ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது

2 posters

Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Empty நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது

Post by Powenraj Sun Dec 16, 2012 3:01 pm

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 330 ரன்குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர். பியூஸ் சாவ்லா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
:-
முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது. வீராட் கோலி 103 ரன்னும், டோனி 99 ரன்னும் எடுத்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது. ஒஜாவுடன் இணைந்து அஸ்வின் பொறுப்புடன் ஆடினார். இந்திய அணி 133.4 ஓவரில் 300 ரன்னை தொட்டது. ஒஜா 3 ரன்னில் பனேசர் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 317 ஆக இருந்தது கடைசி விக்கெட்டுக்கு அஸ்வினுடன், இஷாந்த்சர்மா ஜோடி சேர்ந்தார்.
:-
இந்திய அணி 143 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரைவிட 4 ரன் குறைவாகும். அஸ்வின் 29 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆண்டர்சன் 4 விக்கெட்டும், சுவான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
4 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. குறிப்பாக கேப்டன் கூக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில் தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். அடுத்த ஒரு ரன்னை எடுப்பதற்கு அவருக்கு மேலும் 27 பந்து தேவைப்பட்டது.
:-
அந்த அளவுக்கு அவரது ஆட்டம் மிகமிக மந்தமாக இருந்தது. கூக் 61 பந்தில் 3 ரன் எடுத்தார். 24 ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன் எடுத்தது.
மிகவும் மந்தமாக விளையாடிய கூக் 13 ரன் இருக்கும் போது அஸ்வின் வீசிய ஓவரில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டிராட், காம்டனுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 61 ரன் எடுத்துள்ளது.
டோனி ஆட்டத்தில் முடிவு ஏற்படுவதற்காக ஒரு விக்கெட் இருக்கும் போது `டிக்ளேர்' செய்தார். இந்த டெஸ்ட் `டிரா'வில் முடிந்தாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றிவிடும்.
:-
மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Empty Re: நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது

Post by அச்சலா Sun Dec 16, 2012 3:07 pm

ட்ராதான் முடிவான செய்தி..நடக்கட்டும்...ஆட்டம் மந்தமாக உள்ளது... ஒன்னும் புரியல


நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்தியா 326 ரன் எடுத்து டிக்ளேர்செய்தது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum