ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசின் NOVOD ல் இயக்குநர், இணை இயக்குநர் பணி வாய்ப்பு

Go down

மத்திய அரசின் NOVOD ல் இயக்குநர், இணை இயக்குநர் பணி வாய்ப்பு Empty மத்திய அரசின் NOVOD ல் இயக்குநர், இணை இயக்குநர் பணி வாய்ப்பு

Post by Powenraj Sun Dec 16, 2012 11:10 am

Gurgaonல் மத்திய அரசின் கீழ் இயங்கும் National Oilseeds And Vegetable, Oils Development Boardல் இயக்குநர், இணை இயக்குநர், செயலர் போன்ற பணிகளுக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
:-
இயக்குநர், இணை இயக்குநர், செயலர், உதவி இயக்குநர், நிதி மற்றும் கணக்கு அலுவலர் போன்ற பணிகளில் பணியாற்ற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். www. novod board. com எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
:-
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி National Oilseeds And Vegetable, Oils Development Board, 86, Sector-18, Institutional Area, Gurgaon-122 015.
மேலும் விவரங்களுக்கு www. novod board.comஎனும் இணையதளத்தை அணுகலாம். அல்லது 0124 - 234 1251 அல்லது 0124- 234 3181 எனும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
:-
:-
:-
CSIRல் உதவியாளராக பணி புரிய வாய்ப்பு...

:-
Council Of Scientific & Industrial Research எனப்படும் விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம், உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளது. இதற்காக Combined Administrative Service Examination - 2013 எனும் தேர்வை நடத்த உள்ளது.
:-
பொதுப்பிரிவு, நிதி மற்றும்கணக்கு, சேமிப்பு மற்றும் கொள்முதல் போன்ற பல துறைகளில் உதவியாளராக பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுத் தளர்வுஉண்டு.
:-
கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.csir.res.inஎனும் இணைய தளத்தை அணுகலாம்.
:-
:-
:-
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேங்காய் வளர்ச்சிவாரியத்தில் பணி....
:-
:-
கொச்சியில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேங்காய் வளர்ச்சிவாரியத்தில் துணை இயக்குநர், இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணிகளுக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது.
:-
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Horticulture, Agriculture, Plant Science போன்ற ஏதேனும் ஒரு துறையில்முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் துணை இயக்குநர்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர் 45 வயதிற்கு உட்பட்டவராகவும், 7 வருட அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இந்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இந்தி மொழி பெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
:-
விண்ணப்பிப்பவர் 56 வயதிற்கு உட்பட்டவராகவும், 3 வருட அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுத் தளர்வுஉண்டு. விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாயைச் செலுத்த வேண்டும். Chairman, Coconut Development Board எனும் முகவரிக்கு வரைவோலையாக அனுப்பவும். சுயவிவரங்களை அனுப்பி விண்ணப்பிக்கவும். டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
:-
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி;
Chairman, Coconut Development Board, Kera Bhavan, Kochi - 682 011.
:-
நன்றி புதிய தலைமுறை...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» EPFO-ல் துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணிக்கு வாய்ப்பு
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» தமிழக அரசின் "சூப்பர் வேலை வாய்ப்பு திட்டம்' விரைவில் அறிமுகம்?
» மத்திய அரசின் விளம்பரங்களுக்கு ரூ.1,600 கோடி செலவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum