ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

4 posters

Go down

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Empty டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

Post by DERAR BABU Mon Dec 17, 2012 3:40 pm

நாக்பூர்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய இடங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. இப்போட்டியில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி,

இறுதி நாளான இன்று 4 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்ததையடுத்து, போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் நாக்பூர் போட்டியை வென்று தொடரை சமன்செய்யும் இந்தியாவின் கனவு பொய்த்துப் போனது......................

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Empty Re: டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

Post by யினியவன் Mon Dec 17, 2012 4:19 pm

இதிலும் தோற்காதது ஆச்சரியம் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Empty Re: டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

Post by அச்சலா Mon Dec 17, 2012 4:42 pm

எப்படியோ கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது...


டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Paard105xzடிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Paard105xzடிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Paard105xzடிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Empty Re: டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

Post by பாலாஜி Mon Dec 17, 2012 5:08 pm

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து Empty Re: டிராவில் முடிந்தது நாக்பூர் டெஸ்ட்: தொடரை வென்றது இங்கிலாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum