புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_m10கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 10:48 am

கத்திரிக்காய் பற்றிய சிறு குறிப்புக்கள்..

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! E_1355385906

நம்மில் பலருக்கு கத்தரிக்காயை பிடிக்கவே பிடிக்காது இல்லையா. இதை "சொறி காய்' என்றே சொல்வர். அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிடமாட்டார்கள். அதன் குணநலன்களை தெரிந்து கொண்ட பின், நிச்சயம் அப்படி சொல்லவே மாட்டீங்க. ஐ லவ் யு கத்தரி என்றுதான் சொல்வீங்க.
கத்தரிக்காய் ஊதா, பச்சை, வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கின்றன. இப்படி பல நிறங்களில் இருந்தாலும் சத்து என்னவோ அனைத்திலும் ஒன்று தான்!
எப்போதும் முற்றிய கத்தரிக்காய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. அப்படியே சமைத்தாலும் அளவோடுதான் அதை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் உடலில் அரிப்பையும், சொறி சிரங்கையும் ஏற்படுத்தும். அதனால், பிஞ்சு கத்தரிக்காய் தான் சமையலுக்கு சிறந்தது.
கத்தரிக்காயில் புரதம், கால்ஷியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, பி1, பி2, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்கும்.
ஸ்ட்ரோக், ஆஸ்துமா, ஈரல் நோய், சளி, பித்தம், கரகரப்பான குரல், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். மேலும், உடல் பருமனை குறைக்கும். உடல் சோர்வு இருக்காது. மூச்சு விடுவதில் சிரமம், தோல் மரத்துப் போவது போன்றவை தடுக்கப்படும்.
கத்தரிக்காயை எப்படி பார்த்து வாங்குவது?
காம்பு நல்லா பச்சையாக இருக்க வேண்டும். காயை மெல்ல அழுத்தினால் மெத்து மெத்தென்று இருக்க வேண்டும். அழுத்தமாக இருப்பதில் விதை இருக்கும். அதை வாங்க கூடாது. ரகசியம் தெரிஞ்சிடிச்சா? இனி கத்தரிக்காய் மசாலா, வறுவல் என செய்து அசத்துங்க!

-சிறுவர் மலர்

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 5:25 pm

எனக்கு கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும் பா
ஐ லவ் யூ கத்தரிக்காய் அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 14, 2012 5:57 pm

கத்தரிக்காய்...அதிலும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு...கத்தரிக்காய்ப் பொரியல்-வறுவல்...
கத்தரிக்காய்க் கூட்டு...என கத்தரிக்காய் சமையல் என்றாலே மனம் சலங்கைக் கட்டி ஆடும்... நடனம்

சும்மாவே அப்டின்னா...இவ்ளோ தெரிஞ்சதுக்கப்றம்...விடுவோமா?...
நல்ல பதிவு-பகிர்வு...நன்றி அச்சலா...

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! 224747944

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Rகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Aகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Emptyகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Rகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 6:49 pm

நன்றி நண்பர்களே!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

கத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xzகத்திரிக்காயா... விடவேமாட்டேன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக