ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_m10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10 
heezulia
கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_m10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_m10கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறுக்கு சிந்தனைகள்

+6
DERAR BABU
ஹிஷாலீ
அசுரன்
யினியவன்
கரூர் கவியன்பன்
Muthumohamed
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Mon Dec 17, 2012 8:11 pm

First topic message reminder :

பித்தனின் பித்தளை மொழிகள்

அனாவசியமாக மற்றவர்களுடன் பேசக்கூடாது
என்கிறார்கள். சரி, அவசியமானதை மற்றவர்களுடன்
பேசிவிட்டு, அனாவசியமானதை எனக்கு நானே
பேசிக்கொண்டால், ‘மென்ட்டல்’ என்கிறார்கள்

மந்திரி பதவியில் இருக்கம்போது, போலீஸ் ஜீப்
முன்னால் போகிறது பாதுகாப்பிற்காக.!
ஆட்சி மாறி, மந்திரி பதவி போனதும், போலீஸ்
ஜீப் பின்னால் துரத்துகிறது கைது செய்ய!

அறுசுவை என்பது ஆறுசுவை.
அறுவடை என்பது ஆறு வடை அல்ல.

நன்றி
ராம் மலர்

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Tue Dec 18, 2012 2:27 pm

ஏங்க பதிவு பதிந்ததற்கு மண்டைல அடிகுடுக்கறீங்க என்ன நியாயம் இது

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by யினியவன் Tue Dec 18, 2012 2:42 pm

Muthumohamed wrote:ஏங்க பதிவு பதிந்ததற்கு மண்டைல அடிகுடுக்கறீங்க என்ன நியாயம் இது
தப்பா சொல்லாதீங்க - அவரு உங்க மண்டைல அடிச்சு இன்னும் கிறுக்குபுடிச்ச சிந்தனைகளை தூண்டி விடுறாரு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Tue Dec 18, 2012 3:22 pm

சரி அப்படியே ஆகட்டும்

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Tue Dec 18, 2012 3:38 pm

அஜித் பாதி... சிரஞ்சீவி பாதி!

''பாஸ்... நடிகை சினேகாவை உசுருக்கு உசுரா லவ் பண்ணுனேன். என் காதலைச் சொல்ல, சென்னைக்குப் புறப்பட்டா, பிரசன்னா உஷார் பண்ணிட்டாரு. இப்போ அனுஷ்காவுக்குத் தூண்டில் போட்டுருக்கேன். எங்கேயாவது அனுஷ்கா ஷூட்டிங் நடக்குதுனு கேள்விப்பட்டாலே, வண்டி ஏறிடுவேன்'' என்று ஓப்பனிங்கே ஓவராகப் பேசுகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தரநாதன். 'தமிழ்நாடு சாம்பவர் மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர் அதன் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். (வேற யாருங்க இருப்பாங்க?)

''நான் சினிமா ஹீரோ ஆக ட்ரை பண்ணிட்டு இருந்தேன். ஆனா, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் என்னை அரசியல்வாதி ஆக்கிடுச்சு. இப்போ என்னோட இயக்கத்துல தமிழ்நாடு முழுசுமா சேர்த்து ரெண்டு லட்சம் உறுப்பினர்கள் இருக்காங்க. என் செல்வாக்கை அரசியல் கட்சிகளுக்கு நிரூபிக்க, கடந்த எலெக்ஷன்ல கன்னியாகுமரி தொகுதியில் நானே போட்டி போட்டு, 234 ஓட்டு வாங்கி இருந்தேன். அதுல பாத்தீங்கன்னா, தமிழ்நாட்டுல உள்ள மொத்த எம்.எல்.ஏக்களோட எண்ணிக்கையை நான் ஓட்டா வாங்கி இருந்தேன். (ச்சே... என்னா கால்கு லேஷன்!)

சரி, அரசியலையே பேசிட்டு இருந்தா ரொம்ப விறைப்பா இருப்பேன். கொஞ்சம் கூல் ஆவோம். இதுவரைக்கும் 142 பொண்ணுங்களை லவ் பண்ணியிருக்கேன். எனக்குக் கல்யாண ராசி பாஸ். நான் ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணா, ஒரே மாசத்துல அவங்களுக்கு வேற யாரோடவாவது கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அந்த நேரங்களில் எனக்கு ஆறுதலா இருக்கிறது அண்ணன் நெப்போலியன்தான். சில சமயம் அவரோட தம்பி ஓல்ட் மாங்கும் கை கொடுப்பாரு.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி 'காதலுக்குள் காதல்’னு ஒரு படத்தில் நடிச்சிருந்தேன். தமிழ்நாட்டிலேயே நாகர்கோவிலில் மட்டும்தான் அந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. படமே நாலு நாள்தான் ஓடுச்சு. ஆனாலும், இப்போ நாகர்கோவிலில் என்னால சுதந்திரமா நடமாட முடியல. நீங்கதானே 'காதலுக்குள் காதல்’ படத்தில் நடிச்சீங்கனு ஒரே ஃபேன்ஸ் தொல்லை (?). உண்மையைச் சொல்லப்போனா, அந்தப் படத்தில் நான் ஒரே ஒரு சீனில்தான் வந்தேன். அதுக்கே என் ரசிகர்கள் (??)போஸ்டர், பேனர்னு அமர்க்களப் படுத்திட்டாங்க. எப்பவும் என்கூட அஞ்சு பேரு இருப்பாங்க. என்னை வாழ்த்தி அப்பப்போ கோஷங்களை எழுப்புறதுக்குத்தான் இந்த ஏற்பாடு. ஆனா, அவங்களுக்கு பேட்டா கொடுத்துக் கட்டுப்படியாகலை. அதனால, அவங்களை நிறுத்திட்டேன்.

நான் சொந்தமா ரெண்டு டெம்போவும் வெச்சுருக்கேன். ஒருதடவை ஆந்திரா வுக்குச் சவாரி போயிருந்தப்போ சிரஞ்சீவினு நினைச்சு ஆட்டோகிராஃப் கேட்டு (???), என்னை நிறைய பேரு மொச்சுட்டாங்க. என் டார்கெட் என்னவோ தமிழ் சினிமாதான். என் இயக்கத்தோட கொடியே பச்சை, வெள்ளையில்தான் வெச்சுருக்கேன். அதுக்காக பச்சை பசுமையையும் வெள்ளை சமாதானத்தையும் காட்டுதுனு நீங்களா தப்பா நினைச்சுட்டா நான் பொறுப்பு இல்லை. டாஸ்மாக் பக்கம் போனீங்கன்னா, பச்சை கலர் பேக்ரவுண்டில், வெள்ளை எழுத்தில் எழுதி இருப்பாங்க. அதையே இயக்கக் கொடியா வெச்சுருக்கிறதாலதான் ஷார்ட் பீரியட்ல எங்க இயக்கம் சட, சடனு வளர்ந்துருக்கு(????).

வேஷ்டி, சட்டை போட்டா 'அட்டகாசம்’ அஜித் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. பேன்ட், சட்டை போட்டா சிரஞ்சீவியானு கேட்குறாங்க. நான் என்னதான் போடுறது?''

-என்.சுவாமிநாதன்
டைம் பாஸ்

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 12:27 am

1. மண்ணிலிருந்து மண்னெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 12:27 am

6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 12:28 am

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.

சம்ஸ்

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by அசுரன் Wed Dec 26, 2012 12:36 am

அதிரடி செம்ம காமெடி.... நல்லாவே கடிக்கிறீங்க நடுராத்திரியில பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed Wed Dec 26, 2012 12:41 am

அசுரன் wrote:அதிரடி செம்ம காமெடி.... நல்லாவே கடிக்கிறீங்க நடுராத்திரியில பயம்

நடுராத்திரியில தானே கடிக்க முடியும் நன்றி

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Tகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Uகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Oகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Hகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Aகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Mகிறுக்கு சிந்தனைகள் - Page 2 Eகிறுக்கு சிந்தனைகள் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by முத்துராஜ் Wed Dec 26, 2012 8:26 am

அயோ ராமா................. ஆறுதல்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கிறுக்கு சிந்தனைகள் - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum