ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதங்களில் நான் மார்கழி -- யுகபுருஷன் !!

Go down

மாதங்களில் நான் மார்கழி -- யுகபுருஷன் !! Empty மாதங்களில் நான் மார்கழி -- யுகபுருஷன் !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Dec 16, 2012 7:13 pm

கீதை 9:11 அப்படியிருந்தும் இந்த பூமியில் நான் அவதரிக்கும் போதெல்லாம் அறிவீணர்கள் என்னை வெறுக்கிறார்கள் ! படைக்கப்பட்டவைகளின் தலைவன் – பெருமாள் என்ற எனது உண்ணதமான அரூப இயல்பை அவர்கள் அறிந்திருக்கவில்லை !!

சகலமும் யார் மூலமாக படைக்கப்பட்டதோ அந்த யுகபுருஷனுக்கு உகந்த மாதம் கார்த்திகை & மார்கழி !!

சற்குருவானவரை நினைத்து அவர் மூலமாக கடவுளை தியானிக்க இந்த இரண்டு மாதங்களையும் ஆதி தமிழர்கள் தேர்வு செய்தனர் !

இதில் அறிவியல்பூர்வமான நடைமுறையும் ஒன்று உள்ளது !

பூமி தட்சியானத்தில் சூரியனை விட்டு தொலைவை எட்டும் இம்மாதங்களில் எல்லா செயல்பாடுகளிலும் தடங்கல்கள் -- நெருக்கடிகள் அதிகரிக்கும் !

முன் பனி என்பது விசத்தண்மை அதிகம் உள்ளது ! ஒருவகையில் அசுரர்களின் தூண்டுதல்கலும் -- தீமைகளுக்கு அதிகம் வாய்ப்பு உண்டு ! எனவே இக்காலத்தை பக்திக்கு உகந்ததாக முன்னோர்கள் மாற்றினார்கள் !

கார்த்திகை என்பதை சற்குரு - முருகன் அசுரர்களை அழிக்கும் உபதேசங்களை நினைவு கூரத்தக்கதாகவும் ; யுகபுருஷனான ராமர் , கிருஷ்ணர் , இயேசு மூலமாக மட்டுமே கடவுளை அடைய முடியும் என்பதை மார்கழி விரதமாகவும் பிரபலப்படுத்தினர் !

இவ்வாறு விசப்பனி காலத்தை பக்தியில் மனதை நிறுத்தி பாதுகாப்பாக கடந்தால் ; உத்திராயணம் தொடங்கும் தை மாதத்தில் புதிய செயல்பாடுகள் அனைத்தையும் உற்சாகமாய் தொடங்க முடியும் ! தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடி தமிழ்ப்புத்தாண்டை தொடங்குவார்கள் !

ஆதி தமிழர்களே சகல மனித இனங்களுக்கும் முன்னோர்கள் ! கடவுளின் தொடர்பு அதிகம் இருந்த கால மனிதர்கள் ஆனதால் அவர்கள் வகுத்த நெறியே மனித குலம் உய்ய உகந்தது !

தமிழர்கள் என்ற முறையில் அதை கடைபிடிப்பதும் உலகிற்கு சொல்வதும் நமது கடமையாகும் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum