ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

+7
அபிராமிவேலூ
தாமு
இளவரசன்
VIJAY
ரூபன்
மீனு
mdkhan
11 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by mdkhan Thu Oct 15, 2009 12:13 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

ஈகரை..அங்கே எப்போதும் அலை அடித்த வண்ணம் இருக்கும்..,,இன்றும் அலை அடித்தது ..என்ன அலை தெரியுமா..நம்ம திமிங்க்ஸ் இரண்டு மாத விடுப்பில் இந்தியா செல்வதுதான்..எல்லோர் மனசிலும் அலை அடிக்க காரணம்....எப்படி நம்ம திமிங்க்ஸ் இல்லாம நம்ம ஈகரை இருக்க போகிறது.நாம் எல்லாம் இருக்க போகின்றோம்...திமிங்க்ஸ் என்றால் எல்லோருக்குமே ஒரு தனி அன்பு..பாசம்..தோழமை..இப்படி அழகான வார்த்தைகள் என்ன இருக்கோ சொல்லிட்டே போகலாம்..அவளவு சிறப்பு மிகுந்தவர் நம்ம ஈகரை கப்டன் ஷிவா..

அதை விட அவர் விமான நிலையத்தில் இருந்து நம்முடன் பேசினார்..முக்கியமா மீனுவுடன் பேசினார் (சும்மா உடான்சு ) அவர் குரலில் சின்ன கவலை தெரிந்தது..மீனு போயிட்டு வரேன் என்று சொன்னப்போ அழுகை தெரிந்தது..திமிங்க்ஸ் மீனுவிடம் ..மீனு நான் இல்லை என்றால் என்ன..இந்த ஈகரை தடிப் பசங்களை கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ மீனு..உன்னை நம்பித்தான் ஈகரையை (என் கண்ணையே உங்கிட்டே ஒப்படைக்கிறேன் ) விட்டு விட்டு போறேன் என்று பொறுப்பை மீனுவுக்கு தந்தார் என்பது பொறுப்பு செய்தி...இங்கே பலர் பல்லை நற நறப்பது மீனுவுக்கு நல்லாவே கேக்குது..இதுவும் உடான்சு செய்திங்க ..ரொம்ப பொறாமை பட்டு விட்டீங்களோ ...அதுக்குள்ளே...அதுதான் பொறுமையா இருக்கணும்..பேசி முடிக்கும் வரை என்பது ..எங்கே நீங்கள் கேட்டா தானே எல்லாத்திலும்.. அவசரம்....சரி சரி..கடித்த பல்லில் யாருக்கு என்ன சேதமோ ..எங்கே எல்லோரும் ஆஆஆஆஆ காமிங்க.. அடடா தமிழன் அண்ணா வாயில் இரத்தமா வருதே..எதனால் கண்கள் சிவந்து ..என்ன தமிழன் அண்ணா ..மீனுகிட்டே பொறுப்பை கொடுத்ததாலா ..அடடா ..அது சும்மா உடான்சு ...ஐயோ ..இதென்ன ராஜா அண்ணா கன்னம் இப்படி சிவந்து..கண்கள் எதனால் சிறிது கண்ணீரை சிந்துகின்றனவோ ..ஓஓஓஓஒ ..அதுவா விஷயம்..

என்ன நண்பர்களே..என்ன என்று பார்க்கின்றீர்களா...இன்று ஒரு விஷயம் நடந்தது ..அது என்ன என்றால் இவர்கள் யார் தெரிகிறதா என்று ஒரு விஷயம் மீனு பதிந்தாள்....அப்போது நன்றாக தான் எல்லோரும் ஜாலியா பேசிட்டு இருந்தோம்..அப்போது நம்ம ராஜா அண்ணா ..நமீதாவின் ஒரு பெரிய தோற்றம் உள்ள படம் போட்டு ..இது யாரு என்று கேட்டா நாம பதில் சொல்லுவோம் என்றாரு ..அவரும் ஜாலிக்குதான் அப்படி சொன்னாரு..மீனு என்ன பண்ணினா தெரியுமா ?ß..அந்த நமி படம் எடுத்துவிட்டு வேறு ஒரு படம் போட்டு விட்டு ..சும்மா விளையாட்டுக்கு ..என்ன அண்ணா நீங்க ..உங்க தங்கை மீனு இங்கே இருக்கேன்..இப்படி ஒரு படம் போடுறீங்களே என்று செல்லமா திட்டினேன் ..சத்தியமா விளையாட்டா மீனு திட்டினா..ஆனா ராஜா அண்ணாவுக்கு ஒரு மாதிரி ஆயிட்டு ..அவர் உடனே மீனு என்னை பார்த்து இப்படி சொல்லிட்டாளே என்று ..எல்லோருக்கும்..சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாருங்க..மீனுவுக்கு அழுகை வந்திட்டுதுங்க ..உங்களுக்கெல்லாம் தெரியாது..மீனு எப்படி அழுதா என்று ..மீனு சும்மாவே சகிக்க முடியாது ..இதிலே அழுதா..ரொம்ப சகிக்கலைங்க ..என்பது அசிங்க செய்திங்க...ராஜா அண்ணா போனதும் ..மீனுவும்..உடனே போயிட்டு வரேன் என்று விட்டு ..அழுதிட்டு இருந்தாங்க ..ஆமாங்க ..இது சத்தியமான உண்மைங்க ..இதோ பாருங்கள் நண்பர்களே..நாளை ராஜா அண்ணா மீனுவுடன் பேசலை என்றால்..மீனுவுடன் ராஜா அண்ணாவை பேச வைப்பது உங்கள் எல்லோரினதும் கடமை..என்ன புரியுதா நண்பர்களே..திமிங்க்ஸ் இல்லாத நேரத்திலே..நீங்கள் எல்லோரும் சேர்ந்து மீனுவை அழ வைப்பது நியாயமா ?..இது தகுமா ? அடுக்குமா ?..மீனு கண்ணீருக்கு நீங்கதான் பதில் சொல்லணும்..ஆமா ...என்பது கண்ணீர் செய்திங்கோ .

அப்பறம்..இவர்கள் யார் ..என்றதுக்கு நம்ம நந்திதா அக்கா மட்டும்தான் சரியா பதிலை சொல்லி ..மீனுவின் இரண்டு தங்க காசுகளை ..(ரோஸ் காஷ் அது ) பெற்று கொண்டார் என்பது வெற்றி செய்திங்க...அப்பறம் ..நம்ம மாணிக் இருக்காரே..அவரின் சிறப்புகளை மீனு கண்டு பிடித்து இன்றைய சிறப்பு செய்தியாக போட்டாங்க..அப்போ மாணிக் அவர்களை நீங்க பார்க்கணுமே..ஒரே வெக்கமுங்கோ..ஆமாங்கோ ..இது வெக்க செய்திங்கோ..

அப்பரம் நம்ம கான்..ஆமாங்க..அவர் சும்மா கான்..இல்லை ஆக்குவதில் வல்லவர்..அவருடைய ஆக்கங்களை நீங்க ஈகரைல அழகா எதிர் பார்க்கலாம் என்பது..எதிர் பார்ப்பு செய்திங்க..அவர் ஈகரைக்காக நன்றாக உழைக்கிறார் என்பது ரகசிய செய்திங்க...

நம்ம விஜய் ..அவர்களுக்கு அழகா ஒரு பெயர் மீனு வைத்து இருக்கிறா...விஜி ..அவரை இனி எல்லோரும் செல்லமா விஜி கண்ணா..விஜி பேபி ..விஜி செல்லம் என்றெல்ல்லாம் அழைக்க படாது..அது மீனு மட்டும்தான் செல்லமா அப்படி அழைப்பா என்பது எல்லோருக்கும் தடை செய்திங்க...

நம்ம அபி குட்டி இருக்கா பாருங்க..அவ பேசினா..ஈகரை நண்பர்கள் எல்லோருமே ..வாயை மூடிட்டு சமத்தா இருப்பாங்க..நல்லா கிழி கிழி என்று கிழித்து..சாறு எடுத்து குடிப்பாங்க..அத்தனை திறமை..அவங்க திறமை நாளுக்கு நாள் அதிகரித்திட்டே வருதுங்க..பெண்கள்..பெண்கள் தான் ..அவங்களை யாரால் மிஞ்ச முடியும்..பாருங்க..அபியா கொக்கா..என்பது கொக்கு செய்திங்க...

நம்ம யாழவன்..இப்போதெல்லாம் பெண்கள் பக்கம் தாங்க ..அவர் ஆக்கங்கள் பெண்களை உயர்த்தி பேசும்..அழகா சொல்லுவாரு..பெண்களின் திறமைகளை உயிரோட்டமா சொல்லுவாரு ...அவருக்கு பெண்களான மீனுவும்..அபியும் சேர்ந்து ..பெண்களின் கதா நாயகன் என்ற சிறப்பு பெயரை வைத்துள்ளார்கள் என்பது ..சிறப்பு செய்திங்க..

நம்ம தாமு..நல்ல பிள்ளையா செய்திங்களை போடுவதில் கில்லாடி..இன்று மீனுவுக்கு போட்டு ஒரே அடித்துகிட்டே இருந்தார் என்பது அடி செய்திங்க..எதுக்கு அடித்தார் தெரியுமா ..அன்பினாலாம்...பாருங்கள் குடி மகன்களே (பீர் அடிப்பீங்க தானே ) இப்படி அடிக்க படாது என்று கொஞ்சம் சொல்லுங்கள்..

நம்ம வித்யாசாகரின் சிறப்பை சொல்ல ஒரு கண்ணோட்டம் போதாது ..அவரை புகழ்ந்து சொல்ல வார்த்தைகளே இல்லை...அவளவு பெரிய புலவர் அவரு..அவரின் திறமைங்களை இன்னும் சிறப்பா ..தீபாவளி அன்று பார்ப்பீங்க...என்பது ..வெடி செய்திங்க...

நம்ம கிருபை இப்போவெல்லாம்..ரொம்ப சுறு சுறுப்பு..நல்லா ஆக்கங்கள் படித்துகிட்டும்..அதுவும் மீனுவிடம் அழகா பேசிகிட்டும்..ரொம்ப முன்னேரிட்டாருங்க....அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு ஓஓஓஓஓ போடுங்க...என்பது ஓஓஓஓஓ செய்திங்க...

இப்பொழுது நம்ம ரூபனை காண முடிவதில்லை..என்பது காணாமல் போன செய்திங்க...அதை விட காணாமல் போன நம்ம ஷாலுவை ஒருவாறு..இன்று மீனு கண்டு பிடித்தாள் என்பது..பிடிப்பு செய்திங்க...

சுடர் வீ..தன் சுட்டு எரிக்கும் கண்களால் பலரை..சுடுவதில்லை என்பது குளிரல் செய்திங்க ..பாலாஜி..அப்பப்போ வந்து அழகா பேசிட்டு செல்வார் ..என்பது அழகு செய்திங்க...ஷெரின்..மறைந்து இருப்பாரு ..திடீர் என காட்சி தருவாரு என்பது மறைப்பு செய்திங்க..

நம்ம இளவரசன் அவர்கள் இப்போது கொஞ்சமா பேசுறாரு..ஆனா அவரை நம்ப முடியாது..காணாம போயிடுவாரு...தன் ஆசை கிளிகளோடு...என்பது கிளி செய்திங்க...

நம்ம சதீஷ் தான் என்னமோ இரண்டாவது ஹீரோ என்று சொல்லிகிறாங்க..சில வேளை ஈகரைல படமும் பண்ணுறார்களோ என்னமோ என்பது ரகசிய செய்திங்க...

நம்ம கல்யாண சுந்தரம்..அவர்கள் அப்பப்போ படத்துடன் கவிதை தந்து அசத்துறாரு என்பது அசத்தல் செய்திங்க...

பிரகாஸ் அண்ணா..கோவை ஷிவா அவர்கள்..மறைந்து இருந்தே பார்க்கும் மர்மம் என்ன என்று பாடிகிட்டு இருப்பது மர்ம செய்திங்க.....வழமையா தமிழன் கடி தாங்க முடிவதில்லை என்பது ஐயோ வலிக்குது செய்திங்க...

யப்பா ஒரு வழியா வந்த வேலை முடிந்தது ..திரியை சின்னதா பத்த வைத்தாச்சு ..இனி மீதி நல்லா பத்திக்கும்....எவளவு கஷ்டப் பட வேண்டி இருக்கு ..இப்படி திரி வைக்க ...

இன்றைய கண்ணோட்டம் இவைதாங்க...அடுத்து இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுபவர்..உங்கள் மீனு .. அன்பு மலர்

முக்கிய குறிப்பு...இன்றைய கண்ணோட்டத்தை அழகு படுத்தியவர்..ஈகரை கான்..... நன்றி


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down


இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Manik Thu Oct 15, 2009 1:15 pm

அது தவறா அக்கா அப்பறம் மீனு சரின்னு சொன்னாங்க அது பொய்யா மீனு பொய் சொல்லிட்டியா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு Thu Oct 15, 2009 1:16 pm

nandhtiha wrote:வணக்கம்
படங்கள் இரண்டு கொடுத்து யார் படங்கள் என்றும் என்ன ஒற்றுமை என்றும் கேட்டிருந்தார் சகோதரி மீனு, இரண்டும் சகோதரர் கிருபை அவர்களது என்று கூறினேன். அதற்குப் பாராட்டும் பெற்றேன். உண்மையில் நான் கூறியது தவறு, அதனால் பாராட்டுப் பெறத் தகுதி இல்லை
அன்புடன்
நந்திதா

அன்பின் நந்திதா அக்கா..என்ன அக்கா..இப்படி அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க..உங்களுக்கு கொடுத்த பாராட்டை எல்லாம் திரும்பி பெற முடியாது ..மீனு என்ன பதில் எதிர் பார்த்தேனோ ..அதை நீங்கதான் சொன்னீங்க..அதுதான் மீனு பாராட்டினேன் அக்கா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Manik Thu Oct 15, 2009 1:17 pm

இருந்தாலும் மீனு நீ பொய் சொல்லிட்ட [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு Thu Oct 15, 2009 1:18 pm

Manik wrote:இருந்தாலும் மீனு நீ பொய் சொல்லிட்ட [You must be registered and logged in to see this image.]

மீனுவுக்கு பொய் சொல்ல தெரியாது மாணிக்..சும்மா உடான்சு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Manik Thu Oct 15, 2009 1:20 pm

செரி எதோ தெரியாம சொல்லிட்டனு மன்னிச்சு விடுறேன் இன்னொரு தடவை இந்த மாதிரி சொல்லக்கூடாது ஓகே


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by nandhtiha Thu Oct 15, 2009 1:22 pm

வணக்கம் சகோதரி

நான் தருமியல்ல. என்ன தவறு இருக்கிறதோ அந்த அளவு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு
1.தகுதி உள்ளவர்களை பாராட்டாமல் இருப்பது
2.தவறு கண்ட இடத்தில் சுட்டிக் காட்டாதிருப்பது
3.தகுதி இல்லாமல் பரிசுகளப் பெறுவது
இம்மூன்றும் எனக்குப் பிடிக்காதவை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு Thu Oct 15, 2009 1:24 pm

nandhtiha wrote:வணக்கம் சகோதரி

நான் தருமியல்ல. என்ன தவறு இருக்கிறதோ அந்த அளவு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு
1.தகுதி உள்ளவர்களை பாராட்டாமல் இருப்பது
2.தவறு கண்ட இடத்தில் சுட்டிக் காட்டாதிருப்பது
3.தகுதி இல்லாமல் பரிசுகளப் பெறுவது
இம்மூன்றும் எனக்குப் பிடிக்காதவை
அன்புடன்
நந்திதா

தாங்கள் சொல்வது சரி..அக்கா..ஓகே நந்திதா அக்காவுக்கு கொடுத்த பாராட்டை மீண்டும் எடுத்துகிட்டேன்..சரி மீனு தந்த ரோஸ் திருப்பி தாருங்கள் அக்கா.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Manik Thu Oct 15, 2009 1:25 pm

செரி அக்கா மீனுவை மன்னித்து விடுங்கள் சின்னப்பொன்னு தெரியாம பன்னிட்டா........ மீனுவை திட்டாதீங்க அக்கா மீனு அழுதுருவா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by வித்யாசாகர் Thu Oct 15, 2009 6:45 pm

mdkhan wrote:நன்றி மீனு........ உங்களின் ஈகரை கண்ணோட்டத்தால் என் கை வண்ணம் பெருமை அடைகிறது......... [You must be registered and logged in to see this image.]


மன்னிக்கவும் மீனு இப்போது தான் கண்ணோட்டம் பார்த்தேன். நல்ல தோழமை. தோழமைக்கு என் கை கூப்பிய நன்றி. அருமை.

தம்பி கான் அவர்களுக்கு எழுத்து நன்றாக வசப் படுகிறது. முயற்சியுங்கள் வானத்திற்கு மேலும் வசப்படும்.

மாமரத்தில் பல காயத்தால் ருசிக்குமா என்றேனில்லையா மாணிக். தங்களிருவரின் திறமைகளால் இங்கே இனிக்கவைத்து விட்டார்கள் பாருங்கள். படம் மிக அருமை. மீனு இவைகளை சேமித்து வைத்து எதிர்காலத்தில் ஈகரயில் "மீனுவின் ஈகரை கண்ணோட்டமென்று" ஒரு புத்தகமே போடலாம் போல். இருவருக்கும் பாராட்டுகள்.

கானின் வலிமை மிக்க திறனை வெளிக் காட்டியமைக்கு மீனுவுக்கும், வாய்ப்பு கிடைத்தால் இமயம் என் சுண்டுவிரலிலென சுன்டாமல் சாதிக்கும் கானுக்குமேன் மனதார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்! வாழ்க; வளர்க! [You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by மீனு Thu Oct 15, 2009 6:53 pm

நன்றிகள் வித்யாசாகர் ,,மீனுவின் கண்ணோட்டம் இன்றுதான் மிக சிறப்பாக இருந்தது..பார்க்கவும் படிக்கவும்..அதற்கு கான் அவர்கள்..தானே விரும்பி அழகு படுத்தியதுதான் இந்த படம்..அதில் உள்ள அன்பால் ஒன்று சேர்க்கும் முயற்சி என்ற வாசகமும் அவரே எழுதியவை..ரொம்ப நல்ல உழைப்பி அவரோடது ... உங்கள் பாராட்டு நமக்கு இன்னும் உற்சாகம் தருகிறது வித்தாயசாகர் ..நன்றிகள்..கான் அவர்களுக்கு உங்கள் படைப்புகள் ரொம்ப பிடிக்கும் என மீனு அறிவேன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009.. - Page 5 Empty Re: இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum