புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Ahanya wrote:யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
இது என்னடா இது ...சம்பந்தம் இல்லாமலே ஆஜர் ஆகி அலம்பல் பண்ணுது?...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:
ஏன் இப்படி ?
அழாதீங்க அழாதீங்க. அட கூல் டவுன்,கூல் டவுன்
கண்டிப்பா லேக் பீசு உங்களுக்குத்தான். அட சத்தியமா உங்களுக்குத்தான் அழாதீங்க அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
அடக்க ஒடுக்கமா இருக்கணும்...அத வுட்டுட்டு...
ராரா அண்ணே அப்போ சுடுகாட்டுக்கு போவோமா.....
நண்பர் ரா ரா வை சைட்ல இருந்து பார்த்த அடுத்த தனுஸ் ரெடி போலதான் தோணுது
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
ரா.ரா3275 wrote:Ahanya wrote:யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
இது என்னடா இது ...சம்பந்தம் இல்லாமலே ஆஜர் ஆகி அலம்பல் பண்ணுது?...
என்ன தாதா மிரட்டுறீங்களா?
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:
ஏன் இப்படி ?
அழாதீங்க அழாதீங்க. அட கூல் டவுன்,கூல் டவுன்
கண்டிப்பா லேக் பீசு உங்களுக்குத்தான். அட சத்தியமா உங்களுக்குத்தான் அழாதீங்க அகன்யா
இல்ல எனக்கு கவியன்பன் தலைதான் வேணும்.
அகன்யா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
rashlak wrote:நண்பர் ரா ரா வை சைட்ல இருந்து பார்த்த அடுத்த தனுஸ் ரெடி போலதான் தோணுது
சாரி பாஸ்...உங்களுக்கு டீ கூட சொல்ல முடியாது...
இப்படி அபிட் ஆயிட்டீங்களே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Ahanya wrote:ரா.ரா3275 wrote:Ahanya wrote:யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
இது என்னடா இது ...சம்பந்தம் இல்லாமலே ஆஜர் ஆகி அலம்பல் பண்ணுது?...
என்ன தாதா மிரட்டுறீங்களா?
இதெல்லாம் செல்லத் தாலாட்டும்மா...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
ரா.ரா3275 wrote:rashlak wrote:நண்பர் ரா ரா வை சைட்ல இருந்து பார்த்த அடுத்த தனுஸ் ரெடி போலதான் தோணுது
சாரி பாஸ்...உங்களுக்கு டீ கூட சொல்ல முடியாது...
இப்படி அபிட் ஆயிட்டீங்களே...
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:
இல்ல எனக்கு கவியன்பன் தலைதான் வேணும்.
ஐயையோ............... நீங்க என்ன நரகத்துல ஆடிட்டர் வேலை பாத்தீங்களா...... .என் தலையை என்ன எண்ணையில போட்டு வறுத்து சாப்டவா போறிங்க. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன்பா.........
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|