Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
+12
Murali1946
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
றினா
krishnaamma
ஜாஹீதாபானு
அப்துல்
DERAR BABU
Muthumohamed
ச. சந்திரசேகரன்
யினியவன்
அசுரன்
16 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
ஈகரை நண்பர்களே!
ஈகரையில் பயன்பாட்டில் உள்ள ஒரு பயனர் கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்களின் இரண்டு கணக்குகளும் முடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சிலவேளைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேலாக பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு பயனர் பெயர்களில் வந்து ஈகரையை பயன்படுத்துவது இதனால் தடுக்கப்படும்... கண்டுப்பிடிப்பது மிகவும் சுலபம் என்பதால் தடைசெய்வது அதைவிட சுலபம்..
உங்கள் உண்மையான பயனர் பெயரிலேயே வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பயனர் கணக்கு ஏதோ ஒருசில காரணங்களால் முடிங்கிப்போயிருந்தால் நிர்வாக நண்பர்களிடம் சொல்லி அதை மீண்டும் மீட்டு அதிலேயே பதிவுகளை பதிவிட பாருங்கள்.
விரைவில் நிர்வாகக்குழுவில் இதுகுறித்து விவாதித்து விதிமுறைகளிலும் இது சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அசுரனுக்கு நன்றி.
நண்பர்களே நாம் என்ன மூன்றாம் தர அரசியல்வாதிகளா?
பல பினாமிகளை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள?
அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டுகிறேன் நிர்வாகத்தின் சார்பாக.
நண்பர்களே நாம் என்ன மூன்றாம் தர அரசியல்வாதிகளா?
பல பினாமிகளை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள?
அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டுகிறேன் நிர்வாகத்தின் சார்பாக.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
யினியவன் wrote:முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அசுரனுக்கு நன்றி.
நண்பர்களே நாம் என்ன மூன்றாம் தர அரசியல்வாதிகளா?
பல பினாமிகளை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள?
அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டுகிறேன் நிர்வாகத்தின் சார்பாக.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
ச. சந்திரசேகரன் wrote:ரெண்டு பொண்டாட்டிக்காரங்க கதையா இல்ல இருக்கு.
இபோதைய மனிதர்களுக்கு ஒன்னு பத்தாதுன்னு தோணுது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
அருமை அசுரன் அண்ணே ... Be Original என்று சொல்வார்கள் . அதை போல் இருப்போம் ... போலிகள் வேண்டாமே ... போலிகளை வைத்து அலைய இது தரங்கெட்ட முக நூல் அல்ல ...
எண்ணற்ற தமிழ் கட்டுரைகளை கொண்ட மாபெரும் தமிழ் களஞ்சியம் ..நமது ஈகரை
எண்ணற்ற தமிழ் கட்டுரைகளை கொண்ட மாபெரும் தமிழ் களஞ்சியம் ..நமது ஈகரை
Guest- Guest
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
இருக்கு உங்களுக்கு - பொண்ணு பார்க்க போறப்ப சொல்றேன்Muthumohamed wrote:இபோதைய மனிதர்களுக்கு ஒன்னு பத்தாதுன்னு தோணுது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
யினியவன் wrote:இருக்கு உங்களுக்கு - பொண்ணு பார்க்க போறப்ப சொல்றேன்Muthumohamed wrote:இபோதைய மனிதர்களுக்கு ஒன்னு பத்தாதுன்னு தோணுது
தோணுது என்று சொல்லி தப்பித்து விட்டார் அண்ணே ..இருந்தாலும் இவர் நிக்காவுக்கு போய் விடலாம் ...
Guest- Guest
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
வேண்டாம் இந்த விபரீத ஆசை......ரெம்ப குஷ்டம் சி கஷ்டம் ............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை
நாம் நேர்மையாக இல்லாதபோது மற்றவர்களை குறைசொல்லும் தகுதியை இழக்கிறோம். நாம் நேர்மையாக இருந்தாலும் மற்றவர்களை குறைசொல்ல தேவையில்லை - அசுரன்
நண்பரே,உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.இதை எங்கள் பள்ளயில் இன்றைய வாசகத்தில் எழுதி உள்ளேன்.என் சக ஆசிரியர்கள் மிகவும் நன்றாக உள்ளதாக பாராட்டுகிறார்கள்.
நண்பரே,உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.இதை எங்கள் பள்ளயில் இன்றைய வாசகத்தில் எழுதி உள்ளேன்.என் சக ஆசிரியர்கள் மிகவும் நன்றாக உள்ளதாக பாராட்டுகிறார்கள்.
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
» கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» மனிதன் போடுவது காரிய கணக்கு கடவுள் போடுவது கர்மக் கணக்கு
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|