூடாது என்று நினைப்பவள் நான் சங்கீதா அக்கா தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஒகே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 18, 2012 11:22 am

சரி சரி ஹிஷாலி - மன்னிச்சுட்டாங்க அக்கா புன்னகை




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 18, 2012 11:24 am

யினியவன் wrote:சரி சரி ஹிஷாலி - மன்னிச்சுட்டாங்க அக்கா புன்னகை

அப்படியா நன்றிகள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 18, 2012 4:01 pm

கவிதை அருமை ஹிஷா.. அருமையிருக்கு

கர்ப்பத்தில் அறுந்த இதான் சரினு நினைக்கிறேன் தவறா நினைக்காதே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக