ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

+6
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜு சரவணன்
அச்சலா
Muthumohamed
யினியவன்
றினா
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா Sun Dec 16, 2012 2:22 pm

First topic message reminder :

இங்கே சில தமிழ்ச் சொற்களைப் பதிவேற்றுகிறேன்.

நண்பர்களே அதற்குத் தமிழிலேயே பொருள் கூறவேண்டும்.

எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

  • கணலி-

  • பாநேமி-

  • அநலி-

  • திகிரி-

  • அருணன்-

  • பாரு-

  • கடவுள் மண்டிலம்-

  • அபமம்-

  • நபமணி-

  • அழற்கதிர்-

  • தாமன்-

  • பசதன்-

  • பீயு-

  • அகிரன்-

  • கொடி நிலை-

  • பல்லிவான்-

  • கிரணன்-

  • அம்சுமாலி-

  • இனன்-

  • பீதன்-

  • பசேலிபன்-

  • திரிலிக்கிரமன்-

  • தபனன்-

  • அமிசு-

  • உச்சிக்கிழான்-

  • பிரகாச்த்மா-

  • நர்மடன்-

  • பதங்கன்-

  • வான்கண்-

  • அருணாசாரதி-

  • தேரோன்-

  • பாதன்-

  • நிசாந்தகன்-

  • பனிப்பகை-

  • பாகோடன்-

Last edited by றினா on Sat Dec 22, 2012 5:57 pm; edited 2 times in total

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by அச்சலா Sun Dec 16, 2012 5:07 pm

றினா wrote:
rashlak wrote:தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்

மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
எப்ப தருவிங்க.. எங்கள அழவைக்க அவ்வளவு ஆசையா...

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Paard105xzதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Paard105xzதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Paard105xzதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா Sun Dec 16, 2012 5:27 pm

அச்சலா wrote:
றினா wrote:
rashlak wrote:தாமன் - சூரியன்

திகிரி - திருகு

பாரு - மருந்து

அருணன் - சூரியன்

மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
எப்ப தருவிங்க.. எங்கள அழவைக்க அவ்வளவு ஆசையா...

கொஞ்சமாவது யோசிக்க வைப்போமே என்றுதான்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா Mon Dec 17, 2012 12:17 pm

முயற்சித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதற்கு மேல் நான் சோதிக்க விரும்பவில்லை.

விடயம் என்னவென்றால் இந்தச் சொற்கள் அனைத்துமே "சூரியன்" என்றே பொருள்படும்.

அதிலே இரண்டு சொற்களுக்கு நண்பர் Rashlak சூரியன் என்று சரியான விடை கூறியிருந்தார். அவருக்கும் இந்தவேளையில் நன்றிககளைக் கூறி, இன்னும் சில சொற்களுடன் இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன்...... நான் றினா.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 17, 2012 12:22 pm

சங்க இலக்கியங்களில் சூரியனை இவ்வாறெல்லாம் பகன்றிருக்கின்றனர். நன்றி றினா அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா Mon Dec 17, 2012 12:24 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சங்க இலக்கியங்களில் சூரியனை இவ்வாறெல்லாம் பகன்றிருக்கின்றனர். நன்றி றினா அவர்களே.

ஆமாம். இனிமேல் நாங்களும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திப் பார்க்கலாமே.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed Mon Dec 17, 2012 12:53 pm

றினா wrote:முயற்சித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதற்கு மேல் நான் சோதிக்க விரும்பவில்லை.

விடயம் என்னவென்றால் இந்தச் சொற்கள் அனைத்துமே "சூரியன்" என்றே பொருள்படும்.

அதிலே இரண்டு சொற்களுக்கு நண்பர் Rashlak சூரியன் என்று சரியான விடை கூறியிருந்தார். அவருக்கும் இந்தவேளையில் நன்றிககளைக் கூறி, இன்னும் சில சொற்களுடன் இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன்...... நான் றினா.

எங்களை எல்லாம் யோசிக்கவைத்த றினா அவர்களுக்கு நன்றிகள்

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Tதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Oதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Aதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Eதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 2

Post by றினா Mon Dec 17, 2012 5:01 pm

இன்றைய தினமும் சில தமிழ்ச் சொற்களை தருகிறேன் அவற்றுக்கான அர்த்தங்களை தாருங்கள் நண்பர்களே?

  • அம்புசென்மம்-

  • நாளிகம்-

  • நீரசம்-

  • சலசம்-

  • சூகம்-

  • ஆசியபத்தி-

  • வாரிசம்-

  • பனிக்கஞ்சி-

  • புண்டரிகம்-

  • கோகனகம்-

  • தம்மி-

  • புடகம்-

  • பாணிகம்-

  • வனசம்-

  • பங்கேசம்-

  • நதீசம்-

  • நீரோகம்-

எங்கே உங்கள் கரகோஷங்கள்..

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed Mon Dec 17, 2012 5:04 pm

அனைத்துமே தண்ணீர் என்றே நினைக்கிறேன்

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Tதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Oதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Aதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Eதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by றினா Mon Dec 17, 2012 5:08 pm

Muthumohamed wrote:அனைத்துமே தண்ணீர் என்றே நினைக்கிறேன்

நீங்கள் அப்படி நினைப்பீர்கள் என்று தெரியும், ஆனா அதுதான் இல்லை.

ஒரு விடயம் கிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Muthumohamed Mon Dec 17, 2012 5:11 pm

பூமியாக இருக்குமோ ?

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Tதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Uதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Oதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Hதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Aதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Mதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Eதமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 - Page 2 Empty Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum