புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:உலக தலைவர்கள் கண்டனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
அமெரிக்காவின் கனெக்டிகட்நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கஅதிபர் ஒபாமா, வரும் 18ம் தேதி வரை தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
:-
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அதிபர் ஒபாமா உரையாற்றினார். தனது பேச்சுக்கு இடையில் நான்கைந்து முறை நாதழுதழுக்க பேச முடியாமல் தடுமாறிய ஒபாமா,கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தார். எனினும் ஓரிரு முறை விழிகளின் ஓரம்வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி ஒபாமா பேசியதாவது:-
:-
நமது இதயங்கள் நொறுங்கிப் போய் உள்ளன. இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு தேசத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை கன்னெடிக்ட் மாகாண கவர்னரின் மூலமாக நான் தெரிவித்துள்ளேன்.
இந்த கொடி குற்ற சம்பவம் குறித்த விசாரணையில் மாகாண கவர்னருக்கு தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கவும், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம்அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
:-
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஐ.நா. சபை செயலாளர் பான் கி மூன்,'இந்த தாக்குதல் சம்பவம் கொடூரமானது, நினைத்துப் பார்க்கவே முடியாதது.
இந்ததாக்குதலினால் மனம் உடைந்து போயிருக்கும் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்' என கன்னெடிக்ட் மாகாண கவர்னருக்கு அனுப்பியுள்ளஇரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
:-
இதே போல் ஐரோப்பிய யூனியன்தலைவர் கேத்தரின் ஆஷ்டோன்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், பிரதமர் டேவிட் ஹார்பெர், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹாலண்டே, ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா கில்லார்ட் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனமும், பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
:-
மாலை மலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னப்பா நடக்குது அமெரிக்கவுல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது என்னமோ புதிதாக நடப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று நேற்று இல்லை நெடுங்காலமாகவே இது போன்ற செயல்கள் அங்கு அவ்வப்பொழுது நடந்தேறி வருகிறது.இது கண்டிக்கத்தக்க செயல் மட்டும் அல்ல. இனிதொரு இது போன்ற நிகழ்வு எங்கும் நடக்கா வண்ணம் காப்பது மனித சமூகத்தின் மற்றும்
ஆட்சியாளர்களின் முக்கிய பொறுப்பும் கூட.
ஆட்சியாளர்களின் முக்கிய பொறுப்பும் கூட.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி . நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
பார்க்கவே மனம் பதறுகிறது.
பார்க்கவே மனம் பதறுகிறது.
அகன்யா
Similar topics
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் சுட்டுக் கொலை:18 வயது இளைஞரின் வெறிச்செயல்
» அமெரிக்காவில் இந்தியர்கள் 2 பேர் சுட்டுக் கொலை
» ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை
» தலைவர்கள் கைது எதிரொலி: தாய்லாந்து முழுவதும் கலவரம் பரவியது; கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக் கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1