ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

5 posters

Go down

ஈகரை உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Muthumohamed Sun Dec 16, 2012 2:43 pm

எல்லோருக்கும் எதிர்காலம் பற்றி அறிய ஆசை அதனால் தான் ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடர் வாசலை தட்டுகிறோம் . தங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என்று நானறிந்தவரை எந்த ஜோதிடரும் சொல்லியதில்லை உங்களின் குழந்தையின் குணத்தினை வேண்டுமானால் ஜோதிடர் சொல்லலாம் . பிறக்க போகும் குழந்தை ஆனா பெண்ணா வைத்தியர் சொல்லலாம் இதோ இந்த இணையம் தருகிறது உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் முக தோற்றத்தை .

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Makez

இதற்கு உங்களின் புகைப்படமும் உங்கள் மனைவி அல்லது கணவன் புகைப்படமும் அல்லது காதலர்கள் ஆயின் காதலர்கள் இருவரின் புகைப்படங்களை இந்த தளத்தில் கொடுத்து உங்களின் எதிர்கால வாரிசின் அழகிய தோற்றத்தை காணலாம் .

முதலில் தளத்தில் சென்று உங்களின் படங்களை ஒவ்வொன்றாக UPLOAD செய்யுங்கள் படத்தின் முகத்தினை மட்டும் தளத்தில் தெரிவு செய்யுங்கள் .

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Makemebabies1

பின்னர் உங்கள் குழந்தைக்கு நீங்கள் சூட்ட விரும்பும் பெயரை குறிப்பிட்டு நிறத்தினையும் குறிப்பிட்டு PROCEED என்பதை கிளிக் செய்தால் போதும் . உங்கள் குழந்தயின் தோற்றத்தை காணலாம்.

உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Makebabies3

தள முகவரி இங்கே

உங்கள் குழந்தையின் தோற்றத்தை கண்டதும் கடுப்பாகி கமெண்ட் பண்ணாதிங்கப்பா.
இது ஒரு வேடிக்கையான தளம் நண்பர்களே! சில வேளைகளில் சரியாகவும் வரும் முயற்சி செய்து பாருங்களேன்.

தமிழ் டெக்



உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Uஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Tஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Hஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Uஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Oஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Hஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Aஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Eஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 6:33 pm

முஹமத் அப்படியா நல்ல விஷயம் தான் . உங்க எதிர்கால குழந்தையின் முகம் பார்க்க எனக்கு ஆசையா இருக்கு.கொஞ்சம் எப்படி இருக்கும்னு காட்டுறீங்களா ?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Ahanya Sun Dec 16, 2012 6:40 pm

ஆமாம் காட்டினால்தான் நாங்கள் இதை நம்புவோம்.


உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 6:50 pm

Ahanya wrote:ஆமாம் காட்டினால்தான் நாங்கள் இதை நம்புவோம்.
சியர்ஸ்

அடுத்தது நீங்க தான் அகன்யா ரேடியா இருந்துக்கங்க.போட்டோ காட்ட
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Ahanya Sun Dec 16, 2012 6:55 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:ஆமாம் காட்டினால்தான் நாங்கள் இதை நம்புவோம்.
சியர்ஸ்

அடுத்தது நீங்க தான் அகன்யா ரேடியா இருந்துக்கங்க.போட்டோ காட்ட

அடக்கடவுளே. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by அசுரன் Sun Dec 16, 2012 10:25 pm

இந்த தளம் வேடிக்கையாக படங்களை கேட்டாலும் நாம் உண்மையாகவே நமது படத்தையும் மனைவியின் படத்தையும் அனுப்பிவிடுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இதெல்லாம் ஒரு தந்திர வேலை... படங்கள் பிறகு எதற்கு பயன்படுமோ தெரியாது... ஜாக்கிரதை!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Muthumohamed Sun Dec 16, 2012 10:32 pm

கரூர் கவியன்பன் wrote:முஹமத் அப்படியா நல்ல விஷயம் தான் . உங்க எதிர்கால குழந்தையின் முகம் பார்க்க எனக்கு ஆசையா இருக்கு.கொஞ்சம் எப்படி இருக்கும்னு காட்டுறீங்களா ?


உண்மையா சொன்னா இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல, நான் யாரையும் காதலிக்கறதும் இல்ல நம்பினால் நம்புங்கள் எனக்கு திருமண வரன் அமைந்ததும் இந்த தளத்தில் சென்று எனது மற்றும் எனது வரனின் படத்தை பதிந்து எனது குழந்தையின் போட்டோ எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்து உங்கள் அனைவருக்கும் காண்பிக்கிறேன் மகிழ்ச்சி



உங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Uஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Tஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Hஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Uஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Oஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Hஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Aஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Mஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  Eஉங்களுக்கு பிறக்கும் குழந்தை  எப்படி இருக்கும் கண்டறிய இணையம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by யினியவன் Sun Dec 16, 2012 10:33 pm

அசுரன் wrote:இந்த தளம் வேடிக்கையாக படங்களை கேட்டாலும் நாம் உண்மையாகவே நமது படத்தையும் மனைவியின் படத்தையும் அனுப்பிவிடுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இதெல்லாம் ஒரு தந்திர வேலை... படங்கள் பிறகு எதற்கு பயன்படுமோ தெரியாது... ஜாக்கிரதை!
அந்த வியாபரத்த விட்டுட்டீங்களா அசுரன்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by அசுரன் Sun Dec 16, 2012 10:55 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:இந்த தளம் வேடிக்கையாக படங்களை கேட்டாலும் நாம் உண்மையாகவே நமது படத்தையும் மனைவியின் படத்தையும் அனுப்பிவிடுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். இதெல்லாம் ஒரு தந்திர வேலை... படங்கள் பிறகு எதற்கு பயன்படுமோ தெரியாது... ஜாக்கிரதை!
அந்த வியாபரத்த விட்டுட்டீங்களா அசுரன்? புன்னகை
எதிர்ப்பு கூடாது மண்டையில் அடி :அடபாவி:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் கண்டறிய இணையம்
» உங்களுக்கு பிடித்த இணையம் ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என அறிய...
» கோழிகளில் மஞ்சள் கரு எப்படி உருவாகிறது? நிச்சயம் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்…
» உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும்?
» ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum