ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

+12
பூவன்
றினா
Ahanya
பார்த்திபன்
கரூர் கவியன்பன்
அருண்
DERAR BABU
Muthumohamed
அசுரன்
ரா.ரமேஷ்குமார்
கேசவன்
அச்சலா
16 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by அச்சலா Sun Dec 16, 2012 4:07 pm

First topic message reminder :

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

மர்மங்கள் நிறைந்த இந்த உலகத்திலே ஏராளமான மர்மங்கள் நாள் தோறும் நடக்கின்றன அவற்றை நாம் அறிகின்றோம் அப்படியான ஒரு மர்மம் நிரந்த திகிலடையக்கூடிய ஒரு விடையத்தை தான் இப்போது தர போகிறோம் மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை .

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Cormorants-Lake-Turkana

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 LAK

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 8729b342

மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Sut

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Map

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை


ந‌ன்றி முத்தும‌ணி.காம்


மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by அச்சலா Mon Dec 17, 2012 12:53 am

Muthumohamed wrote:எந்த தீவுக்கும் நான் ரெடி
சாப்பாடு எடுத்துக்கொண்டு போகலாம்.. புன்னகை


மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xzமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by DERAR BABU Mon Dec 17, 2012 12:46 pm

நம்ம தமிழ் நாட்டுக்கு அருகில் உள்ள தீவைவிடவா...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by Muthumohamed Mon Dec 17, 2012 1:07 pm

அச்சலா wrote:
Muthumohamed wrote:எந்த தீவுக்கும் நான் ரெடி
சாப்பாடு எடுத்துக்கொண்டு போகலாம்.. புன்னகை

எல்லோருக்கும் உங்க வகையாக சாப்பாடு கொண்டுவாங்க உங்க சமையல் எப்படி என்று தெரியுமே ???



மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Tமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Uமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Oமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Hமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Aமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Mமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Eமனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by அருண் Mon Dec 17, 2012 1:37 pm

அதிர்ச்சியான தகவலாக இருக்கே? இப்படி ஒரு தீவா? அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by கரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 3:27 pm

சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by பார்த்திபன் Mon Dec 17, 2012 3:32 pm

இப்படியும் ஒரு தீவு உள்ளதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by Ahanya Mon Dec 17, 2012 3:37 pm

ஆச்சரியமான தகவல். பதிவுக்கு நன்றி அச்சலா அம்மா அதிர்ச்சி


மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by றினா Mon Dec 17, 2012 5:38 pm

அழகான தீவுதான்.

பயமாக இருக்கிறது.

நான் அங்கு போகமாட்டேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை காற்றில் கரைந்து போகும் மனிதர்கள் அதிர்ச்சி தகவல்...

Post by பூவன் Wed Jan 23, 2013 11:40 am


http://2.bp.blogspot.com/-zz4R1Au_MTM/UCnsd2pqraI/AAAAAAAAC_4/EHM_Q-Ok_aQ/s1600/so26a.jpg

கென்யா நாட்டின் அருகேயுள்ள என்வைட்டினெட் தீவுக்கு செல்லும் மனிதர்கள் காற்றில் கரைந்து மாயமாகி விடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பார்வைக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காணப்படும் ஏரி,அங்காங்கே உயந்து நிற்கும் மலைகள், பசுமையாக காட்சியளிக்கும் குட்டித் தீவுகள் என சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் சுவராஸ்யங்கள் ஏராளம் இருந்தாலும் என்வெட்டினெட் வெறிச்சோடி கிடக்கிறது. ஏன்? அந்த தீவுக்கு செல்லும் மனிதர்கள் திடீரென்று காற்றில் கரைந்து மாயமாகிவிடுகிறார்கள் என்கிற விஷயம் திகிலூட்டுவதாக உள்ளது.
உலகில் மிகப்பெரிய பாலைவனக்கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யா நாட்டில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒருகாலத்தில்
அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இங்கு நிலவும் கடுமையான வெப்பத்தால் ஒரு பகுதி தண்ணீர் ஆவியாகிவிடுகிறது. இதில் மிச்சிடும் நீர் அதிக உப்புத்தன்மையுடன் கடினமாக காணப்படுகிறது. கென்ய நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திடும் இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக்கடல் திகழ்கிறது.

இங்கே குட்டி,குட்டி தீவுகளும் பழமை மாறாத பழங்குடியின் மக்களின் வாழ்க்கை முறையும் சுற்றுலாபயணிகளை மேலும் கவர்ந்திழுக்கின்ற நிலையில் ரத்தத்தை உறையவைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளது. இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்றுதான் என்வெட்டினெட் தீவாகும். இங்கே வாழும் பழங்குடி இன மக்களின் பேச்சு வழக்கப்படி ''என்வெட்டினெட்'' என்பதற்கு ''திரும்பிவராது'' என்று அர்த்தமாம்.அதன்படி இந்த தீவுக்கு செல்பவர்கள் யாரும் திரும்பி வந்ததே கிடையாதாம், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சவால்விடும் வகையில் இந்த தீவில் நடக்கும் சம்பவங்கள் உள்ளன.
முன்னொரு காலத்தில் இந்த தீவில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர்.என்றும் மீன் பிடிப்பது , வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது. என பக்கத்து தீவுவாசிகள் சொல்கின்றனர். ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு மக்கள் வெளியேறி வந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீவிலிருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துள்ளனர்.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 1333140700356


ஒரு கட்டத்திற்கு பிறகு யாரும் வெளியே வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து என்வெட்டினெட் தீவுக்கு சென்றுள்ளனர், ஆனால் அப்படி தேடி சென்றவர்களும் திரும்பாமல் பேகவே உச்சக்கட்ட மர்மத்தீவாக என்வென்டினெட் தீவு மாறிபோய்விட்டது.

இதே போன்று திடீரென வானத்திலிருந்து சூறாவளி போல் வால்வைத்து சுழல் காற்று அடிக்கடி என்வென்டினெட் தீவில் தரையிரங்கும் என்றும் அப்போது தீவில் உள்ள சுற்றுலாபயணிகள் அங்குள்ள பொருட்களை விண்வெளிக்கு உறிஞ்சி இழுத்து செல்லப்படுகிறார்கள் என்று மற்றொரு அதிர்ச்சி தகவலும் சொல்லப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் விவியன் பஸ்சுகக்கு, என்வெட்டினெட் தீவில் பிரமாண்டமான ஒளிவெள்ளம் எவ்வாறு வருகிறது, வானத்திலிருந்து வால்வைத்த சூறாவளி காற்று எப்படி வருகிறது அது எப்படி மனிதர்களை மாயமாக்குகிறது என்ற கேள்விகளுக்கு கடைசிவரை அவரால் விடைகான முடியவில்லை.
எந்தவித தடயமும் இன்றி எலும்புகள் கூட மிஞ்சிவிடாது மனிதர்களை காற்றில் கரையவைத்து மாயமாக்கிடும் என்வென்டினெட் தீவுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கு தொடர்பு உள்வதா என்ற கோணத்தில் தற்போது ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.இங்குள்ள மக்களை வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் ஒளிவெள்ளத்தோடு வந்திரங்கி கடத்தி செல்கிறார்கள் என்றும் கண்ணுக்கு தெரியாத சக்கரம் புயல்வேகத்தில் காற்றில் சுழன்று மக்களை காற்றில் கரைய வைக்கிறது என்றும் தற்போது தகவல்கள் வெவியாகிபடி உள்ளது.

கடந்த 1935 ம் ஆண்டு ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் என்பவர் தனது குழுவின்ரரோடு இந்த மர்மத்தீவு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். முதல் கட்டமாக தனது இளம் விஞ்ஞானிகள் மார்ட்டின்சாப்லிஸ், பில்டாசன் ஆகியோரை விவியன்பஸ் அனுப்பியுள்ளார். நாட்கள் தான் போனதே தவிர இளம் விஞ்ஞானிகள் தீவை விட்டு வெளியே வரவில்லை.இதனால் அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தபடியும் ஹெலிகாப்டர்களில் பறந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை,பழங்குடியின மக்களின் குடிசைகளும் அழுகிய மீன்களும்,சிதறிக்கிடந்த நிலையில் மனிதர்களின் நடமாட்டமின்றி தீவு முழுவதும் சூன்யமாக காட்சியளித்துள்ளது.



மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை - Page 2 Storm1

இதை தொடர்ந்து பக்கத்து தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களிடம் ஆராய்ச்சியாளர் விவியன்பஸ் மர்த்தீவின் தன்மைகள் குறித்து தகவல்கலை சேகரித்தார். அப்போது என்வென்டினெட் தீவில் திடீரென பிரமாண்ட ஒளிவெள்ளம் வரும் .அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள். இந்த ஒளிவெள்ளத்தின் காரணமாகத்தான் தீவில் இருந்த பழங்குடி இன மக்கள் ,சுற்றுலா பயணிகளும் காணாமல் போயிருக்கலாம் என்று பக்கத்துதீவு வாசிகள் அதிச்சியுடன் குறியுள்ளனர்.

ஆனால் அறிவியல் வளர்ச்சி மிகுந்த 21ம் நூற்றாண்டில் விடைகாணமுடியாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளநிலையில் என்வென்டினெட் தீவின் மர்மமுடிச்சுகள் மட்டும் இதுவரை அவிழாமல் உள்ளது. அதுவரை என்வென்டினெட் தீவில் காற்றில் மனிதர்கள் கரையும் மனிதர்கள் கரையும் நிகழ்வுக்கு தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி கொணடே இருக்கும்..

நன்றி - செல்வராஜ் இன்றைய வானம்


Last edited by பூவன் on Wed Jan 23, 2013 12:41 pm; edited 4 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by யினியவன் Wed Jan 23, 2013 11:42 am

பூவன் முதல் படத்தை எடுத்துவிடலாம் என நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மனிதர்களை கொல்லும் மர்ம தீவு : திகிலூட்டும் உண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum