புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_m10ஈகரைக்கு வாழ்த்துக்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வாழ்த்துக்கள்

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 17, 2012 2:24 pm

(ஆங்கிலப் புத்தாண்டில் அடிவைக்கும் ஈகரைக்கு
அந்தாதி வகையிலே அளித்திட்டேன் வாழ்த்துக்கள்
சிந்தனை சிற்பியாம் சிவாவுக்கும் வாழ்த்துக்கள்
எந்தனையும் ஏற்றிட்ட உறவுக்கு வாழ்த்துக்கள்)

பதியும் முன் பதியும் பின்னூட்டம் ஆங்கே
விதிபல சொல்லும் விளக்கமும் உண்டே
கதி(வேகம்) அதை காட்டும் கண்களின் முன்னே
அதிகமாய் பதிந்தால் அதன்படம் காட்டுமே

காட்டுமே காசினியின் கருத்தை நாட்டுமே
வீட்டிலே இருந்தாலும் வீதியை அறியலாம்
பாட்டிலே பதிவிட பின்னூட்டம் அளிக்குமே
கூட்டாக சேர்ந்திங்கே காட்டத்தை அகற்றுமே

அகற்றுமே அவலங்கள் அக்கரையும் காட்டும்
சிகப்பான வடிவிலே சீர்கவிஞர் பெயருமே
சகஜமாய் பழகிட பெயரிடும் பதமாக
அகத்திலே குளிர்கிறேன் ஈகரை தளம்கண்டு

கண்டும் காணாது போவார்கள் பாரிலே
ஈண்டு அவ்வகை எள்ளளவும இல்லையே
ஆண்டு பிறப்பதில் அகத்தினால் வாழ்த்துவோம்
தாண்டிடும் பலபடி திகழட்டும் ஒளியுடன்

ஒளியுடன் பெயரிடும், மீட்டமைக்க வகைசெயும்
பளபளக்கும் பதாகை போட்டிகள் பலவுண்டு
கலகலக்கும் கருத்துக்கள் காட்டிடும் மதிப்புகள்
விலைகூறும் விளம்பரங்கள் வீசையும் இங்கில்லை

இல்லையென்று கூறாத ஏராள வசதிகள்
தலைகனம் இல்லாத தலைவராம் சிவாவும்
கலையாமல் ஒன்றாகும் நிர்வாக குழுவதும்
உலையிடை உணவென வெள்ளைஉள்ளமது

மதுவுண்ட வண்டுபோல் இனியவனின் பதிவுகள்
உதவிட உடன்வரும் உறவுகளின் பதிவுகள்
கதகதப்பாய் கவியியற்றும் கவிஞரின் பதிவுகள்
சதமென நிலைத்திட இதயத்தின் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் படைத்தேன் வருகின்ற ஆண்டிலே
காழ்ப்புணர்ச்சி களைந்துமே காசினியும் போற்றுமே
சூழ்ந்திடட்டும் சுவைகளும் சூக்குமமாய் வசதிகள்
ஆழ்ந்திடட்டும் அன்புணர்ச்சி அளித்திடுமே ஈகரை

ஈகரை எங்களுக்கு என்றுமே இனியவை
ஈகரையின் உறவுகள் நிலைத்திடட்டும் நல்லவை
தாகமிக தணித்திடட்டும் தமிழரது தளமிவை
ஊக்கத்தை தரட்டுமே உறவுகளே பதியுமே

Uploaded with ImageShack.us
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 17, 2012 2:36 pm

அந்தாதியில் புத்தாண்டை வரவேற்று
ஈகரையை சிறப்பித்தது மிக மிக
அருமை நாகசுந்தரம் சூப்பருங்க

ஈகரையின் வாயிலாக இணைந்திருப்போம் நாமிங்கே மகிழ்வோடு

மதுவுண்ட வண்டுபோல் பதிவுன்னு சொல்லறத பார்த்தா
நான் டாஸ்மாக் பக்கம் போனத பார்த்துட்டீங்களோ? புன்னகை

நம்புங்க அந்தப் பழக்கம் எனக்கு இல்ல புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Dec 17, 2012 2:40 pm

அருமையான பதிவு . சூப்பருங்க

ஈகரைக்கு வாழ்த்துக்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 2:48 pm

வாழ்த்து கவிதை அருமை நாகசுந்தரம்

ஈகரைக்கு வாழ்த்துக்கள் Mஈகரைக்கு வாழ்த்துக்கள் Uஈகரைக்கு வாழ்த்துக்கள் Tஈகரைக்கு வாழ்த்துக்கள் Hஈகரைக்கு வாழ்த்துக்கள் Uஈகரைக்கு வாழ்த்துக்கள் Mஈகரைக்கு வாழ்த்துக்கள் Oஈகரைக்கு வாழ்த்துக்கள் Hஈகரைக்கு வாழ்த்துக்கள் Aஈகரைக்கு வாழ்த்துக்கள் Mஈகரைக்கு வாழ்த்துக்கள் Eஈகரைக்கு வாழ்த்துக்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 17, 2012 2:52 pm

யினியவன் wrote:

மதுவுண்ட வண்டுபோல் பதிவுன்னு சொல்லறத பார்த்தா
நான் டாஸ்மாக் பக்கம் போனத பார்த்துட்டீங்களோ? புன்னகை

நம்புங்க அந்தப் பழக்கம் எனக்கு இல்ல புன்னகை

உடனே பின்னூட்டம் இடுவதால் அவ்வாறு கூறினேனே தவிர வேறில்லை. மற்றபடி உங்களை பத்தி நம்ம உறவுகளுக்கு நன்றாக தெரியுமே !

Uploaded with ImageShack.us
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 2:54 pm

கவிதை அருமை அய்யா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Dec 17, 2012 3:13 pm

மிக அருமையான கவி அய்யா!
இந்த புத்தாண்டில் அனைவரும் வாழ்த்துவோம் ஈகரையை..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 17, 2012 5:31 pm

நல்வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 17, 2012 5:57 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக