ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

5 posters

Go down

ஈகரை உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by அச்சலா Sun Dec 16, 2012 8:27 am

உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 3-வது கபடி உலகக் கோப்பை இறுதி போட்டி குருஞானக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக 15 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 16 நாடுகள் கலந்துகொண்டன. இதன் இறுதியாட்டத்தில் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது.

சுக்பீர் சர்வான் தலைமையில் விளையாண்ட இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை தொடக்கத்திலிருந்தே துவம்சம் செய்தனர். நட்சத்திர செயல்திறனை காட்டிய இந்திய வீரர்கள் 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானை மிக எளிமையாக வீழ்த்தி வெற்றிகொண்டனர்.

தொடக்க முதலே முதல் தர விளையாட்டை வெளிப்படுத்திய சுக்பீர் சர்வான் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் பரிசாக 2 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. இரண்டாவதாக வந்த 1 கோடி ரூபாய் பரிசும், மூன்றாவது வந்த கனடா நாட்டு அணியினருக்கு 51 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டன.

-மாலைமலர்


உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Paard105xzஉலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Paard105xzஉலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Paard105xzஉலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by யினியவன் Sun Dec 16, 2012 8:43 am

வாழ்த்துகள்.

இந்த ஊடகங்கள் ஏன் விளையாட்டிலும் பரம வைரி என விமர்சித்து தூண்டிக் கொண்டே இருக்கிறார்களோ?

விளையாட்டை விளையாட்டாக விளையாட விட மாட்டேன் என்கிறார்களே.


Last edited by யினியவன் on Sun Dec 16, 2012 11:20 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by Ahanya Sun Dec 16, 2012 10:34 am

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

🐰


உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 12:14 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஈகரை Re: உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by பிளேடு பக்கிரி Sun Dec 16, 2012 4:38 pm

வாழ்த்துக்கள் இந்திய கபடி அணிக்கு சூப்பருங்க



உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: உலகக்கோப்பை கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி : கோப்பையை வென்றது இந்தியா
» ஹாக்கி போட்டி : ஹாலந்தை வீழ்த்தி‌யது இந்தியா
» பாகிஸ்தானை தோற்டித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து
»  டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum