ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

+12
Murali1946
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
றினா
krishnaamma
ஜாஹீதாபானு
அப்துல்
DERAR BABU
Muthumohamed
ச. சந்திரசேகரன்
யினியவன்
அசுரன்
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by அசுரன் Mon Dec 17, 2012 10:19 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே!

ஈகரையில் பயன்பாட்டில் உள்ள ஒரு பயனர் கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்களின் இரண்டு கணக்குகளும் முடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சிலவேளைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேலாக பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு பயனர் பெயர்களில் வந்து ஈகரையை பயன்படுத்துவது இதனால் தடுக்கப்படும்... கண்டுப்பிடிப்பது மிகவும் சுலபம் என்பதால் தடைசெய்வது அதைவிட சுலபம்..

உங்கள் உண்மையான பயனர் பெயரிலேயே வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பயனர் கணக்கு ஏதோ ஒருசில காரணங்களால் முடிங்கிப்போயிருந்தால் நிர்வாக நண்பர்களிடம் சொல்லி அதை மீண்டும் மீட்டு அதிலேயே பதிவுகளை பதிவிட பாருங்கள்.

விரைவில் நிர்வாகக்குழுவில் இதுகுறித்து விவாதித்து விதிமுறைகளிலும் இது சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by பூவன் Sun Jan 06, 2013 3:13 pm

http://www.eegarai.net/t66493p45-page-5?theme_id=1

இங்கே இருக்கிறது இவர் பதிவு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by ராஜா Sun Jan 06, 2013 3:15 pm

பூவன் wrote:http://www.eegarai.net/t66493p45-page-5?theme_id=1

இங்கே இருக்கிறது இவர் பதிவு
அருமை பூவன்

அவரின் initial தமிழில் இருந்ததால் என்னால் தேட முடியாமல் போய் விட்டது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by பூவன் Sun Jan 06, 2013 3:17 pm

அருமை பூவன்

அவரின் initial தமிழில் இருந்ததால் என்னால் தேட முடியாமல் போய் விட்டது.

நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Murali1946 Sun Jan 06, 2013 3:19 pm

நான் தவறு செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். முரளி1946 என்பதையே உபயோகித்து கொள்கிறேன். நன்றி ஐயா. சிரமத்துக்கு மன்னிக்கவும்.
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by ராஜா Sun Jan 06, 2013 3:22 pm

Murali1946 wrote:நான் தவறு செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். முரளி1946 என்பதையே உபயோகித்து கொள்கிறேன். நன்றி ஐயா. சிரமத்துக்கு மன்னிக்கவும்.
நன்றி ஐயா , இந்த பெயரில் நீங்கள் தொடரலாம் , என் எஸ் rao பெயரை நீக்கிவிடுகிறோம் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Murali1946 Sun Jan 06, 2013 3:30 pm

மிக்க நன்றி ஐயா. எக்காரணம் கொண்டும் இந்த வலைதளத்தை இழக்க விரும்பவில்லை. மிகவும் நல்ல உபயோகமான வலைதளம். மிக கண்ணியமானதும் கூட. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by balakarthik Sun Jan 06, 2013 3:32 pm

Murali1946 wrote:மிக்க நன்றி ஐயா. எக்காரணம் கொண்டும் இந்த வலைதளத்தை இழக்க விரும்பவில்லை. மிகவும் நல்ல உபயோகமான வலைதளம். மிக கண்ணியமானதும் கூட. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா தங்களுக்கு உதவியதில் மகிழ்ச்சியே அன்பு மலர்
அன்பு மலர்
உடன் உதவிய ராஜா அண்ணனுக்கும் பூவனுக்கும் நன்றிகள் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by achala Thu Jan 17, 2013 2:52 pm

விதிமுறையே இப்போதுதான் முதல் முறையாக படித்தேன்..
இனி எந்தவித மன்றத்திற்கு எதிராக செயல்படமாட்டேன்..
எப்போது போல நார்மலாக வருகிரேன்..
இரண்டு பெயரில் இனி ஒரு போது வரமாட்டேன்..
தவறான நண்பனின் செயலால் இப்படி நடந்தது...
மன்னிக்கனும்..
மீண்டும் வர வாய்ப்பு தாருங்கள்..


அச்சலா
achala
achala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by யினியவன் Thu Jan 17, 2013 2:59 pm

நிர்வாகத்தில் பேசி முடிவு அறிவிக்கும் வரை இந்தத் திரி பூட்டி வைக்கப் படுகிறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 4 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum