புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_m10"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"BIOS" பற்றிய சில தகவல்கள் .....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:35 pm

First topic message reminder :

பயாஸ் (BIOS)என்றால் என்ன?

Basic input output System என்பதையே சுருக்கமாக பயாஸ்(BIOS) என அழைக்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு கணினியும் இயங்கஆரம்பிக்கும்போது முதலில் அதனுடைய அனைத்து உள்உறுப்புகளின் திறன் அதன் தற்போதைய நிலை போன்றவற்றை தனக்குதானே சரிபார்த்துக் கொள்ளும்.இச்செயலை Power on Self & Test என்றும் சுருக்கமாக Post என அழைப்பர். பின்னர் கணினியில் கருமையான திரை ஒன்று தோன்றி கணினியின் பாகங்களான தாய்ப்பலகை (Mother board),நினைவகம்(Memory) ஆகியவற்றை பற்றிய மிகமுக்கிய அத்தியாவசியமான தகவல்களை திரையில் காண்பிக்கும். இந்த சமயத்தில் விசைப்பலகையில் Del அல்லது F2 விசையை தட்டினால் பயாஸ் அமைப்பு நீலவண்ணத்திரையாக மாற்றி காண்பிக்கும், இந்த பயாஸ்(BIOS)தான் கணினி இயக்கத்தின் போது வன்பொருளை (hardware) மென் பொருளுடன் (Software) ஒத்தியங்குகிறதா என ஒப்பிட்டுபார்த்து சரியாக இருந்தால் மட்டும் இயக்கமுறைமையை(Operating System) இயக்க அனுமதிக்கும்.இதனை மேம்படுத்தி நிகழ் நிலைப்படுத்தும் (upgradable) மென் பொருட்களை இதில் முன் கூட்டியே அதன் உற்பத்தியாளர்களால் நிறுவப்பட்டுள்ளன.

ஒரு கணிப் பொறி இயங்குவதற்கு முன்பு இந்த பயாஸ் ஆனதுஅதில் ஒரு இயக்க முறைமையை (Operating System (OS)) இயங்குவதற்கு வேண்டிய ஒரு சில அடிப்படை செயல்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கிறது. இந்த ஆரம்ப பணிகளை இயக்கமுறைமையானது(Operating System (OS)) தானாக செய்து கொள்ளாது Post செயல்,சவுன்கார்டு, USB வழித்தடம், நுழைவாயில் (Ports) ,கட்டுப்பாடுகள் (Control), தரவுகளை தேக்கும்சாதணங்கள் (Storage Device) போன்றவைகள் ஒரு கணினியில் சரியான நிலையில் இருக்கிறதா என பயாஸானது முதலில் பரிசோதிக்கிறது. இந்த அடிப்படை பணிமுடிந்து இவைகளனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கமுறைமையை(Operating System (OS)) இயங்க பயாஸ்அனுமதிக்கிறது

1. காத்திருமுறைமை (Standby mode)

நம்முடைய கணினி இயக்கத்தின் காத்திருமுறைமையை மூன்று நிலைகளில் பராமரிக்கலாம் S0 என்பது செயல்படும் சாளர குழல் ஆகும் S1 மற்றும் S3 ஆகியவை மின்சேமிப்பு நிலையாகும், இயல்பு நிலையில் பயாஸ் ஆனதுS1 நிலையில் இருக்கும்படி அமைத்திருப்பார்கள் இந்த நிலையில் கணினி செயல்படும் வேகம் S3 யை விட அதிகமாகும் ஆனால் S3யை விட 50% மின்சாரம் அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த S3 நிலையில் செயல்படவேண்டிய முக்கிய பதிவேடுகளின் இயக்கத்தை தற்காலிமாக நிறுத்திவைக்கிறது அதனால் குறைந்த அளவு மின்சாரமே உபயோகபடுதப்படுகிறது.

ஆனால் இந்த S3 நிலைக்கு உங்கள் கணினியை மாற்றுவதற்கு விரும்பினால் அதற்கு முன்பு உங்கள் தாய்ப்பலகை (Mother board) இந்த நிலையை கையாளும் தன்மையுடையதாக இருக்கிறதாவென பரிசோதித்து பார்க்கவும் அவ்வாறு இல்லையெனில் S1 நிலையையே தொடர்ந்து பராமரிக்கவும்.

2. வேகமான தொடக்க இயக்கம் (Faster Booting)

கணினியின் தொடக்கஇயக்கத்தின்போது உள்ளுறுப்புகளை, இயக்ககங்களை((Drives) பரிசோதித்து நினைவகத்தில் ஏற்றும் செயல்களை தாண்டிசெல்லும் ( By Pass) அமைப்பை இயலும் (Enabled) என அமைப்பதன் மூலம் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

3. வளங்களை திறனுடன் பயன்படுத்துதல் (Effective usage of Resources)

தாய்ப்பலகையுடன் (Mother board) கூடுதலான இயக்கக கட்டுப்பாடுகளை (Drive controller) அமைப்பதன் மூலம் S-ATA, P-ATA போன்ற நுழைவு வாய்ப்புகள் அமைக்கப்பட்டு கூடுதலான பயன் கிடைக்கும்படி செய்யப்படுகிறது,

இந்த கூடுதல் வசதி தேவையில்லையெனில் இதனை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு.இவைகளின் இணைப்பை துண்டிக்கச் செய்வது நல்லது அதனால் தொடக்க காத்திருப்பு நேரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

4. கணினியை தானாக தொடங்க செய்வது (Starting PC Automatically)

ஒரு கடிகாரத்தில் அலாரம் அடிப்பதற்கான நேரத்தை அமைத்து விடியற்காலையில் நாம் கண்விழித்தெழுவதை போன்று கணினியும் மீண்டும் எப்போது இயங்கத் தொடங்க வேண்டும் என நேரம் அமைத்துவிட்டால் தானாகவே கணினியானது குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கத் தொடங்கும் இது Stand by mode லிருந்து தொடங்குவது அன்று கணினி இயக்கத்தை நிறுத்திய பிறகும் தானாகவே இயங்கத் தொடங்குவதுஆகும் என்பதை மனதில்கொள்ளுங்கள்,

5. வளாக இணைப்பு பரிசோதிப்பை இயங்காதிருக்க செய்தல் (Deactivating LAN Check)

சில கணினிகள் இணைய இணைப்பு மற்றும் வளாக இணைப்புடன் இருக்கும் அந்த நிலையில் கணினி இயங்க தொடங்குபோது இணைய இணைப்பு வளாக இணைப்பு ஆகியவற்றின் சாதனங்கள் அதற்கான வாயில்களுடன் மிகச்சரியாக பொறுத்தப்பட்டுள்ளதா என பரிசோதிக்கும் சரியாக இல்லையெனில் அடுத்த செயலுக்கான கட்டளை வரும்வரை அப்படியே இயங்காமல் காத்திருக்கும் இந்த இணைப்புகள் இல்லாத நிலையில் இதற்கான சாதனங்களை பரிசோதிக்கும் செயலை இயங்காதிருக்க(Deactive) செய்வது நல்லது.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:51 pm

Ahanya wrote:

அது சரி.... அதிலேயே குறியா? எப்படி?

உங்களுக்கு பசிக்காதா அகன்யா

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 4:54 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:

அது சரி.... அதிலேயே குறியா? எப்படி?

உங்களுக்கு பசிக்காதா அகன்யா

ஒரு கை டைப் பண்ணுது மற்ற கை சாப்பிடுது கவி.



"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 4:57 pm

Ahanya wrote:ஒரு கை டைப் பண்ணுது மற்ற கை சாப்பிடுது கவி.
உங்க கிரகத்துல கை கூட சாப்பிடுமா?




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 4:58 pm

யினியவன் wrote:
Ahanya wrote:ஒரு கை டைப் பண்ணுது மற்ற கை சாப்பிடுது கவி.
உங்க கிரகத்துல கை கூட சாப்பிடுமா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 5:00 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
Ahanya wrote:ஒரு கை டைப் பண்ணுது மற்ற கை சாப்பிடுது கவி.
உங்க கிரகத்துல கை கூட சாப்பிடுமா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 5:01 pm

Ahanya wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
சண்டையில் மண்டை உடையுறது எங்க கிரகம் மாதிரியேவா - ஆச்சரியம் தான் போங்க.




Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 5:04 pm

யினியவன் wrote:
Ahanya wrote: மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
சண்டையில் மண்டை உடையுறது எங்க கிரகம் மாதிரியேவா - ஆச்சரியம் தான் போங்க.

தாத்தாமார்களுக்கு இங்கு என்ன வேலை?



"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 5:05 pm

கொள்ளுப்பாட்டிக்கு கூழு ஊத்த வந்தேன் தாயி




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 5:07 pm

யினியவன் wrote:கொள்ளுப்பாட்டிக்கு கூழு ஊத்த வந்தேன் தாயி



சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 U"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 T"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 H"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 U"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 O"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 H"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 A"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 M"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 E"BIOS" பற்றிய சில தகவல்கள் ..... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 5:08 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:கொள்ளுப்பாட்டிக்கு கூழு ஊத்த வந்தேன் தாயி



சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக