ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமில்லாமல் ஒரு சாதனைப்பயணம்,சாந்தகுமார்

2 posters

Go down

சத்தமில்லாமல் ஒரு சாதனைப்பயணம்,சாந்தகுமார் Empty சத்தமில்லாமல் ஒரு சாதனைப்பயணம்,சாந்தகுமார்

Post by Powenraj Sun Dec 16, 2012 10:30 am

மோட்டார் சைக்கிள் நிறுவனமான Royal Enfield நிறுவனம் அடிக்கடித் தொலைதூரப் பயணம், அதிகம் பேர் ஒரே பைக்கில் பயணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தித் தன்னுடைய வாடிக்கையாளர்களைச் சாதனையாளர்களாக காட்டுவதில் பேரார்வம் காட்டுவது உண்டு. ராயல் என்ஃபீல்டின் புல்லட் பைக்கினை ஓட்டுவதே பெரும் சாதனையாகப் பலர் கருதுவது உண்டு என்றால் அது மிகையல்ல.
:-சரி..விஷயத்திற்குவருவோம். சமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனமே எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தேறியது.
அறிமுக இயக்குனராக எல்லோருடைய கவனத்தை கவர்ந்த ‘ மௌன குரு ‘ சாந்த குமார் சென்னையில் இருந்து கோவாவுக்கு தன்னுடைய Royal Enfield மோட்டார் சைக்கிளிலேசென்று வந்துள்ளார் . 2,600 கிலோ மீட்டர் தூர பயணத்தை 26 மணி நேர பயணத்திலும் இரண்டு இரவு ஓய்விலும் கடந்திருக்கிறார்.
:-
எப்படி இந்த மன உறுதியுடன் கூடிய சாதனைகள் சாத்தியம் என்று கேட்டால், “எனது பள்ளிப்பருவத்திலேயே அந்த உறுதி என்னுள் விதைக்கப்பட்டு விட்டது. நல்ல ஆசிரயிர்களின் கீழே மட்டுமே பயில வேண்டும் என்ற என் பெற்றோர்களின் விருப்பத்துக்கேற்ப குக்கிராமம் முதல் சென்னை வரை ஆறு பள்ளிகளில் நல்ல ஆசிரியர்களாகத் தேடிச்சென்று பள்ளி பாடத்தை பயின்றேன்…அந்த ஆசிரியர்களிடமிருந்து பாடங்களை மட்டுமல்ல, எந்த செயலையையும் மன உறுதியுடன் திட்டமிட்டுச் சாதிக்க வேண்டும் என்பதையும் நான் கற்றுக் கொண்டேன்…அதன் விளைவுதான் இந்தப் பயணம்..” என்றார் சாந்தமாக.
:-
அவரது அடக்கம் அமரருள் உய்க்கும் என்பத்ற்கிணங்க, விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்தவர் இன்று கலைத் துறையில் இயக்குனராக உயர்ந்துள்ளார் .
:-
சாதிப்பதிலும் சாகசத்திலும சாந்தமானவனில்லை என நிரூபித்து உள்ள சாந்த குமார் தன்னுடைய அடுத்த படைப்புக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது பற்றி கூறும் போது , “நான் கதை எழுத எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமே தவிர படப்பிடிப்பை திட்டமிட்ட குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதில் மிகுந்த கவனம்செலுத்துவேன் ‘ என கூறினார்.
:-
ரசிகர்களுக்குப் புதிதாக எதையும் சொல்ல விழையும் இவரைத் தயாரிப்பளர்களின் இயக்குனர் என்று சொன்னாலும் அது சாலப்பொருந்தும் தானே!
:-
Mysixer தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சத்தமில்லாமல் ஒரு சாதனைப்பயணம்,சாந்தகுமார் Empty Re: சத்தமில்லாமல் ஒரு சாதனைப்பயணம்,சாந்தகுமார்

Post by கரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 1:44 pm

சாதிப்பதிலும் சாகசத்திலும சாந்தமானவனில்லை என நிரூபித்து உள்ள சாந்த குமார் தன்னுடைய அடுத்த படைப்புக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது பற்றி கூறும் போது , “நான் கதை எழுத எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமே தவிர படப்பிடிப்பை திட்டமிட்ட குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதில் மிகுந்த கவனம்செலுத்துவேன் ‘ என கூறினார்.

அருமையிருக்கு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum