புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்பகமே …மார்பகமே
Page 1 of 1 •
இந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை.
எல்லாவற்றுக்கும் அடிப்படை அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்கிறது ஒரு ஆராய்ச்சி.
ஆயிரக் கணக்கில்கொட்டிக் கொடுத்து சுடிதாரும், சேலையுமாக வாங்கும் பெண்கள் பலருக்கு, பிராவுக்குப் போய் நிறைய செலவு பண்ணுவானேன் என்கிற நினைப்பு. விளைவு மேற் சொன்ன பிரச்சினைகள்.
சரியான பிரா என்பது உங்கள் மார்பகங்களில் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். மார்பகச் சதைகள், மேலேயோ, பக்க வாட்டிலோ வழியவோ, பிதுங்கவோ கூடாது. பிராவின் அடிப்பட்டைகள் மிகச்சரியாக மார்பகங்களுக்கு அடியில் நிற்க வேண்டும். அகலமான பட்டைகள் வைத்த பிரா சிறந்தது. பிரா அணிகிற போது அதன் பட்டைகள் தோள்பட்டையில் பதிந்து, கோடு கோடாக தெரிய வைக்கக் கூடாது.
கண்கள் அழகாக, உதடுகள் அழகாக, கன்னங்கள் பளபளக்க என பார்த்துப் பார்த்து சாப்பிடுகிறோம். மார்பக அழகுக்கும் உணவு உண்டு தெரியுமா?
தினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மார்பக அழகு கியாரண்டியாம். மார்பகப் புற்று நோயும் இதனால் தவிர்க்கப் படுமாம்.
நீங்கள் இளமைக்குக் குட்பை சொல்லப் போகிறீர்கள் என்பதன் ஆரம்ப அறிகுறி எங்கே தெரியும் என்று அறிவீர்களா? கழுத்து மற்றும் மார்பகங்களில் தான். அவற்றைச் சுற்றியுள்ள தசைகள் ரொம்பவும் மென்மையானவை. எளிதில் சுருக்கங்கள் விழக்கூடியவை. தவிர்க்க என்ன செய்யலாம்? முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாயிச்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும்.
அதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.
மார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரிமால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.
மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.
மார்பகங்களுக்கான பயிற்சிகள்:-
சுவற்றின் முன்னால் நின்று கொள்ளவும். உள்ளங்கைகள் சுவற்றில் பதியும்படி நிற்கவும். உடலை, இடுப்பை நகர்த்தாமல், உங்கள் மார்பகப் பகுதி மட்டும் முன்னும், பின்னுமாகப் போய் வரும்படி செய்யவும்.
கால்களை அகட்டி, கைகள் இரண்டையும் பின் பக்கம் கட்டிக் கொண்டு, அதே நிலையில் பத்து எண்ணியபடி நிற்கவும். இதே மாதிரி நான்கு முறைகள் செய்யவும்.
இது மார்பகங்கள் தொய்வடைந்து போன பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு.
நேராக நின்று கொண்டு, கைகளைத் தலைக்கு மேல் தூக்கி, இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். அதை அப்படியே இறக்கி, தோள்பட்டைகளுக்கு நேரே வைத்துக் கொண்டு வணக்கம் சொல்கிற மாதிரி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் இரண்டும் அழுந்த வேண்டும். பத்து எண்ணியபடி அதே நிலையில் இருக்கவும். எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இதைச் செய்யலாம்.
By Dr.ஷர்மிளா
நன்றி

- gladishபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.
இந்த மருத்துவம் வளர்ச்சி இல்லாத மார்பகங்களுக்கு மட்டுமா அல்லது தொய்வடைந்த மார்பகங்களுக்குமா?
இந்த மருத்துவம் வளர்ச்சி இல்லாத மார்பகங்களுக்கு மட்டுமா அல்லது தொய்வடைந்த மார்பகங்களுக்குமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1