புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Poll_c10நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Poll_m10நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 17, 2012 11:17 am

நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு

நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Tamil_News_large_607447

நரிக்குடி :விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில், மழையில்லாததால், நெற்பயிரை காக்க, விவசாயிகள் டிராக்டரில் குடிதண்ணீரை விலைக்கு வாங்கி, பயிர்களை காப்பாற்றுகின்றனர்.

இங்குள்ள கண்டுகொண்டான் மாணிக்கத்தில், 110 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். மழை இல்லாமல், கதிர் பரியும் நிலையில் இருந்த நாற்றுகள் நீரின்றி கருகி வருகின்றன. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தும், பயிர்கள் வாடி வருவதால், விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். தண்ணீர் இன்றி கருகி, வீணாகிவிட்ட 105 ஏக்கர் நெற்பயிர்கள், கால்நடைகளுக்கு தீவனமாகி விட்டன. ஒரு சில விவசாயிகள் மட்டும், பயிர்களை காப்பாற்ற, டேங்கர் லாரியில் குடிதண்ணீரை விலைக்கு வாங்கி வந்து, பயிர்களுக்கு பாய்ச்சுகின்றனர். ஒரு லாரி தண்ணீருக்கு 400 ரூபாய் செலவாகிறது. இதை ஒரு ஏக்கரில் பாய்ச்ச, 10 லாரி தண்ணீர் தேவை. இதற்காக, ஏக்கருக்கு 4000 ரூபாய் செலவிடுகின்றனர். இவ்வாறு நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

விவசாயி கோவிந்தன்,"" தொடர்ந்து மழை இல்லாததால், கண்மாயில் தண்ணீர் இன்றி, பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. சாப்பாட்டிற்கு இந்த ஆண்டு நெல் இல்லை. அடுத்த முறை விதை நெல் தேவை என்பதால், ஒரு சில வயலுக்கு மட்டும், டிராக்டர் தண்ணீரை, விலைக்கு வாங்கி பாய்ச்சுகிறோம். இது வரை தண்ணீருக்கு மட்டும், ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவழித்து விட்டேன். இன்னும், தண்ணீர் தேவைபடுகிறது. நஷ்டம் என்றாலும், வேறு வழியில்லை. என்ன செய்வது,'' என்றார்.

-தினமலர்

நெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Paard105xzநெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Paard105xzநெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Paard105xzநெற்பயிரை காக்க குடிதண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் : ஒருமுறை பாய்ச்ச ஏக்கருக்கு ரூ.4000 செலவு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 2:35 pm

இதைவிட வேறென்ன வேண்டும் உலகம் அழியும் நிலை அடைய ?.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 17, 2012 4:25 pm

கொடுமை! சோகம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 5:34 pm

நம்ம அரசியல்வாதிகளின் மண்டையில் அடி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக