புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!!
Page 1 of 1 •
- Nivasபுதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 08/12/2012
இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!!
சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் ''சென்னை எக்ஸ்பிரஸ்'' (filming Chetan Bhagat's ''Two States Novel'') படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்தப்படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ். படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ்.
அவற்றில் முக்கியமானது என்னவென்றால், பட ப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது என்பதுதானாம். தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் அந்தநாட்டுக்கு எப்போது நான் வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதோடு நில்லாமல் இன்னொரு நிபந்தனையில், இந்திப்படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ். இதுபோன்றதொரு நிபந்தனைகளை அந்தப்படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்றாலும் சத்யராஜ் நடிக்கவேண்டுமெனடுபதற்காக அவற்றை ஏற்றுக்கொண்டு நடிக்கவைத்திருகக்கின்றனர்.
பணத்துக்காக எந்த வாயப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிற இந்நேரத்தில் தேடிவந்த வாய்ப்பு இல்லையென்றாலும் பராவயில்லை என்று தமிழனாக நின்ற சத்யராஜ்,
புரட்சித்தமிழன் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவர் தான் !!!

எந்த பத்திரிகையில் இந்த செய்தியை எடுத்தீர்கள் என்பதயும் குறிப்பிடுங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாலாஜி நிவாஸ் இடும் பதிவுகளில் செய்தி எங்கே இருந்துன்னு சொல்றதே இல்லை.
அனைத்தையும் கேள்வி பதில் பகுதியிலே தான் இடுகிறார்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து புரியாத விதமாகவே பதிவிடுகிறார்.
பலரும் சொல்லியாச்சு - கேட்பதாக இல்லை.
இனி எச்சரிக்கை புள்ளி வழங்கிவிட வேண்டியதுதான்.
அனைத்தையும் கேள்வி பதில் பகுதியிலே தான் இடுகிறார்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து புரியாத விதமாகவே பதிவிடுகிறார்.
பலரும் சொல்லியாச்சு - கேட்பதாக இல்லை.
இனி எச்சரிக்கை புள்ளி வழங்கிவிட வேண்டியதுதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கண்டிப்பாக சத்யராஜை பாராட்டியே ஆகவேண்டும்
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இனப்படுகொலை நாடான இலங்கைக்கு வரமாட்டேன் - சத்யராஜின் நிபந்தனை !!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
திருச்சியில் இருந்து துபாய் போக நமது இந்திய விமானங்களை பயன்படுத்தாது விலை மலிவு என்ற ஒரே காரணத்திற்காக ஸ்ரீலங்கன் விமானங்களை பயன்படுத்தும் நம் தமிழருக்கு இது போன்ற செய்திகள் (உண்மையாக இருப்பின்) ஒரு சாட்டையடி
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இந்திப்படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ்.
சத்யராஜ் சார் எப்போதும் எல்லா விஷயங்களிலும் மிக மிக கறார்...ஆனால் அதை இனம் சார்ந்த உணர்வுகளிலும் வெளிப்படுத்தியிருப்பது-அதிலும் தொழிலில் கூட-மிக மிக தைரியமான ஒன்று...
சார்...உங்கள் இன உணர்வுக்கு எனது இதயம் வைக்கிறது சல்யூட்...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஈமூ பண்ணை, மனப்புரம் கோல்டு, மற்றும் நிலம் வாங்க விளம்பரங்களிலும் சத்தியராசு அண்ணே இதே தர்மத்தை கடைபிடிக்கலாம்... மக்களை ஏய்க்கும் இதுபோன்ற கம்பெனி விளம்பரங்களில் நடிக்கக்கூடாது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|