Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
+6
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜு சரவணன்
அச்சலா
Muthumohamed
யினியவன்
றினா
10 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
இங்கே சில தமிழ்ச் சொற்களைப் பதிவேற்றுகிறேன்.
நண்பர்களே அதற்குத் தமிழிலேயே பொருள் கூறவேண்டும்.
எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
நண்பர்களே அதற்குத் தமிழிலேயே பொருள் கூறவேண்டும்.
எங்கே முயற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
- கணலி-
- பாநேமி-
- அநலி-
- திகிரி-
- அருணன்-
- பாரு-
- கடவுள் மண்டிலம்-
- அபமம்-
- நபமணி-
- அழற்கதிர்-
- தாமன்-
- பசதன்-
- பீயு-
- அகிரன்-
- கொடி நிலை-
- பல்லிவான்-
- கிரணன்-
- அம்சுமாலி-
- இனன்-
- பீதன்-
- பசேலிபன்-
- திரிலிக்கிரமன்-
- தபனன்-
- அமிசு-
- உச்சிக்கிழான்-
- பிரகாச்த்மா-
- நர்மடன்-
- பதங்கன்-
- வான்கண்-
- அருணாசாரதி-
- தேரோன்-
- பாதன்-
- நிசாந்தகன்-
- பனிப்பகை-
- பாகோடன்-
Last edited by றினா on Sat Dec 22, 2012 5:57 pm; edited 2 times in total
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
அருமை றினா - உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே!!!
வேதனை தான் றினா எனக்கு ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியல
வேதனை தான் றினா எனக்கு ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
கணலி - வடை சட்டி (சந்தேகமா இருக்கு)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
அச்சலா wrote:தலை சுத்துறது...என்ன மொழி...![]()
ஏன் சந்தேகம் தமிழ்தான்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
Muthumohamed wrote:கணலி - வடை சட்டி (சந்தேகமா இருக்கு)
நல்லது. ஆனா அது இல்லை.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
யினியவன் wrote:அருமை றினா - உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே!!!
வேதனை தான் றினா எனக்கு ஒரு வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியல
உங்களுக்கு வேற்று மொழி எல்லாம் தெரிஞ்சிருக்கே! மன்னிக்க வேண்டும் இது அனைத்தும் தமிழ் மொழிதான்.
உங்களுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான் இதன் அர்த்தம் தெரியும். ஆனா அது என்னானுதான் தெரியாது.
பொறுத்திருங்கள் தமிழ் பண்டிதர்கள் யாராவது வருவார்கள்.
Last edited by றினா on Sun Dec 16, 2012 4:33 pm; edited 1 time in total
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
தாமன் - சூரியன்
திகிரி - திருகு
பாரு - மருந்து
அருணன் - சூரியன்
மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

rashlak wrote:தாமன் - சூரியன்
திகிரி - திருகு
பாரு - மருந்து
அருணன் - சூரியன்
மேலும் பல சொற்களுக்கு இந்த லிங்கை மற்றம் செய்து தேடவும்
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8
சிலவற்றிற்கு கண்டுபிடித்து இருக்கிறீர்கள், அது என்னவென்று பின்னர் கூறுகிறேன்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: தமிழுக்கு தமிழில் பொருள் கூறுவோம். பகுதி 3
நான் நினைக்கிறேன் இந்த அணைத்து சொற்களும் சூரியன் ஒன்றை மட்டும் குறிக்கும்
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» கனடாவில் தமிழுக்கு அளித்த கௌரவம்: இனி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்படும்
» தமிழில் நர்சரி ரைம்ஸ் - கானொளி பகுதி 1
» தமிழில் நர்சரி ரைம்ஸ் - கானொளி பகுதி 2
» பகவத் கீதை தமிழில்.....(சிறு பகுதி மட்டும்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|