ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

+12
Murali1946
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
றினா
krishnaamma
ஜாஹீதாபானு
அப்துல்
DERAR BABU
Muthumohamed
ச. சந்திரசேகரன்
யினியவன்
அசுரன்
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by அசுரன் Mon Dec 17, 2012 10:19 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே!

ஈகரையில் பயன்பாட்டில் உள்ள ஒரு பயனர் கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்களின் இரண்டு கணக்குகளும் முடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சிலவேளைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேலாக பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு பயனர் பெயர்களில் வந்து ஈகரையை பயன்படுத்துவது இதனால் தடுக்கப்படும்... கண்டுப்பிடிப்பது மிகவும் சுலபம் என்பதால் தடைசெய்வது அதைவிட சுலபம்..

உங்கள் உண்மையான பயனர் பெயரிலேயே வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பயனர் கணக்கு ஏதோ ஒருசில காரணங்களால் முடிங்கிப்போயிருந்தால் நிர்வாக நண்பர்களிடம் சொல்லி அதை மீண்டும் மீட்டு அதிலேயே பதிவுகளை பதிவிட பாருங்கள்.

விரைவில் நிர்வாகக்குழுவில் இதுகுறித்து விவாதித்து விதிமுறைகளிலும் இது சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 20, 2012 8:23 am

நல்லது அசுரன்....எனக்கு எல்லாமே ஒன்னுதானுங்க .....ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு வீடு, ஒரு கார், ஈகரை குடும்பத்தில் ஒரு பயனர் கணக்கு....இதுக்கு மேலே வேறு என்ன வேணுமுங்க? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by றினா Thu Dec 20, 2012 11:59 am

அசுரன் wrote:
றினா wrote:நல்லதுதான்.
நாமக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்று போதும்.
ஆமா நீங்க எதை சொல்றீங்க? ஜாலி

வேற ஒன்ருமில்லீங்க, என்னோட பயனர் கணக்கைத்தான் சொன்னேன். அவசரப்பட்டு வேறமாதிரி யோசிச்சி வைச்சிராதீங்க...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by றினா Thu Dec 20, 2012 12:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லது அசுரன்....எனக்கு எல்லாமே ஒன்னுதானுங்க .....ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு வீடு, ஒரு கார், ஈகரை குடும்பத்தில் ஒரு பயனர் கணக்கு....இதுக்கு மேலே வேறு என்ன வேணுமுங்க? மகிழ்ச்சி

நல்லது. வாழ்க வளமுடன்.

நானும் அப்படித்தான் நினைத்திருக்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by யினியவன் Sun Jan 06, 2013 12:31 pm

நினைவில் கொள்ள



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by பூவன் Sun Jan 06, 2013 12:38 pm

நினைவில் கொண்டு இரண்டு பயனரை வெல்ல .....

இரண்டு பயனர் இல்லாமல் போகட்டும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Murali1946 Sun Jan 06, 2013 2:43 pm

Dear Sir,

I am N.S. Rao. I forgot my password and even after many attempts I could not log in to see some information. So I did a new registration in my nick name and birth year as Murali1946. I am using this log in id now. So please cancel my old log in id: N.S.Rao (I forgot the password) and allow me to log in in the id: Murali1946. My email ids: and .

Kind regards,
Murali
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by balakarthik Sun Jan 06, 2013 2:45 pm

Murali1946 wrote:Dear Sir,

I am N.S. Rao. I forgot my password and even after many attempts I could not log in to see some information. So I did a new registration in my nick name and birth year as Murali1946. I am using this log in id now. So please cancel my old log in id: N.S.Rao (I forgot the password) and allow me to log in in the id: Murali1946. My email ids: and .

Kind regards,
Murali
அட்மின்கள் கவனத்திற்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அந்த பயனர் பெயரில் ஏதாவது பதிவுகள் பதிந்துள்ளீர்களா ஐயா என்ன? என்ன?


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Murali1946 Sun Jan 06, 2013 3:03 pm

இல்லை ஐயா
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by ராஜா Sun Jan 06, 2013 3:06 pm

N.S.Rao என்ற பெயரில் எந்த உறுப்பினர் பெயரும் பதிவு செய்யப்படவில்லையே ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by உதயசுதா Sun Jan 06, 2013 3:08 pm

எப்பா எனக்கும் இப்ப தான் நினைவு வருது. முன்னாடி என்னொட பயனர் பெயரில் லாகின் பண்ண முடியாம சில பிரச்சினை இருந்த காரணத்தால்
வேறு பெயரில் பதிவு செய்தேன். ஆனா அந்த பெயரை பயன்படுத்தி ஒரு பதிவும் இட்டதில்லை. இதை அப்பவெ பதிவா போட நினைச்சு இருந்தேன். ஆனா போட்டேனா இல்லையான்னு தெரியலை.

அந்த பதிவர் பெயர்.SUJITHA2005

இதையும் நீக்கிடுங்க‌.


இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Uஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Dஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Aஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Yஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Aஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Sஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Uஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Dஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Hஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 3 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum