ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'

3 posters

Go down

ஈகரை "சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'

Post by அச்சலா Sun Dec 16, 2012 8:23 am

"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற சொலவடை உண்டு. சாப்பிட பணம் இல்லேன்னாலும், படிக்க செய்தி தாள் வேணும். உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய லெட்சுமி, 80, என்ற மூதாட்டியை பார்க்க, சற்று ஆச்சர்யமாகவே இருந்தது. இன்றைய நிலையில், அவர் இருப்பது நடைபாதையில் தான். ஆனாலும் அவர் செய்தி தாள் படிக்கும் பழக்கத்தை விடவில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களுக்கு படிக்க தெரியுமா?
(கேட்டது தான் தாமதம், உதட்டோடு வந்தது ஒரு நமட்டு சிரிப்பு). நான் அந்த காலத்துலயே, எட்டாவது வரை படிச்சிருக்கேன். துண்டு பேப்பரை விட மாட்டேன். படிப்புல படு சுட்டி. குடும்ப கஷ்டம் காரணமா, என் ராசாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சி.

உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
எட்டு பேர். பேர குழந்தைகள் 20 பேர். எங்க குடும்பம் கூட்டு குடும்பங்கறதால, எப்பவும் சிரிப்பும், கூத்துமா தான் இருக்கும்.

நீங்க ஏன் பிளாட்பார்ம்ல இருக்கீங்க?
(அவரது கண்களில் கண்ணீர் பொங்கி வந்தது) என் ராசா போயிட்டாரு. உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் உழைச்சேன். இப்போ, பிள்ளைகளுக்கு பாரமாகிட்டேன். வீட்டை விட்டு துரத்திட்டாங்க. நான் சின்ன புள்ளயில இருந்தே, கடுஞ்சொல் தாங்காதவ. வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்? புள்ளங்க கிட்ட கையேந்தறதை விட மத்தவங்க கிட்ட கையேந்தலாம்ன்னு வீட்டை விட்டு வந்துட்டேன்.

எப்போ இருந்து செய்தித்தாள் வாசிக்கிறீங்க?
எட்டாவது படிச்சதால, வாசிக்கிற, எழுதுற பழக்கம் விட்டு போக கூடாதுன்னு, அவுங்க (கணவர்) தான், கடிதம் எழுதுறது, செய்தி தாள் வாசிக்கிறதுன்னு எல்லாத்தையும் தொடர்ந்து செய்ய பழக்கப்படுத்துனாங்க. எங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா கடிதம் தான். அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு. என்கிட்ட குடும்பத்துல எடுக்குற எல்லா முடிவுக்கும், கருத்து கேட்பாரு.

தினமும் படிக்கிறீங்களா?
அவரு பழக்கி விட்டது, மாத்த முடியலை. சாப்பிட காசு இல்லேன்னாலும் பரவாயில்ல, செய்தி தாள் வாங்கிடுவேன். எங்கயாவது நிழலா உக்காந்து வாசிப்பேன். அரசியல்ல, இப்போ நடக்க இருக்கற குஜராத் தேர்தல் முதல், பொது அறிவு, நாட்டு நடப்புன்னு எல்லாமே தெரியும். சில நாள், செய்தி தாள் வாங்க காசு இருக்காது. பழைய செய்தி தாள் வச்சிகிட்டு படிப்பேன். இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம். படைச்சவனுக்கு தெரியும் எப்போ என்னை அழைச்சிக்கணும்னு. செய்தி தாளுல, நிறைய தற்கொலை படிப்பேன். வாழ வேண்டிய வயசுல, சாக நினைக்கறது அர்த்தமில்லாத ஒண்ணு. வீட்டை விட்டு வந்து, 15 வருஷமாகியும், எந்த பிடிப்பும் இல்லாம, வயசான நானே உயிர் வாழுறேன்.

உங்க பிள்ளைகளிடம் இருந்து, உங்க எதிர்பார்ப்பு?
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?

உங்க கணவர் பேரென்ன?
(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன். நிம்மதிக்காக கோவில் தேடி போறதை விட, பெத்தவங்களை பாத்துக்கோங்க. புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.
-தினமலர்


"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது' Paard105xz"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது' Paard105xz"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது' Paard105xz"சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: "சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'

Post by கரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:29 pm

வயசாயிட்டா உடம்பு தான் தளர்ந்துடும். மனசும், கொள்கையும் கூடவா செத்து போயிடணும்?
அவுங்களும் ஐந்தாவது வரை படிச்சிருந்தாங்க. நான் மூணு கிளாஸ் அதிகமா படிச்சதால, எல்லார்கிட்டயும் பெருமையா என்ன பத்தி பேசுவாரு.
இப்போ எல்லாம் பசிக்கறதே இல்லை. உடம்புல இருக்கற எலும்பெல்லாம் அரிச்சிடுச்சி. தற்கொலை பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லை. என் உடம்புல, பேரு மட்டும் தான் எனக்கு சொந்தம்.
ஒரே ஒரு நாள், என் பேர குழந்தைகளோட சந்தோஷமா விளையாடணும். அது போதும், எப்போவாவது, பள்ளிக்கூட வாசலுல நின்னு, கையில இருக்கற காசை கொடுத்துட்டு, வந்துடுவேன். வயசான எனக்கு இதை விட வேறென்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?

(சிரித்த முகத்தோடு) அவுங்க பேரை எப்படி சொல்றது. அவுங்க பேரு மெதுவாக ( குப்புசாமி). எப்போவாவது சாமின்னு கூப்பிடுவேன்.

புள்ள என்ன செஞ்சாலும், நல்லாயிருக்கணும்னு நினைக்கற பெத்தவங்களுக்கு, இதை விட வேறென்ன செய்ய முடியும்? இதை என் புள்ள உணர்ந்திருந்தா, நான் தெருவோரம் வரவேண்டிய அவசியமில்லாம போயிருக்கும். என்னை மாதிரி எந்த தாயும் வேதனைப்படக்கூடாது.

கண்ணீர் கொட்டும் வரிகள்.இனியாவது திருந்துமா இந்த பிரபஞ்சம் ? இல்லை பந்த பாசத்திர்க்கே பஞ்சம் ஏற்பட்டு போகுமா?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: "சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'

Post by றினா Sun Dec 16, 2012 5:07 pm

மனது கனக்கிறது,

உண்மையில் என் கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.

பிள்ளைகளே உணர்ந்து கொள்ளுங்கள், நாளை நீங்களும் முதியவர்களே!


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஈகரை Re: "சாப்பிடாம இருந்துடுவேன்; செய்தி படிக்காம இருக்க முடியாது'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்
» மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» இந்தியா சொல்வதற்கெல்லாம் நேபாளம் தலையாட்டிக் கொண்டு இருக்க முடியாது: கம்யூனிஸ்டு தலைவர் பிரசாந்தா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum