Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
+5
ச. சந்திரசேகரன்
யினியவன்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
ராஜு சரவணன்
9 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
First topic message reminder :
தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
சும்மா நச்சுனு சொன்னீங்க போங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
அதுதான் சரி
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:
இப்படியே தலையை ஆட்டிக்கிட்டே ரெண்டு விரல காட்டிக்கிட்டு இருந்தீங்கனா ஏதாவது கட்சியில சேரத்தான் கூப்பிடறாங்கன்னு க்யு......... ப்பார்ம்...... ஆகிடும் பாத்துக்குங்க.அப்புறம் கோழி பிரியாணிக்கும் ................. நீங்கத்தான் ஸ்பான்சர் பண்ணனும்
ஏன் இப்படி ?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு
நெனைக்கிறேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராராரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராராரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...
பக்கத்து எலைக்கு கேட்டா பரவால்ல...நீங்க பக்கத்து ஊருக்கு கேட்கறீங்களே அண்ணா...
லாஜிக் இடிக்குதே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
அடக்க ஒடுக்கமா இருக்கணும்...அத வுட்டுட்டு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
» கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.
» நீ முகம் கழுவிய நீர் எனக் கண்டறிந்தார்கள்..!!
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
» ‘நாமெல்லாம் சகோதரர்கள்’: முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum