Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதியோர் இல்லத்தில் ஓர் முனகல் !
5 posters
Page 1 of 1
முதியோர் இல்லத்தில் ஓர் முனகல் !
நாளை என்று வரும் என்று
நாளை கடத்தி விட்டேன்
வேளை வர வேண்டாமோ
வாளாய் இருப்பேனோ
காலை உணவுண்டு
நிலையான நட்புண்டு
எனை இங்கே கொடுத்திட்ட
மனைமக்கள் எங்குண்டு?
மடியில் வைத்து தாலாட்டினேன்
படிக்க வைத்து பேராக்கினேன் (மனம்)
துடிக்க துடிக்க வாழ்வை
படிக்க வைத்துவிட்டான்
அடித்து வளர்க்கவில்லை
நடித்து நகர வில்லை
அடிக்காமல் வலிக்கிறது
துடிப்பின்னும் ஏன்வருது
வேண்டாம் என்று விலக்கினாலும்
வேண்ட மட்டும் மனம் கலங்குறது
ஆண்டு வாழ்ந்திடவே அவனுக்காய்
ஈண்டு இறைவனை போற்றுகின்றேன்
ஏனி போல இங்கு என்னை ஆக்கிவிட்டு
இறைவன் தாள்தன்னை கும்பிட்டு என்ன பயன் ?
மனிதனை மதிக்காமல் மலரிட்டு போற்றி ஏன் ?
இனிவரும் ஒருநாள் உனக்கு
என்னைப்போல் இருக்கை உண்டு !
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று
முன்னோர் சொல் மறந்திட்டாய் ! ஆனால்
அதிலேயே வருகிறது
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் என !
கொன்றை வேந்தனையும் நன்னூலும் நாலடியும்
அன்றே தந்திருந்தால்
இன்றின்னிலை எனக்கு வந்திடுமோ ?
நாளை கடத்தி விட்டேன்
வேளை வர வேண்டாமோ
வாளாய் இருப்பேனோ
காலை உணவுண்டு
நிலையான நட்புண்டு
எனை இங்கே கொடுத்திட்ட
மனைமக்கள் எங்குண்டு?
மடியில் வைத்து தாலாட்டினேன்
படிக்க வைத்து பேராக்கினேன் (மனம்)
துடிக்க துடிக்க வாழ்வை
படிக்க வைத்துவிட்டான்
அடித்து வளர்க்கவில்லை
நடித்து நகர வில்லை
அடிக்காமல் வலிக்கிறது
துடிப்பின்னும் ஏன்வருது
வேண்டாம் என்று விலக்கினாலும்
வேண்ட மட்டும் மனம் கலங்குறது
ஆண்டு வாழ்ந்திடவே அவனுக்காய்
ஈண்டு இறைவனை போற்றுகின்றேன்
ஏனி போல இங்கு என்னை ஆக்கிவிட்டு
இறைவன் தாள்தன்னை கும்பிட்டு என்ன பயன் ?
மனிதனை மதிக்காமல் மலரிட்டு போற்றி ஏன் ?
இனிவரும் ஒருநாள் உனக்கு
என்னைப்போல் இருக்கை உண்டு !
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று
முன்னோர் சொல் மறந்திட்டாய் ! ஆனால்
அதிலேயே வருகிறது
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் என !
கொன்றை வேந்தனையும் நன்னூலும் நாலடியும்
அன்றே தந்திருந்தால்
இன்றின்னிலை எனக்கு வந்திடுமோ ?
Re: முதியோர் இல்லத்தில் ஓர் முனகல் !
மனம் அழும் நிலை வேதனைக்குரியது .
கவிதை நன்று அய்யா
கவிதை நன்று அய்யா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: முதியோர் இல்லத்தில் ஓர் முனகல் !
நிலை கெடும் மானிடருக்கு
இந்நிலை வரும்போதாவது புரியுமா?
முனகல் மட்டுமல்ல இது அவர்கள் தலையில் கல்
அருமை நாகசுந்தரம்
இந்நிலை வரும்போதாவது புரியுமா?
முனகல் மட்டுமல்ல இது அவர்கள் தலையில் கல்
அருமை நாகசுந்தரம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: முதியோர் இல்லத்தில் ஓர் முனகல் !
அன்று அவன் தவழ
ஆதரவாய் நானிருந்தேன்
இன்று நான் தவழ
ஈன்ற மகன் இங்கில்லை
ஆதரவாய் நானிருந்தேன்
இன்று நான் தவழ
ஈன்ற மகன் இங்கில்லை
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Similar topics
» முதியோர் இல்லம் !
» பாவையாக வேண்டும்....
» முதிற் கன்னியின் முனகல்
» முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)
» முதியோர் இல்லத்தில் ஓர் இலையுதிர் காலம்..
» பாவையாக வேண்டும்....
» முதிற் கன்னியின் முனகல்
» முயல் கரடு கிராமத்தில் முனகல் விடும் மோகினி பேய்.!(திகில் சம்பவம்)
» முதியோர் இல்லத்தில் ஓர் இலையுதிர் காலம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|