புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_c10ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_m10ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_c10 
60 Posts - 41%
heezulia

42 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_c10ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_m10ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Poll_c10 
311 Posts - 50%

189 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 17, 2012 8:12 pm

ரெயில்வே நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள் என்று கூறிக்கூறி ரெயில்வே துறைக்கு சலித்து விட்டதால், ரெயில்வே நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்த உத்தரவின்படி, ரெயில்களின் உள்ளே போஸ்டர் ஒட்டுபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், அசுத்தப்படுத்துபவர்கள் ரூ. 500 அபராதம் கட்ட நேரிடும்.
:-
மேலும் ரெயில் நிலைய நடைமேடைகளில் குப்பை போடுதல், சிறுநீர் கழித்தல், குளித்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களையும் பிடித்து ரூ. 500 அபராதம் விதிக்க வேண்டும் என ரெயில்வே துறையின் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
:-
இந்த அபராத நடவடிக்கை விரைவில் செயல்படுத்தப்படும். ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் அபராதம் விதிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
:-
:-
:-
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: ராணுவ வீரர் வெறிச்செயல்...
:-
:-
நெல்லை அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
:-
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரேமா. இவர் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில்பி.காம். படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் காதலித்து வந்தார். தனது காதலை பலமுறை அவரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை பிரேமா ஏற்க மறுத்துள்ளார்.
;-
இந்நிலையில், இன்று பிரேமாவை சந்தித்த மணிகண்டன், மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படிகேட்டார். ஆனால் பிரேமா சம்மதிக்கவில்லை. பலமுறை வற்புறுத்தியும் கேட்காததால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேமாவை சரமாரியாக வெட்டினார். இதைதடுக்க முயன்ற அவரது தந்தைபெரியசாமிக்கும் வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் பிரேமா துடிதுடித்து இறந்தார். பெரியசாமி பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
:-
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
:-
நன்றி மாலை மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 8:56 pm

தகவலுக்கு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 9:14 pm

இந்த ரயில்களையும் நன்றாக துடைத்து சுத்தமா வெச்சா நல்லாருக்கும் - அதுக்கு நாம யாருக்கு அபராதம் விதிக்கணும்?

நாட்டின் மீது வெறிகொள்ளாமல் ராணுவ வீரர் பெண் மீது வெறி கொண்டு உயிரை பறித்த வெறி - என்னத்த சொல்றது?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Dec 17, 2012 9:19 pm

ரயில்களை சுத்தமாக வைத்திருந்தாலே போதும் மற்றது எல்லாம் தானாய் நடக்கும்... ஒரு டயலாக் இருக்கு : அரசாங்கம் மாறனும்னு நினைப்பதை விட நாம மாறனும்... அழுக்கோட போயி போயி பழகனும்னு சொல்ல வர்றேன் ஹி ஹி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 18, 2012 11:34 am

ரயில் மட்டும் அல்ல.. பொது இடம் எல்லாவற்றிக்கும் இதை போல செய்யலாம்

ரெயில் நிலையங்களில் குப்பை வீசினால் ரூ. 500 அபராதம்: ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு Power-Star-Srinivasan
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 11:50 am

முதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க (சுத்தமாக வைத்துகொள்ள).... அப்புறம் நாங்க நிறுத்துறோம் (சுத்தமாக வைத்து கொள்கிறோம் )........ அது ........

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக