புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_m10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_m10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_m10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_m10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_m10ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 12:32 am

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

மொட்ட மாடி, லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னல், எட்டு மணி பஸ், காலேஜ் கேன்டீன்னு பொண்ணுங்களுக்குக் கொக்கி போடுற காலமெல்லாம் மோகன், முரளி, சார்லி, சின்னி ஜெயந்த் காலத்துலேயே வழக்கொழிஞ்சுபோச்சு. இப்போ எல்லாம் பசங்க உட்கார்ந்த இடத்துலே இருந்தே பில்கேட்ஸ் மகளையே ஃப்ரெண்ட் ஆக்கிடுறாங்க. காரணம், ஃபேஸ்புக் தான். இதுல இருக்கிற மிகமிக முக்கியமான வசதி என்னன்னா, நாம ட்ரை பண்ற ஃபிகர், எவ்வளவு கோபம் வந்தாலும் நம்ம மூஞ்சியில காறித் துப்ப முடியாது, செருப்பால அடிக்க முடியாது, அண்ணன், ஏரியா பசங்களைக் கூட்டிட்டு வந்து பெண்டை நிமிர்த்த முடியாது. அதனால, எப்படி ஃபேஸ்புக்ல ஃபிகர்களை கரெக்ட் செய்றதுங்கிற டிப்ஸைக் கவனமாகப் படிங்க!


முதல்ல உங்க பேரு... அது கும்பக்கரை தங்கையாவோ, போடிநாயக்கனூர் கணேசனோ எதுவா இருந்தாலும் சரி. அதை ஃபேஸ்புக் உலகத்துக்கு ஏத்த மாதிரி மாத்தணும்... எடுத்துக்காட்டாக உங்க பேரு முனியசாமியா இருந்தா, Muni Rocker, Muni Terror, Muni Majestic மாத் திடணும்!


அடுத்து புரொஃபைல் பிக்சர்! தயவு செஞ்சு 20 ரூபா கண்ணாடியை வாங்கி மாட்டிக் கிட்டு, சைனா மொபைல்ல உங் களை நீங்களே படம் எடுத்து, அதை புரொஃபைல் பிக்சரா வைக் கிறதை நிறுத்துங்க. உங்க படம் வைக்குறதா இருந்தா லாங் ஷாட்ல தெரியுற மாதிரி வைங்க. அதுவும் சகிக்கலையா? விராத் கோலி, சித் தார்த், மகேஷ்பாபு, விவேக் ஓபராய் போன்றவர்களின் படங்களை வெச்சா பொண்ணுங்க இம்ப்ரஸ் ஆக வாய்ப்பு அதிகம்! (அவங்க மட்டும் த்ரிஷா, தமன்னானு நம்மளை ஏமாத்துறாங்கல்ல...)


அப்புறம் உங்களைப் பத்தின விவரங்கள்... வொர்க்கிங் அட் வெட்டி ஆபிசர், எஸ்.ஐ-ஆ இருக் கேன் இது மாதிரி எல்லாம் மொக்க போடாம, எவ்வளவு வருஷம் ஆனா லும் வொர்க்ஸ் அட் ஸ்டூடன்ட்னு போடுங்க. அப்போதான் கல்லூரிக் கன்னிகள் தரிசனம் கிடைக்கும். நீங்க படிச்சது உசிலைமணி செந்தட்டி அய்யா மேல்நிலைப்பள்ளியா இருந்துச்சுனா, அதை அப்படியே எழுதித் தொலைச்சிடாதீங்க. ஸ்டைலா யு.எஸ்.ஏ. ஹையர் செகண்டரி ஸ்கூல்னு போடுங்க!


பொண்ணுங்களைத் தாக்கி எழு துற கவிதைகளை எல்லாம் மறந்து கூட என்கரேஜ் பண்ணிடாதீங்க. 'சே... லைக் பட்டன் இருக்குற மாதிரி, அன்லைக் பட்டன் இல்லையா’னு கமென்ட் போடணும்!


ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங் கியதுமே, சர்ச் பகுதியில் ஏயில் ஆரம்பித்து இசட் வரைக்கும் டைப் செய்து, அதில் எந்தப் பெண் பெயர் சிக்கினாலும் ரெக்வெஸ்ட் கொடுக்கா தீர்கள். சீக்கிரமே உங்கள் அக்கவுன்ட்டை பிளாக் செய்து அனுப்பிவிடுவார்கள். இதைத் தடுக்க நல்ல யோசனை, சசிக்குமார் ஃபார்முலாதான். நண்பனின் கேர்ள் ஃப்ரெண்டும், நம் கேர்ள் ஃப்ரெண்டே. உங்கள் நண்பரின் நண்பரை ஃப்ரெண்ட் பிடித்து, அவரது ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் உள்ள கேர்ள்ஸுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் முன்பு, அவரைப்பற்றி (அபௌட்) என்ற பகுதியில் கிளிக் செய்து, அது பெண்தானா? என்று உறுதி செய்து கொள்ளுங்கள். பெண் என்று உறுதியானதும், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்த கையோடு, அவருடைய விருப்பங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும். அவர் விஜய் அல்லது சிம்புவின் ரசிகையாக இருந்தால், எக்காரணம்கொண்டும் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள். முடிந்தால், ' 'திருப்பாச்சி’யில் விஜயின் நடிப்பு அருமை’, 'குத்து’ போல் ஒரு சினிமா இனிமேல் தமிழ்த் திரையுலகில் வருவது கஷ்டம்’ என்பதுபோல் ஸ்டேட்டஸ் போடுங்கள். அவர்கள் உங்களை அக்செப்ட் பண்ணியதும், என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் படித்தே பார்க்காமல் லைக் கொடுத்துவிடுங்கள். பிறகு மெதுவாகப் படித்துப் பார்த்துவிட்டு, அவரைக் கவர்வதுபோல் ஒரு கமென்ட்டும் தட்டிவிடுங்கள்!


யாருக்காச்சும் ரெக்வெஸ்ட் குடுத்தா ப்ளாக் பண்ணிடுறாங்களா? இல்ல... பல வருஷமா பெண்டிங்லயே வெச்சிருக்காங்களா? கொஞ்ச நாளைக்கு அந்த மொகரையைத் திரும்பிப் பார்க்காதீங்க. முதல்ல அவங்க ஃப்ரெண்டா இருக்கிற சப்ப பிகருக்கு ரெக்வெஸ்ட் குடுத்து கரெக்ட் பண்ணுங்க! சப்ப பீஸ் எல்லாம் த்ரிஷா போட்டோதான் வெச்சு இருக்கும். நிறைய த்ரிஷாவை கரெக்ட் செஞ்சிட்டு, எனக்கும் இவ்வளவு பெண் விசிறிகள் இருக்காங்கனு காமிக்கணும். அப்புறம் அந்த பெரிய்ய ஃபிகரை ட்ரை பண்ணணும்!


இப்போ கரன்ட் பிரச்னை யாரைப் பாதிக்குதோ இல்லையோ, ஃபேஸ்புக் கடலைவாசிகளை வெகுவாகப் பாதிக் குது. அதனால உடனடியா உங்க வீட்ல வெட்டியா இருக்கிற கிரைண்டர், மிக்சி எல்லாம் வித்துட்டு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி 24 மணி நேரமும், நான் இங்கதான் இருக்கேன்னு காமிச்சுக்கணும்... அப்ப தான் பொண் ணுங்க, தானே முன்வந்து ஹாய் சொல்லுவாங்க!

அப்புறம் என்ன பாஸ், கையைக் கொடுங்க, கரெக்ட் பண்ணுங்க!

டைம் பாஸ்




ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Tஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Oஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Eஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jan 01, 2013 7:31 am

சிரி சிரி இதுல இவ்ளோ விஷயம் இருக்கா .... பைத்தியம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 01, 2013 9:49 am

ஹும், வயசாயி போயிடுச்சு,, நல்லா இருங்கப்பா .......... அழுகை



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Jan 01, 2013 10:00 am

ஆக Facebook பொண்ணு கரெக்ட் பண்ணும் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்க



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 4:29 pm

SajeevJino wrote:ஆக Facebook பொண்ணு கரெக்ட் பண்ணும் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டீங்க

இல்லாட்டியும் அப்படிதானே facebook ன் நிலைமை இருக்கு




ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Tஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Oஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Eஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 01, 2013 5:01 pm

நம்ம பார்முலா வா அப்பிடியே எழுதி இருக்காங்கள் ... சிரி பாடகன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 01, 2013 5:06 pm

புரட்சி wrote:நம்ம பார்முலா வா அப்பிடியே எழுதி இருக்காங்கள் ... சிரி பாடகன்


உங்களுக்காக தான் எழுத சொன்னாங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 01, 2013 8:15 pm

இப்பதிவு ஏற்கனவே பதியப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 9:41 pm

கரூர் கவியன்பன் wrote:இப்பதிவு ஏற்கனவே பதியப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உறுதி செய்து விட்டு இப்பதிவை அழிக்கவும் கவி




ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Tஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Uஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Oஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Mஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Eஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 01, 2013 10:17 pm

இப்படியெல்லாம் திட்டம் போடற நேரத்தை உறுப்படியா வேற எதுலயாவது காட்டுங்கப்பு. அதனால்தான் சீக்கிரமா ஏமாத்திட்டு அன்ஃப்ரண்ட் பண்ணிட்டுப் போயிடுறாங்க... என்ன கொடுமை சார் இது அநியாயம்



ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Tஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Hஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Iஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Rஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Aஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக