ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கடந்த கவிதை

+3
ஹிஷாலீ
யினியவன்
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலம் கடந்த கவிதை Empty காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Tue Dec 18, 2012 6:35 am

காலம் கடந்த கவிதை.

( சமிபத்தில், டாக்டர் சவிதா அவர்கள், தன் கருவில் மரித்த சிசுவை வெளி கொணர முடியா நிலையில் மரணம் எய்தினார் என்ற செய்தி மனதை உருக்கியது.அயர்லாந்து நாட்டில் மதசட்டம், கரு கலைப்புக்கு இடம் கொடுப்பதில்லையாம்.இந்த பின்னணியில் உருவான கவிதை.)


காலம் கடந்த கவிதை,---ஆம்,
காலமானவர் என்பதாலோ!
கருத்தறிய காத்துள்ளேன்
கரு தரித்து மாண்டதாலே !!

கரு கலைப்பு மத விரோதமெனில்
தரித்த கருவில் உயிர் இல்லையே.
மரித்த உயிரை வெளிகொணறல்
கரு கலைப்பு ஆகாதே !

மத சட்டத்தை ,
பதமாக பகுத்தறிந்தால்,
ஒளியாக அர்த்தமும்
தெளிவாக தெரியுமே!

கன்னிப் பெண்கள்
கண்டவருடன் களிப்புற்று,
கருவுற்று,கரு கலைத்து
மீண்டும் மீண்டும் களிப்புற ,
கருவுற்று கரு கலைத்து
வெறிப்பிடித்து அலையாதிருக்க
நெறி மிக்க வாழ்வு வாழ,
கரு கலைப்புக்கு எதிராக
உரு கொடுத்தனர்
தருமமிகு மதத்தலைவர்கள் .

உயிரை காப்பாற்ற
உறுதி மொழி எடுப்பர்
ஹிப்போக்ரடிஸ் பெயரால்.
hypocrite ஆகிவிட்டனர்
மருத்துவர்களும்.
மதத்தலைவர்களும்.

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே

மதத்தின் பெயரால், உள்ளம்
மரத்துப்போனதால்
மருத்துவர் பெயரை மாற்றி
மரத்துவர் எனக் கூறலாமா?

கரு கலைப்பிற்கு, காரணம் அறி!
மதப்பெயரால் , அரிதான உயிரை
கடைவீதியில் வீசாதே!!
ம(ர)ருத்துவா ! மதத் தலைவா!

===========================================

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by யினியவன் Tue Dec 18, 2012 10:25 am

சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by ஹிஷாலீ Tue Dec 18, 2012 11:05 am

சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 18, 2012 2:53 pm

காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by கரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:05 pm

எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:44 am

யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா

இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்
யினியவன் wrote:சிந்திக்க வைக்கும் அதே சமயம் மதத்தினை சரியாக
அறியாதவரை வெட்கப்பட வைக்கும் வரிகள் அய்யா
இனி ஓருயிர் இதுபோல் போகாதிருக்க வேண்டும்

ஆம் இனியவன்.
முதலில் செய்தி அறிந்த போது அடைந்த துன்பம் அளவிட முடியாதது. பாவம் அயல் நாட்டில் அயர்லாந்தில் நடந்த கொடுமை.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Dec 19, 2012 6:47 am; edited 1 time in total (Reason for editing : formation of quote)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:54 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:காலம் கடந்து எழுதிய கவிதையானாலும்
உணர்வுப்பூர்வமான கவிதை ஐயா.

"தலை விதி வசம்" என வருந்துவாரா அவர் கணவர்
'தலைவி திவசம்' செய்யும் போது?
பாவம்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Wed Dec 19, 2012 6:58 am

ஹிஷாலீ wrote:சிறு உயிர் போனாலும்
பெரு உயிரை காத்து
"பெறு உயிராக"மாற்ற
பெருமை வருமே ,மருத்துவனே


உண்மை ஐயா

கவிதை கண்கலங்கவைதுவிட்டது

ஆம் ஹிஷாலி, அவர் மரணம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Wed Dec 19, 2012 7:02 am

கரூர் கவியன்பன் wrote:எது எதற்காகவோ என்னென்னமோ செய்ய , உயிர் காக்க தவறியது வேதனைக்குரியது

ஆம் கரூர் கவி.
நம் நாட்டிலும் இது மாதிரி கொடுமைகள் பல நடந்துள்ளன.
இப்போது தமிழகத்தில் அவ்வளவு இல்லை என எண்ணுகிறேன்
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by T.N.Balasubramanian Wed Dec 19, 2012 2:32 pm

காலம் கடந்த கவிதையோ ,
காக்கா உட்கார பனம்பழமோ,
தாய் உயிரை காக்க,
கருச்சிதைவிற்கு அனுமதியாம் .

அயர்லாந்தில்
அமைச்சகம் ஒப்புதல்,
இனிப்பான இச்செய்தி,
இன்றைய TOI இல்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலம் கடந்த கவிதை Empty Re: காலம் கடந்த கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum